Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
+4
கைப்புள்ள
Muthumohamed
நண்பன்
rammalar
8 posters
Page 1 of 1
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
-
-
நிலாவை வர்ணித்து நீங்க கவிதை எழுதினாஉங்க
மனைவிக்கு பிடிக்காதா…ஏன்?
-
நிலா’ங்கிறது எங்க வீட்டு வேலைக்காலரி…அதான்…!
-
————————————-
-
ஊரை விட்டு ஓடிப் போகலாம்னு வினோத்’ கிட்டேயும் ஏன்
சொன்னாய்..?
-
ஒரு வேளை நீ வரலைன்னா என்ன பண்றது..அதான்..!
-
————————————–
-
ஒண்ணுக்கும் உதவாத பொருளை அடுத்தவன் தலையில்
கட்டுறதுல எங்கப்பா கில்லாடிங்க!
-
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே
தெரிஞ்சுக்கிட்டேன்…!
-
————————————
-
ஹோம் ஹோம்’னு சொல்றீங்களே அத்தை! உங்களை
ஹோம்ல சேர்க்கணுமா..?
-
அடிப்பாவி நான் ஓம் ஓம்’னுதானே சொல்லிட்டிருக்கேன்..!
-
————————————-
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
அட நிலாவா இது :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
நகைச்சுவைகள் அருமை நிலா பயங்கர தூக்கலாக இருக்கிறது அண்ணா
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
ஒ ,,,,,,,இந்த குண்டு ஆண்டியா .......கைப்புள்ளகைப்புள்ள wrote:நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
முன்னாடி இப்படி இருந்தாய்யா பின்னடி அப்டியாகிட்டாansar hayath wrote:ஒ ,,,,,,,இந்த குண்டு ஆண்டியா .......கைப்புள்ளகைப்புள்ள wrote:நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
முன்னாடி....யாஆஆ ,,,பின்னாடி தெரிஞ்சுரிச்சா விளைவு ,,,,,,,,, :.கைப்புள்ள wrote:முன்னாடி இப்படி இருந்தாய்யா பின்னடி அப்டியாகிட்டாansar hayath wrote:ஒ ,,,,,,,இந்த குண்டு ஆண்டியா .......கைப்புள்ளகைப்புள்ள wrote:நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
ansar hayath wrote:முன்னாடி....யாஆஆ ,,,பின்னாடி தெரிஞ்சுரிச்சா விளைவு ,,,,,,,,, :.கைப்புள்ள wrote:முன்னாடி இப்படி இருந்தாய்யா பின்னடி அப்டியாகிட்டாansar hayath wrote:ஒ ,,,,,,,இந்த குண்டு ஆண்டியா .......கைப்புள்ளகைப்புள்ள wrote:நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
நான் முன்னாடி பார்த்திருக்கனும் ஆனா பின்னாடி பார்த்திட்டேன் அதான் வம்பாப்போச்சி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
நீர் கண்ணாடி பார்க்கலையோ ............ :” :” :” :” :” :”கைப்புள்ள wrote:ansar hayath wrote:முன்னாடி....யாஆஆ ,,,பின்னாடி தெரிஞ்சுரிச்சா விளைவு ,,,,,,,,, :.கைப்புள்ள wrote:முன்னாடி இப்படி இருந்தாய்யா பின்னடி அப்டியாகிட்டாansar hayath wrote:ஒ ,,,,,,,இந்த குண்டு ஆண்டியா .......கைப்புள்ளகைப்புள்ள wrote:நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
நான் முன்னாடி பார்த்திருக்கனும் ஆனா பின்னாடி பார்த்திட்டேன் அதான் வம்பாப்போச்சி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நான் இதை, நம்ம கல்யாணத்துக்கு அடுத்த நாளே தெரிஞ்சுக்கிட்டேன்…!
:” :” :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» அடுத்த படத்தில் நடிக்க நம்ம சுறா கிளம்பிட்டார்! வழி விடுங்கள்!
» கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…!!
» அந்த நாளே...!
» கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கியா?
» கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
» கல்யாணத்துக்கு முன்னே டார்லிங்…அப்புறம் ‘டெவில்’…!!
» அந்த நாளே...!
» கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணி இருக்கியா?
» கண்டிப்பாக படிங்க! கல்யாணத்துக்கு வாங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum