Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐடியா மணி... ஆங்!
2 posters
Page 1 of 1
ஐடியா மணி... ஆங்!
ஐடியா மணி... ஆங்!
'ஆனி
போய் ஆடி வந்தா டாப்பா வருவோம்’ என்று விஜயகாந்த் நினைக்க, அவருக்கோ
ஆப்பாதான் வருது. இன்னும், இன்னும் அவரை இம்ப்ரூவ் பண்ண ஏதோ எங்களால்
முடிந்த சில யோசனைகள்...
கட்சியில
சேர வர்றவங்ககிட்ட வேற கட்சிக்கு மாற மாட்டேன்னு கற்பூரம் அடிச்சு
சத்தியம் வாங்கிக்குங்க. மீறி மாறுனா... என் பையன் நடிக்கிற படத்தைத்
தயாரிக்கணும்கிற மாதிரி பாண்ட் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்குங்க.
அப்புறம், ஒரு பையன் ஓடுவானா?
நீங்க
உங்க கட்சி எம்.எல்.ஏ.கிட்டயே அடி வாங்கின வீடியோவை கேப்டன் டி.வி-யில
அடிக்கடிப் போட்டுக்காட்டி, 'தலைவரையே அடிக்கிற அளவுக்கு சுதந்திரம் உள்ள
ஒரே கட்சி’னு பப்ளிக்குட்டியைக் கிளப்புங்க!
அதுக்காக
ஆளாளுக்கு, கையை மடக்கி, எச்சி துப்பி உங்க தலையில அடிக்கத் தயார்
ஆயிட்டாங்கன்னா, 'இனிமே தெய்வத்தோடும் ஜிம் பாய்ஸோடும்தான் கூட்டணி’னு
அறிவிச்சிடுங்க. அதே மாதிரி வேலி தாண்டும் வெள்ளாடுகளுக்காக, 'இனிமே
தெய்வத்தோடும் மந்திரவாதியோடும்தான் கூட்டணி. பாதியில கட்சியைவிட்டுப்
போறவங்க ரத்தம் கக்கிச் சாவாங்க’னு பயமுறுத்துங்க!
கட்சிக்கு
'அகில இந்திய தேசிய முற்போக்கு திராவிட கழகம்’னு பெயரை மாத்திட்டு,
டெல்லியிலும் ஒருகை பாத்துடலாம் கேப்டன். 'ஏணியைக் கூரையை நோக்கிப்
போடாதீங்க. வானத்தை நோக்கிப் போடுங்க’னு தயாளன் சாரே சொல்லி இருக்கார்...
ஆங்!
டெய்லி மறக்காம, இன்றைய நிலவரப்படி கட்சியில் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்காங்கனு அட்டென்டெண்ஸ் எடுங்க!
இனிமே
பத்திரிக்கைகாரங்க உங்களுக்குச் சம்பளம் கொடுக்க வந்தா, வாங்கி எண்ணிப்
பார்த்துட்டு, 'தீபாவளி போனஸ் உங்க தாத்தாவா கொடுப்பாங்க?’னு கறாரா
கவுன்ட்டர் அட்டாக் பண்ணுங்க. நடுவுல வழக்கம்போல 'நாயே... பேயே... எலேய்’
எல்லாம் போட்டுக்கணும்!
'முதல்வரைச்
சந்திக்க சபாநாயகரிடம் மனு அளிச்சு ரொம்ப நாளாப் பதில் வரலை...
அதனால, சீக்கிரம் அப்பாயின்மென்ட் கொடுக்கலைன்னா, எங்க பாஸ் வெயிட்டிங்
சார்ஜ் போடுவாரு’னு யாராவது மிச்சம் இருக்கிற எம்.எல்.ஏ-க்களை வெச்சு
அறிக்கைவிட்டு ஆளுங்கட்சிக்கு பிரஷர் கொடுங்க!
'கேப்டன்னா
கப்பல்லதான போகணும்..? ஏன் ஃப்ளைட்ல போறீங்க?’னு கேனத்தனமா கேள்வி கேட்டு
ஏர்போர்ட்ல உங்களைக் கடுப்பேத்தணும்னே பேட்டி எடுக்க வருவாங்க. அப்போ
'2016-ல நான்தான்டா முதல்வர்... அப்போ வந்து கேளு இந்தக் கேள்வியை'னு
சொல்லுங்க, உடனே நிருபர்கள் தரையில விழுந்து புரண்டு சிரிக்க
ஆரம்பிச்சுடுவாங்க... நீங்க தொந்தரவு இல்லாம போர்டிங் பாஸ் போடப்
போயிடலாம்!
- சுகுமார் சுவாமிநாதன்,
சு.ராம்குமார்.

Re: ஐடியா மணி... ஆங்!
அனைத்தும் அருமை பாலோப் பண்ணுவாரா சார் :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நல்ல ஐடியா
» ஐடியா- ஒரு பக்க கதை
» அய்யா சாமியின் ஐடியா 1
» SBI வங்கியின் அடாவடி ஐடியா!
» சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா
» ஐடியா- ஒரு பக்க கதை
» அய்யா சாமியின் ஐடியா 1
» SBI வங்கியின் அடாவடி ஐடியா!
» சிறு முதலீட்டில் தொழில் தொடங்க அட்டகாசமான 11 ஐடியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum