Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!
2 posters
Page 1 of 1
படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!
இதயத்திலிருந்து ரத்தத்தை, உடலின் பல பாகங்களுக்கு அனுப்புவதில் குறைபாடு, ரத்தத்தை, “பம்ப்’ செய்யும் இடது இதய கீழறை தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் குறைபாட்டைத் தான், “ஹார்ட் பெய்லியர்’ என்கிறோம்.
“ஹார்ட் பெய்லியர்’ என்றதும், நம் வாழ்வு முடிந்து விட்டது எனக் கருத வேண்டாம். இதயத்தின் இடது கீழறை சுருங்குவதில் குறைபாடு, “சிஸ்டாலிக் பெய்லியர், சிஸ்டாலிக் டிஸ்பங்ஷன்’ (LVSD Left Ventricular Systolic Dysfunction) என்றழைக்கப்படுகிறது. இதய கீழறை விரிவடைவதில் குறைபாடு, “டயஸ்டாலிக் பெய்லியர், டயஸ்டாலிக் டிஸ்பங்ஷன் ‘(LVDD Left Ventricular Diastolic Dysfunction) எனப்படுகிறது. இது பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரை வரலாம்.
இதை புரிந்து கொண்டால் ஹார்ட் பெய்லியரின் ஆதிமூலமே இதுதான் என்பது புலப்படும். எந்தெந்த வியாதிகள், எந்த நேரத்தில் இந்த பாதிப்பை தட்டி எழுப்பும் என்பதும் தெரியாது.
அமெரிக்க இதய கழகம் வகுத்துள்ள, “ஹார்ட் பெய்லியர்’ வகைகள்:
* எந்த அறிகுறியும் தெரியாதது.
* ஓய்வின் போது எந்தவித கோளாறு இருக்காது. அன்றாட வேலை செய்யும் போது, சில மணி நேரம் கழித்து சோர்வு படபடப்பு, அதிக நேரம் செயலாற்ற முடியாத நிலை, மூச்சு இரைப்பு, படபடப்பு.
* ஓய்வின் போது எந்தவித கோளாறும் கிடையாது. சிறு வேலை செய்யும் போதே, அதிகமான சோர்வு, படபடப்பு, மூச்சு இரைப்பு.
* ஓய்வின் போதே மூச்சிரைப்பு, படபடப்பு, சோர்வு.
முதல் இரண்டு வகையினர், நோய் குறித்தே தெரியாமல் இருப்பதால், டாக்டரிடம் வர மாட்டர். சோர்வு, படபடப்பு, மூச்சிரைப்பு என்றால் மிகவும் தீவிரமாக பரிசோதனை செய்ய வேண்டும். முதல் இரண்டு வகைகளை, எளிதில் குணப்படுத்தி கட்டுப்பாட்டில் வைக்கலாம். கடைசி இரண்டு வகைகளை, ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.
ஏனெனில், எளிதில் மரணம் ஏற்படலாம். இதை முதியவர்கள் உணர வேண்டும்.
ஹார்ட் பெய்லியரும், நீண்ட கால வாழ்வும்: “ஹார்ட் பெய்லியர்’ யாருக்கு எந்த நேரத்தில் வருகிறது, எதனால் வருகிறது என்று கூறுவதற்கில்லை.
ரத்தக் கொதிப்பு என்று கண்டுபிடித்தால், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும்.
ரத்தக் கொதிப்பால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கு முன்கூட்டியே சிகிச்சை மேற்கொண்டால், ரத்தக் கொதிப்பால் ஏற்படும் ஹார்ட் பெய்லியர், மாரடைப்பு உட்பட கோளாறுகளை தடுக்கலாம்.
மாரடைப்பு ஏற்பட்டால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை, மருந்து ஊசிகள் மூலமும், ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் சிகிச்சை மூலமும், பை-பாஸ் சர்ஜரி மூலமும் நீக்கி, இதய தசைகளின் தாக்கத்தை தடுத்து விடலாம். இதுபோல வால்வு நோய்<களை கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால், நீண்ட காலமாக வாழலாம். இதய தசைகளை காப்பாற்றினால், நீண்ட காலம் வாழலாம்.
நீண்டகால வாழ்வை பற்றிய பிரிட்டன் ஆய்வுகள் கூறுவதாவது:
* ஆண் 71 வயது; பெண் வயது 77.
* 2005 ஆண்டு ஆய்வுப்படி, 65 வயதானவர்கள் 82 வயது வரை வாழலாம் என்றும், பெண்கள் 85 வயது வரை வாழலாம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற நிலை உருவாகும்பட்சத்தில், 85 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தொகை மூன்று மடங்காகும் என்கிறது ஆய்வு. அமெரிக்காவில் 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் தொகை, 50 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயரும் என்று ஆய்வு கூறுகிறது. வாழ்வு வயது அதிகரிக்க காரணம், வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ கண்டுபிடிப்புகளும், கருவிகளும், விலை உயர்ந்த மருந்துகளும் தான்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது
» கருக்கலைப்பு ஆபத்தானது
» ஆண் பெண் நட்பு ஆபத்தானது?
» பெண்கள் அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது
» காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» கருக்கலைப்பு ஆபத்தானது
» ஆண் பெண் நட்பு ஆபத்தானது?
» பெண்கள் அதிக நேரம் தூங்குவது ஆபத்தானது
» காலையில் வரும் மாரடைப்பு ஆபத்தானது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum