சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 13 Aug 2022 - 5:49

» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09

» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41

» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40

» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38

» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26

» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22

» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20

» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16

» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58

» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22

» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06

» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52

» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00

» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15

» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29

» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22

» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21

» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20

» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19

» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18

» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16

» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15

» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14

» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13

» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12

» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08

» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07

» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06

» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05

» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04

லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் பயிற்சி Khan11

லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் பயிற்சி

3 posters

Go down

Sticky லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் பயிற்சி

Post by *சம்ஸ் Sat 23 Mar 2013 - 8:03

லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் பயிற்சி 59efe66c-1ff8-404d-9ea0-2bf9d4095249_S_secvpf
கோர் மற்றும் abbs பயிற்சிகளுடன் ஆப்ளிக்ஸ் (obliques )எனப்படும் பக்கவாட்டு தசைகளுக்கான பயிற்சிகளை பற்றி இப்பதிவில் காண்போமாக ஒருவரின் உருவ அமைப்பிற்கு பக்கவாட்டு தோற்றமும் வெகு முக்கியமானது இதற்காக தனியாய் பல பயிற்சிகள் உள்ளன...

இதில் மெடிசன் பால் வைத்துக்கொண்டும், டம்பெல்ஸ்ஸை வைத்துக்கொண்டும் சில பயிற்சிகளை செய்யலாம் அவை பக்கவாட்டு உருவ அமைப்பில் நல்ல மாற்றத்தை காட்டும்... அவரவர் எடைக்கு தகுந்தாற்போல் கனமான மெடிசன் பாலை தேர்தெடுத்துகொண்டு அதன் மூலம் பக்கவாட்டிற்கான பயிற்சியை செய்யலாம்.

கால்களை தோள் அளவிற்கு அகலமாக நின்று கொண்டு மெடிசன் பாலை வலது புறமாகவும் இடது புறமாகவும் கொண்டு செல்ல வேண்டும். அடுத்த பயிற்சியானது லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் எனப்படும். முதலில் மெடிசன் பாலை தேர்தெடுத்துக்கொண்டு கால்களை தோள் அளவிற்கு அகலமாக்கி நிற்கவும்.

இடது புறமாக திரும்பி ஸ்குவாட்ஸ் எனப்படும் நிலை அதாவது முழங்காலை மடக்கி நாற்காலியில் அமர்வது போன்ற நிலையில் சில விநாடிகள் இருக்க வேண்டும். பின்பு அதற்கு எதிரான வலது திசையில் பந்தை மேல் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். திரும்பவும் சாதாரண நின்ற நிலைக்கு வர வேண்டும்.

இது போல் 10 முதல் 20 வரையிலான எண்ணிக்கையில் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மீண்டும் வலது புறத்தில் ஸ்குவாட்ஸ் நிலையில் அமர்ந்து இடது புறமாக பந்தை மேல் நோக்கி கொண்டு செல்ல வேண்டும். ஆப்ளிக்ஸ்கான பயிற்சி பக்கவாட்டு தோற்றத்தை மிக அழகாக்கி காட்டும் என்பதில் சந்தேகமேயில்லை தொடர்ந்து செய்யும்போது அழகான உருவமைப்பு கிடைக்கும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் பயிற்சி

Post by ராகவா Sun 15 Dec 2013 - 3:11

*_ *_ *_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் பயிற்சி

Post by கவிப்புயல் இனியவன் Sun 15 Dec 2013 - 10:26

*_  *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

Sticky Re: லாங் ஆர்ம் ஆப்ளிக் ட்விஸ்ட் பயிற்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum