Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
5 posters
Page 1 of 1
கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
கருவில் இருக்கும் குழந்தை இந்த உலகத்தை பார்க்க தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இது வாழ்நாளில் ஒவ்வொரு கணமும், தாயுடனே இருக்கிறது. மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுகிறது. அத்தகைய நேரத்தில் ஒரு தாய் குழந்தையிடம் எப்படியாக பேச வேண்டும்?
குழந்தைக்கு முதலில் ஏதேனும் ஒரு செல்ல பெயர் வையுங்கள். இது இருபாலினத்தக்கும் பொதுவாக இருக்கட்டும். உதாரணமாக `சில்வியா' என்றால், அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையை `சில்வியா குட்டி' என்று பாசமாக அழைத்து கொஞ்ச வேண்டும். குழந்தைக்கு தாயின் குரல் மிகவும் பிடிக்கும்.
நீங்கள் அப்படி பேசினால், குழந்தை அமைதியாக, உங்களின் குரலைக் கேட்டு, நிம்மதியாக உணரும். தினந்தோறும் இப்படி பேசுவதால், பிறக்கும்போது அழும் குழந்தைகூட, தாயின் குரல் கேட்டதும் அழுகையை நிறுத்திவிடும். கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, மிதமான ஒலியில் ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படியான பாட்டுக்களை கேட்டு, குழந்தை வயிற்றில் உதைத்தால், `அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது' என்று அர்த்தம். குழந்தை கருவில் இருக்கும்போது எப்போதும் பாசிடிவாகவே யோசித்து பேசவேண்டும்.
இது அந்த குழந்தையிடம், எப்போதும் பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்கும். தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். இது பிறக்கப்போகும் குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். `குழந்தை வயிற்றில் உதைக்கும் போது, அதை கணவர் உணர வேண்டும்' என்று அத்தனை தாய்மார்களும் விரும்புவது உண்டு.
அப்படியே கணவரும் ஆசைபடுவர். ஆகவே தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குபின் தந்தை தூக்கினாலும் குழந்தைக்கு, `இதுதான் தந்தை' என்பது புரியவரும். எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும்.
கர்ப்பம் தரிக்கும் பெண் 16-18 வாரங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில்தான் குழந்தையின் உருவம் உருவாகும். அப்போது தாயை எந்த ஒரு நோயும் தாக்கி இருக்கக்கூடாது. அதிலும் கொடிய வைரசால் தாய் தாக்கப்பட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி, இதயம் போன்றவை பாதிக்கக்கூடும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
பகிர்வுக்கு நன்றி
நான் என் பொண்ணு கூட பேசி இருக்கேன் :.
நான் என் பொண்ணு கூட பேசி இருக்கேன் :.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
மகிழ்ச்சியான தருணங்கள் @. @.பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
நான் என் பொண்ணு கூட பேசி இருக்கேன் :.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
பேசத் துடித்தது மனம்
ஏதோ தடுத்தது முன் ........ :!#: :!#:
ஏதோ தடுத்தது முன் ........ :!#: :!#:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
மீண்டும் முயற்சித்துப் பாருங்கள் அன்சார் பேசலாம் :” :”ansar hayath wrote:பேசத் துடித்தது மனம்
ஏதோ தடுத்தது முன் ........ :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
இன்ஷா அல்லாஹ் ...நாடினால் ...பேசலாம்*சம்ஸ் wrote:மீண்டும் முயற்சித்துப் பாருங்கள் அன்சார் பேசலாம் :” :”ansar hayath wrote:பேசத் துடித்தது மனம்
ஏதோ தடுத்தது முன் ........ :!#: :!#:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
இன்ஷா அல்லாஹ் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் @.ansar hayath wrote:இன்ஷா அல்லாஹ் ...நாடினால் ...பேசலாம்*சம்ஸ் wrote:மீண்டும் முயற்சித்துப் பாருங்கள் அன்சார் பேசலாம் :” :”ansar hayath wrote:பேசத் துடித்தது மனம்
ஏதோ தடுத்தது முன் ........ :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
எண்ணங்களைக் கொண்டே செயல்கள் ... @. @.*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் @.ansar hayath wrote:இன்ஷா அல்லாஹ் ...நாடினால் ...பேசலாம்*சம்ஸ் wrote:மீண்டும் முயற்சித்துப் பாருங்கள் அன்சார் பேசலாம் :” :”ansar hayath wrote:பேசத் துடித்தது மனம்
ஏதோ தடுத்தது முன் ........ :!#: :!#:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
எண்ணங்களைக் கொண்டுதான் நன்மைகள் கிடைக்கும். @. @.ansar hayath wrote:எண்ணங்களைக் கொண்டே செயல்கள் ... @. @.*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும் @.ansar hayath wrote:இன்ஷா அல்லாஹ் ...நாடினால் ...பேசலாம்*சம்ஸ் wrote:மீண்டும் முயற்சித்துப் பாருங்கள் அன்சார் பேசலாம் :” :”ansar hayath wrote:பேசத் துடித்தது மனம்
ஏதோ தடுத்தது முன் ........ :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
நானும் என் பொண்ணுகூட பேசுவேன் :++பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
நான் என் பொண்ணு கூட பேசி இருக்கேன் :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
உங்கள் ஆசை நிறைவேற :)) :)) நண்பா ....நண்பன் wrote:நானும் என் பொண்ணுகூட பேசுவேன் :++பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
நான் என் பொண்ணு கூட பேசி இருக்கேன் :.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
:”@: :”@:ansar hayath wrote:உங்கள் ஆசை நிறைவேற :)) :)) நண்பா ....நண்பன் wrote:நானும் என் பொண்ணுகூட பேசுவேன் :++பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
நான் என் பொண்ணு கூட பேசி இருக்கேன் :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கருவில் இருக்கும் சிசுவுடன் பேசலாம்!
அறிந்த பின் பேச ரொம்ப ஆசையாக உள்ளது
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» கருவில் இருக்கும் குழந்தையோடு பேச… இதோ சில டிப்ஸ்..
» கருவில் இருக்கும் குழந்தையின் பிறவிக் குறைபாடு
» கருவில் இருக்கும் குழந்தையின் பிறவிக் குறைபாடு
» தாயின் கருவில்….!
» வாங்க உக்காந்து பேசலாம்
» கருவில் இருக்கும் குழந்தையின் பிறவிக் குறைபாடு
» கருவில் இருக்கும் குழந்தையின் பிறவிக் குறைபாடு
» தாயின் கருவில்….!
» வாங்க உக்காந்து பேசலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|