Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
2 posters
Page 1 of 1
இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
அடப்பாவிகளா...!!!
இந்தியா வல்லரசாகிறது இந்தியா ஒளிர்கிறது என்று அரசியல்வாதிகள் வீம்பிழைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் இந்திய திருநாட்டில்,விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக அந்த விமான பயணம் இருக்கிறதா? என்று ’டயரக்டர் ஜெனரல் ஆப் சிவில் எவியேசனின் சேஃப்டி ஓடிட் ’ தரும் தகவல்களை வாசித்தால் இந்தியாவில் மேற்கொள்ளும் விமான பயணமும் இந்திய விமானங்களும் பயணிகளுக்கு எந்தளவிற்கு பாதுகாப்பு தருகிறது என்ற லட்சணத்தை தெரிந்து கொள்ளலாம்.
*மது அருந்திவிட்டு விமானத்தை இயக்கும் பைலட்டுகள்
*எரிபொருள் கசிந்து ஒழுகும் விமானங்கள்
*விமானம் பறப்பதற்கு முன்பு உள்ள பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளாமல் விமானத்தை இயக்குதல்.இப்படியான குலை நடுங்க கூடிய பதிலை தகவல் பெறும் சட்டத்தின் மூலம் கேட்ட ஒருவருக்கு டி.ஜி.சி.எ பதிலாக தந்து இருக்கிறது.
*கடந்த மூன்று வருடங்களில் இந்திய விமானங்கள் நடுவானில் மோதிக்கொள்ளாமல் மயிரிழையில் தப்பித்த சம்பவங்களின் எண்ணிக்கை 72.
*ஒரு வருடத்திற்குள் விமானங்கள் ஓடுதளத்தை விட்டு தடம் மாறிய சம்பவங்களின் எண்ணிக்கை 12.
*மது அருந்தி விட்டு விமானத்தை இயக்கி, நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட விமானிகளின் எண்ணிக்கை 83.
சில வருடங்களுக்கு முன் மங்களாபுரம் விமான நிலையத்தில் தரை இறங்க
முற்பட்டு விபத்துக்குள்ளாகி முற்றிலும் தீப்பிடித்து 160 பயணிகள் இறக்க
காரணமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விமானி மது அருந்துவிட்டு
விமானத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானம் மற்றும் விமான நிலைய பராமரிப்பு மற்றும் விமானிகள் நியமனம் மற்றும அவர்களின் நன்னடைத்தைகள் குறித்து ஆராய்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் துறையான டி.ஜி.சி.எ முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பல முறைமுன்னெடுத்து பணிகளை மேற்கொண்டு இருந்தாலும் இவர்கள் தரும் ஆலோசனைகளை செவிசாய்க்க பணியாளர்கள் முன்வருவதில்லை என்ற குற்றசாட்டும் பரவலாக எழுகிறது.
மேலும் இத்துறையில் 400 காலியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க 2009 ம் ஆண்டே உத்திரவிடப்பட்ட நிலையில் இன்றைய தேதிவரை அக்காலியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கவில்லை என்பதும் குறிப்பிடபட வேண்டிய முக்கிய செய்திகளில் ஒன்றாகும்...!!!
http://www.madhyamam.com/news/219193/130327
https://www.youtube.com/watch?v=LkjWm3AlC3A
Re: இந்தியாவில் விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பாதுகாப்பை தரக்கூடிய பயணமாக விமான பயணம் இருக்கிறதா?
இவ்வளவு பிரச்சினை உள்ளதா வேண்டாம் விமான பயணம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum