Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
..பாங்கின் அர்த்தம்..
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
..பாங்கின் அர்த்தம்..
..பாங்கின் அர்த்தம்..
அல்லாஹு அக்பர்:
(அல்லாஹ் மிகப்பெரியவன்.)
அல்லாஹு அக்பர்:
(அல்லாஹ் மிகப்பெரியவன்.)
அல்லாஹு அக்பர்:
(அல்லாஹ் மிகப்பெரியவன்.)
அல்லாஹு அக்பர்:
(அல்லாஹ் மிகப்பெரியவன்.)
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்:
(அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.)
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ்:
(அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.)
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்:
(முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.)
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்:
(முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.)
ஹய்ய அலஸ் ஸலா(த்), ஹய்ய அலஸ் ஸலா(த்) :
(தொழுகையின் பக்கம் வாருங்கள், தொழுகையின் பக்கம் வாருங்கள்.)
ஹய்ய அலல் ஃபலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்:
(வெற்றியின் பக்கம், வாருங்கள், வெற்றியின் பக்கம் வாருங்கள்.)
அல்லாஹு அக்பர்:
(அல்லாஹ் மிகப்பெரியவன்.)
அல்லாஹு அக்பர்:
(அல்லாஹ் மிகப்பெரியவன்.)
லா இலாஹ இல்லல்லாஹ்:
(அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவனில்லை.)
அறிவிப்பவர் :- அபூமஹ்தூரா(ரழி)
நூல்:- முஸ்லிம்.
அறிவிப்பவர்:- அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரழி)
நூல் : இப்னுமாஜா,அபூதாவூத்.
*****************************
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும்
அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
-அல்குர்ஆன் 23:1,2,9
****************************
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும்,
விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள்
அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
-அல்குர்ஆன் 5:58..
*****************************
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள். அவனுக்கே அஞ்சி நடங்கள். அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
-அல்குர்ஆன் 6:72..
*****************************
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும்
நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக
வீணாக்க மாட்டோம்.
-அல்குர்ஆன் 7:170..
*****************************
“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்.! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே,
என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை
நிலைநிறுத்துவீராக.
-அல்குர்ஆன் 20:14.
*****************************
Re: ..பாங்கின் அர்த்தம்..
அல்லாஹ் மிகத்தூயவன் இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ..பாங்கின் அர்த்தம்..
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள். அவனுக்கே அஞ்சி நடங்கள். அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
@. @. :”@:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum