Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
4 posters
Page 1 of 1
சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
கொழும்பு, மார்ச் 25-
இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக ராஜபக்சேவுக்கு எதிராகவும், இலங்கை அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட முயற்சிகள் நடந்து வருவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எழும்பூர் கென்னத்லேன் பகுதியில் உள்ள புத்த மடத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சுற்றுலா வந்த புத்த துறவிகளும் தாக்கப்பட்டனர். சிங்களர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவுச் செயலாளர் கருணதிலக அமுனுகாம கொழுப்பில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்றும் திட்டம் இல்லை. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தால் துணை தூதரகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
அப்போ இன்னும் போராட்டம் தீவிரமடய வில்லையா #.தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தால் துணை தூதரகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
இனி மேல்தான் தீவிரமாகும்நண்பன் wrote:அப்போ இன்னும் போராட்டம் தீவிரமடய வில்லையா #.தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தால் துணை தூதரகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
#. #.நண்பன் wrote:அப்போ இன்னும் போராட்டம் தீவிரமடய வில்லையா #.தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்தால் துணை தூதரகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டியது இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Similar topics
» வீரர்களை திரும்ப அழைக்க மாட்டோம்: இலங்கை கிரிக்கட் வாரியம்
» நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்ற
» போட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்ற
» சென்னையில் உள்ள மலையாளிகள் கடைகளுக்கு பாதுகாப்பு
» சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...!
» நம்மிடம் உள்ள புகைப்படங்களை PDF கோப்புகளாக மாற்ற
» போட்டோவில் உள்ள உருவத்தை அனிமேட்டட் கேரக்டராக மாற்ற
» சென்னையில் உள்ள மலையாளிகள் கடைகளுக்கு பாதுகாப்பு
» சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|