சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்! Khan11

நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்!

2 posters

Go down

நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்! Empty நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்!

Post by *சம்ஸ் Thu 28 Mar 2013 - 21:20

நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்! -PAXP-deijE

Geneva, Switzerland: நேற்று உங்கள் இன்டர்-நெட் இணைப்பு ஸ்லோவாக இருந்ததா? உங்கள் இணைப்பில் ஏதோ கோளாறு என்று தலையை உடைத்துக் கொண்டீர்களா? விவகாரம், வேறு.

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோஸ்ட் நிறுவனம் செய்த சேட்டையால், நேற்று உலகம் முழுவதும் பல பகுதிகளில் இன்டர்நெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. மிகவும் மந்த கதியில் இன்டர்நெட் இயங்கியதால் பலரும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டது.இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பாம் (உங்களுக்கு புண்ணியமாக போகும், ‘ஸ்பேம்’ என்று படித்துவிடாதீர்கள்.. விபரீத அர்த்தம் வந்துவிடும்!) ஊடுருவலே இந்த மந்த நிலைக்குக் காரணம். இதனால் நேற்று கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே துண்டிக்கப்பட்டு, மக்கள் சிரமப்பட்டுள்ளனர்.

நேற்று தொடங்கிய இந்த மந்த நிலை, இன்றும் பல பகுதிகளில் நீடித்து வருகிறது.

ஸ்பாம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனிவாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமான Spamhaus என்ற அமைப்புதான் இந்த ஸ்பாம் ஊடுருவலைக் கண்டுபிடித்து, எச்சரிக்கை விடுத்தது. அவர்கள் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, நெதர்லாந்தைச் சேர்ந்த ‘Cyberbunker’ என்ற நிறுவனம்தான் இந்த ஸ்பாமை பரப்பியுள்ளது.‘Cyberbunker’ ஒரு வெப்-ஹோஸ்ட்டிங் நிறுவனம். மேலேயுள்ள போட்டோவில் பாழடைந்த பில்டிங் ஒன்றில் தெரிவதுதான், இதன் தலைமைச் செயலகம். ஒரு தமாஷ் என்னவென்றால், இந்த பில்டிங், முன்பு நெதர்லாந்தில் நேட்டோ பங்கராக செயல்பட்டு வந்தது.தற்போது இந்த நிறுவனம் தற்போது கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டது.இந்த ஸ்பாம் தாக்குதல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஏற்பட்ட பாதிப்பு தற்போது பெருமளவு குறைந்துள்ளது. இயல்பு நிலை திரும்பி வருகிறது என்று Spamhaus தெரிவித்துள்ளது. இணையதள வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய ஸ்பாம் தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

இந்த தாக்குதலால் நேற்று முழுவதும் இணையதள இணைப்பு வேகம் மகா மந்தமாகி இருந்தது. வீடியோக்களை அனுப்புவது, பார்ப்பது ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டது. நேற்றைக்கு இன்று நிலைமை பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்! Empty Re: நேற்று உங்கள் இன்டர்-நெட் கனெக்ஷன் ஸ்லோவா? எல்லாமே ஒரு திருவிளையாடல்!

Post by Muthumohamed Thu 28 Mar 2013 - 21:29

எனக்கு நேற்று இணைய வேகம் நன்றாக தான் இருந்தது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum