சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Khan11

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

+4
விஜய்
ansar hayath
நண்பன்
*சம்ஸ்
8 posters

Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Thu 28 Mar 2013 - 10:25

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  625514_495088533884884_1940381414_n
தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


இங்கிலாந்து நாட்டின் ஆராய்ச்சியாளர்கள், 12 வருடங்களாக, 9 ஐரோப்பிய நாடுகளில் உள்ள 3,80,000 மக்களுக்கு மேல் பரிசோதித்ததில், தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் இவர்களுக்கு மாரடைப்பினால் ஏற்படும் மரணமும், 17 சதவிகிதம் குறைகின்றது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு கூறப்படும் வழிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்மூலம், பல நோய்களிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதி மையமும், அமெரிக்காவின் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் கூறியுள்ள வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் ஒருவர் 34 சதவிகிதம் தம்மை நோயிலிருந்து காத்துக்கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வழிமுறைகள் வருமாறு:

ஆரோக்கியமான உடல் எடை, சுறுசுறுப்பாக இருத்தல், உடல் எடையைக் கூட்டும் உணவுப்பொருட்கள் பானங்களைத் தவிர்த்தல், தாவர உணவு வகைகளையே அதிகம் உட்கொள்ளுதல், மாமிசம் மது அருந்துவதைத் தவிர்த்தல் மற்றும் 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் அளித்தல் ஆகும்.

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் டாக்டர் தெரிசா நோரட் இந்த ஆராய்ச்சியை வழி நடத்தியவர். இந்த வழிமுறைகளை பின்பற்றுவோருக்கு புற்றுநோய், ரத்த ஓட்டம் மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் இறப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அவர் உறுதி கூறுகின்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 16:01

குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் 24 மாதம் கொடுத்தால் இன்னும் நல்லாருக்குமே ஐடியா!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by ansar hayath Thu 28 Mar 2013 - 16:09

நண்பன் wrote:குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் 24 மாதம் கொடுத்தால் இன்னும் நல்லாருக்குமே ஐடியா!
:, :,
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by விஜய் Thu 28 Mar 2013 - 16:10

நண்பன் wrote:குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் 24 மாதம் கொடுத்தால் இன்னும் நல்லாருக்குமே ஐடியா!
நல்லா சிந்திக்கிறீங்க சார்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Thu 28 Mar 2013 - 16:19

விஜய் wrote:
நண்பன் wrote:குறைந்தது 6 மாதங்களுக்காவது குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதன்மூலம், பெண்கள் புற்று நோயால் இறப்பது 10 சதவிகிதம் குறைகின்றது. அதேபோல் 24 மாதம் கொடுத்தால் இன்னும் நல்லாருக்குமே ஐடியா!
நல்லா சிந்திக்கிறீங்க சார்
:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by விஜய் Thu 28 Mar 2013 - 18:52

தாய் மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடையம் பகிர்வுக்கு நன்றி.இன்று ஒரு சில தாய்மார்கள் பால் கொடுக்க மறுக்கிறார்கள் அவர்களின் அழகுக்காக தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  688909
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by கைப்புள்ள Thu 28 Mar 2013 - 19:04

விஜய் wrote:தாய் மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடையம் பகிர்வுக்கு நன்றி.இன்று ஒரு சில தாய்மார்கள் பால் கொடுக்க மறுக்கிறார்கள் அவர்களின் அழகுக்காக தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  688909
உமக்கெல்லாம் தெரியும்போல் உள்ளது!
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by Muthumohamed Thu 28 Mar 2013 - 20:15

விஜய் wrote:தாய் மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடையம் பகிர்வுக்கு நன்றி.இன்று ஒரு சில தாய்மார்கள் பால் கொடுக்க மறுக்கிறார்கள் அவர்களின் அழகுக்காக தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  688909

இது தான் உண்மை

குழந்தையை விட தாய்மார்களுக்கு அழகு முக்கியம் ஆகி விட்டது #. #. #. `# `# `#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Thu 28 Mar 2013 - 21:40

Muthumohamed wrote:
விஜய் wrote:தாய் மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடையம் பகிர்வுக்கு நன்றி.இன்று ஒரு சில தாய்மார்கள் பால் கொடுக்க மறுக்கிறார்கள் அவர்களின் அழகுக்காக தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  688909

இது தான் உண்மை

குழந்தையை விட தாய்மார்களுக்கு அழகு முக்கியம் ஆகி விட்டது #. #. #. `# `# `#
@. @. :,


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by kuthoos1 Fri 29 Mar 2013 - 6:44

உண்மைதானே....!!!

kuthoos1
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் Fri 29 Mar 2013 - 8:40

kuthoos1 wrote:உண்மைதானே....!!!
வாருங்கள் kuthoos உங்களைப் பற்றின சிறியதோர் அறிமுகம் தாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by நண்பன் Fri 29 Mar 2013 - 11:28

kuthoos1 wrote:உண்மைதானே....!!!
வாருங்கள் உறவே இணைந்திருங்கள் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by பானுஷபானா Fri 29 Mar 2013 - 11:36

பகிர்வுக்கு நன்றி :#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு  Empty Re: தாய்ப்பாலும் புற்றுநோயைத் தடுக்க உதவும் - இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum