சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இளமையான தோற்றம் வேண்டுமா? Khan11

இளமையான தோற்றம் வேண்டுமா?

5 posters

Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by *சம்ஸ் Tue 26 Mar 2013 - 11:40

இளமையான தோற்றம் வேண்டுமா? Drinking-water
உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.வயதாவதை
முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.

முகப் பளபளப்பு

அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.

இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.

வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.

திரும்பிய இளமை

செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.

சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.

தண்ணீரின் அவசியம்

உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.

நான்கு லிட்டர் தண்ணீர்

நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,

சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by ansar hayath Tue 26 Mar 2013 - 11:44

பயனுள்ள மருத்துவத் தகவல் பகிர்வுக்கு :”@: சம்ஸ் ......
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by எந்திரன் Tue 26 Mar 2013 - 16:23

இளமை ஊஞ்சல் ஆடுது என்னிடம் ~/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by விஜய் Tue 26 Mar 2013 - 16:28

எந்திரன் wrote:இளமை ஊஞ்சல் ஆடுது என்னிடம் இளமையான தோற்றம் வேண்டுமா? 2102049766
உண்மைதான் சார் சினிமாவில் மட்டும் ஆடுகிறது நேரில் அது எங்கே சார். இளமையான தோற்றம் வேண்டுமா? 188826 இளமையான தோற்றம் வேண்டுமா? 188826
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by எந்திரன் Tue 26 Mar 2013 - 16:32

விஜய் wrote:
எந்திரன் wrote:இளமை ஊஞ்சல் ஆடுது என்னிடம் இளமையான தோற்றம் வேண்டுமா? 2102049766
உண்மைதான் சார் சினிமாவில் மட்டும் ஆடுகிறது நேரில் அது எங்கே சார். இளமையான தோற்றம் வேண்டுமா? 188826 இளமையான தோற்றம் வேண்டுமா? 188826
.# .#
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by விஜய் Tue 26 Mar 2013 - 16:35

எந்திரன் wrote:
விஜய் wrote:
எந்திரன் wrote:இளமை ஊஞ்சல் ஆடுது என்னிடம் இளமையான தோற்றம் வேண்டுமா? 2102049766
உண்மைதான் சார் சினிமாவில் மட்டும் ஆடுகிறது நேரில் அது எங்கே சார். இளமையான தோற்றம் வேண்டுமா? 188826 இளமையான தோற்றம் வேண்டுமா? 188826
இளமையான தோற்றம் வேண்டுமா? 826688 இளமையான தோற்றம் வேண்டுமா? 826688
என்றாவது ஒரு நாள் உண்மை வெளியில் வந்துதான் ஆகனும் சார்.....................கத்தரிக்கா முத்துனா சந்தைக்கு வந்துதான் ஆகனும். இளமையான தோற்றம் வேண்டுமா? 188826 இளமையான தோற்றம் வேண்டுமா? 188826 இளமையான தோற்றம் வேண்டுமா? 188826
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by எந்திரன் Tue 26 Mar 2013 - 16:47

கண்ணா விஜய் கண்ணா நான் வெளிய வந்தா மக்கள் நிலமை என்னாகும் தெரியும்ல அது
இளமையான தோற்றம் வேண்டுமா? Endhiran
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by விஜய் Tue 26 Mar 2013 - 16:50

ஒன்னும் ஆவாது அப்படி ஒரு கற்பனை இருந்தால் அதை நின்று முதல் அழித்துவிடுங்கள் சார்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by எந்திரன் Tue 26 Mar 2013 - 17:01

தம்பி என்னைப் பற்றி கைப்புள்ளக்கிட்ட கேளு அவன் சொல்லுவான் நான் யார்ன்னு
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by விஜய் Tue 26 Mar 2013 - 17:06

நீங்க ஒரு எடுப்பு அவர் உங்களுக்கு துடுப்பா இளமையான தோற்றம் வேண்டுமா? 688909
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by கைப்புள்ள Tue 26 Mar 2013 - 17:08

விஜய் wrote:நீங்க ஒரு எடுப்பு அவர் உங்களுக்கு துடுப்பா இளமையான தோற்றம் வேண்டுமா? 688909
ஏய் ஏய் மிஸ்டர் என்ன பேச்சிப் பேசுற அவர் கிட்ட வச்சிக்காத தாங்க மாட்ட
இளமையான தோற்றம் வேண்டுமா? Images?q=tbn:ANd9GcRBiui_P4roqNsQKW13OYCIzXunSIyfDbUjaINh06MmdqNhuRFM
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by எந்திரன் Tue 26 Mar 2013 - 17:15

கைப்புள்ள wrote:
விஜய் wrote:நீங்க ஒரு எடுப்பு அவர் உங்களுக்கு துடுப்பா இளமையான தோற்றம் வேண்டுமா? 688909
ஏய் ஏய் மிஸ்டர் என்ன பேச்சிப் பேசுற அவர் கிட்ட வச்சிக்காத தாங்க மாட்ட
இளமையான தோற்றம் வேண்டுமா? Images?q=tbn:ANd9GcRBiui_P4roqNsQKW13OYCIzXunSIyfDbUjaINh06MmdqNhuRFM
அது
இளமையான தோற்றம் வேண்டுமா? Robot-2
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by விஜய் Tue 26 Mar 2013 - 17:15

கைப்புள்ள wrote:
விஜய் wrote:நீங்க ஒரு எடுப்பு அவர் உங்களுக்கு துடுப்பா இளமையான தோற்றம் வேண்டுமா? 688909
ஏய் ஏய் மிஸ்டர் என்ன பேச்சிப் பேசுற அவர் கிட்ட வச்சிக்காத தாங்க மாட்ட
இளமையான தோற்றம் வேண்டுமா? Images?q=tbn:ANd9GcRBiui_P4roqNsQKW13OYCIzXunSIyfDbUjaINh06MmdqNhuRFM
என்னய்யா பன்ன முடியும் உன்னால பன்னுயா பார்கலாம்.பென்சில் மேல மீசைவரைகிற உனக்கு இவ்வளவு இருந்தா எனக்து எவ்வளவு இருக்கும்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by எந்திரன் Tue 26 Mar 2013 - 17:24

விஜய் wrote:
கைப்புள்ள wrote:
விஜய் wrote:நீங்க ஒரு எடுப்பு அவர் உங்களுக்கு துடுப்பா இளமையான தோற்றம் வேண்டுமா? 688909
ஏய் ஏய் மிஸ்டர் என்ன பேச்சிப் பேசுற அவர் கிட்ட வச்சிக்காத தாங்க மாட்ட
இளமையான தோற்றம் வேண்டுமா? Images?q=tbn:ANd9GcRBiui_P4roqNsQKW13OYCIzXunSIyfDbUjaINh06MmdqNhuRFM
என்னய்யா பன்ன முடியும் உன்னால பன்னுயா பார்கலாம்.பென்சில் மேல மீசைவரைகிற உனக்கு இவ்வளவு இருந்தா எனக்து எவ்வளவு இருக்கும்
என் தம்பி மன்னன் 23ம் புலிகேசி இப்படி ஒரு வேடம் உன்னிடம் உண்டா பாரு ஜுஜுபி போக்கி கில்லி நண்பன் வசி மே மே :”
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by விஜய் Tue 26 Mar 2013 - 17:26

எந்திரன் wrote:
விஜய் wrote:
கைப்புள்ள wrote:
விஜய் wrote:நீங்க ஒரு எடுப்பு அவர் உங்களுக்கு துடுப்பா இளமையான தோற்றம் வேண்டுமா? 688909
ஏய் ஏய் மிஸ்டர் என்ன பேச்சிப் பேசுற அவர் கிட்ட வச்சிக்காத தாங்க மாட்ட
இளமையான தோற்றம் வேண்டுமா? Images?q=tbn:ANd9GcRBiui_P4roqNsQKW13OYCIzXunSIyfDbUjaINh06MmdqNhuRFM
என்னய்யா பன்ன முடியும் உன்னால பன்னுயா பார்கலாம்.பென்சில் மேல மீசைவரைகிற உனக்கு இவ்வளவு இருந்தா எனக்து எவ்வளவு இருக்கும்
என் தம்பி மன்னன் 23ம் புலிகேசி இப்படி ஒரு வேடம் உன்னிடம் உண்டா பாரு ஜுஜுபி போக்கி கில்லி நண்பன் வசி மே மே இளமையான தோற்றம் வேண்டுமா? 188826
நான் சும்மா கில்லி சொல்லி அடிப்பன் பார்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இளமையான தோற்றம் வேண்டுமா? Empty Re: இளமையான தோற்றம் வேண்டுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum