Latest topics
» சில உண்மைகள்...!by rammalar Sun 5 Feb 2023 - 18:52
» பீர்க்கங்காய் ரெய்தா
by rammalar Sun 5 Feb 2023 - 16:34
» பீர்க்கங்காய் கிரேவி
by rammalar Sun 5 Feb 2023 - 16:33
» பீர்க்கங்காய் தோல் துவையல்
by rammalar Sun 5 Feb 2023 - 16:32
» பொம்மை நாயகி - திரை விமர்சனம்
by rammalar Sat 4 Feb 2023 - 15:15
» வெற்றி என்பது என்ன?
by rammalar Wed 1 Feb 2023 - 20:03
» தாய்வீடுதான்!
by rammalar Sat 28 Jan 2023 - 7:22
» ஆண்டியார்!
by rammalar Fri 27 Jan 2023 - 6:43
» 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய கோவை பெண்
by rammalar Thu 26 Jan 2023 - 15:00
» ரிலாக்ஸ்- சினிமா செய்திகள்
by rammalar Thu 26 Jan 2023 - 14:58
» மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்
by rammalar Thu 26 Jan 2023 - 14:57
» சாரிங்க மறந்துட்டேன்!!
by rammalar Thu 26 Jan 2023 - 14:55
» அயலி – இணையத் தொடர்
by rammalar Thu 26 Jan 2023 - 14:54
» இந்த பாதை சொர்கத்திற்காக அல்ல…
by rammalar Sun 22 Jan 2023 - 15:49
» நினைவலைகள்! – கவிதை
by rammalar Sun 22 Jan 2023 - 15:47
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Fri 20 Jan 2023 - 17:41
» ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்
by rammalar Mon 16 Jan 2023 - 11:00
» ஒரு நாள்.., இரவில்.., கண் உறக்கம்.., பிடிக்கவில்லை..
by rammalar Mon 16 Jan 2023 - 10:43
» ஒரு நாள்.., இரவில்.., கண் உறக்கம்.., பிடிக்கவில்லை..,
by rammalar Sat 14 Jan 2023 - 19:33
» பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்
by rammalar Sat 14 Jan 2023 - 19:07
» வெண்டைக்காய் - (உணவே மருந்து)
by rammalar Wed 11 Jan 2023 - 7:52
» ஹேப்பி ‘இட்லி’...!
by rammalar Tue 10 Jan 2023 - 18:44
» நான் உன்னை தெரிஞ்சுக்கிட்டேன்! - ஆண்டியார்
by rammalar Tue 10 Jan 2023 - 16:44
» படித்ததில் பிடித்தது
by rammalar Tue 10 Jan 2023 - 16:34
» எதுவுமே நடக்க மாட்டேங்குது! …
by rammalar Tue 10 Jan 2023 - 13:00
» நீங்கள் ஒரு சிங்கம்!
by rammalar Tue 10 Jan 2023 - 6:40
» ஆபேரி ராகத்தின் அடிப்படையில் சில திரைப் பட பாடல்கள்.
by rammalar Fri 6 Jan 2023 - 19:45
» சிறந்த பக்குவம்....!
by rammalar Thu 5 Jan 2023 - 12:12
» காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by rammalar Wed 4 Jan 2023 - 11:26
» படைத்தவனுக்குத் தெரியும்!
by rammalar Mon 2 Jan 2023 - 11:38
» மிலிட்டரி சரக்குதான் காரணம்!
by rammalar Mon 2 Jan 2023 - 11:07
» கூகுள் மேப்பை பார்த்துக்கிட்டே ஓட்டிட்டு வந்தேங்க!
by rammalar Mon 2 Jan 2023 - 11:02
» பதுங்கு குழியை சின்னதா மாத்தணுமாம்!
by rammalar Mon 2 Jan 2023 - 10:58
» ஞானத்தை ஒளித்து வைக்க முடியாது!- சாணக்கியன் சொல்
by rammalar Sun 1 Jan 2023 - 14:27
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Sat 31 Dec 2022 - 17:08
அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
+3
எந்திரன்
நண்பன்
Muthumohamed
7 posters
Page 1 of 1
அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு 'வெற்றிகொண்டான்' எனும் தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜீத் இப்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் வலை படத்தில் நடித்துக்
கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இந்தப்
படத்திற்கு பிறகு சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில்
நடிக்கிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார்.
தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதனிடையே அஜீத்-சிவா இணையும் புதிய படத்திற்கு 'வெற்றிகொண்டான்' எனும்
தலைப்பு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த
தலைப்பை வைக்க அஜீத்திடன் அனுமதி வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விரைவில் எதிர்பார்க்கலாம்.
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் :#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
கண்ணா எனக்கும் பிடிக்கும் :#நண்பன் wrote:எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் :#
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
@. @.நண்பன் wrote:எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் :#

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20847
மதிப்பீடுகள் : 1186
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
குழந்தை அழகா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!

---
அஜீத், தனது மனைவிக்கு இறகுப்பந்து விளையாட்டில்
ஆர்வம் இருப்பதை அறிந்து, மனைவியை ஊக்குவித்து
பல போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறும் நிலைக்கு
மனைவியை உயர்த்தியுள்ளார்...
-
இல்லறம் சிறக்க மனைவியை நேசியுங்கள்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20847
மதிப்பீடுகள் : 1186
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
என்னைப்போல்பானுகமால் wrote:குழந்தை அழகா இருக்கு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
நண்பன் wrote:எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் :#
எனக்கும் பிடித்த நடிகர் @. @. @. @.
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
எந்திரன் wrote:கண்ணா எனக்கும் பிடிக்கும் :#நண்பன் wrote:எனக்கு பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர் :#
நாம் அனைவருக்கும் பிடித்த நடிகர் அஜித்
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
கைப்புள்ள wrote:என்னைப்போல்பானுகமால் wrote:குழந்தை அழகா இருக்கு
அடக் கிரகமே .# .# .#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
:” :” :”பானுகமால் wrote:கைப்புள்ள wrote:என்னைப்போல்பானுகமால் wrote:குழந்தை அழகா இருக்கு
அடக் கிரகமே .# .# .#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|