Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம்.
2 posters
Page 1 of 1
சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம்.
சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம்
இயக்கம் ஷாஹித் காதர் .
தயாரிப்பு ராதிகா சரத்குமார் .
உடல் தானம் பற்றி இந்திய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய உண்மை நிகழ்வான மூளைச் சாவு அடைந்த இதயேந்திரன் உடல் தான நிகழ்வை மலையாளத்தில் டிராபிக் என்ற பெயரில் பாப்பி -சஞ்சய் இயக்கி வெற்றி கரமாக ஓடியது .பாப்பி -சஞ்சயின் உதவியாளர் ஷாஹித் காதர் இயக்கி உள்ளார். இந்தபடத்தில் சேரன் சரத் குமார் ,சூர்யா ,ராதிகா ,பிரசன்னா ,விஜயகுமார், பிரகாஷ்ராஜ் ,கிட்டி ,சந்தான பாரதி, பார்வதி ,இனியா .அய்ஷ்வர்யா என்று நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர் .
இந்தப்படம் உடல்தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நல்ல படம் . பிரகாஷ்ராஜ் குடும்பத்தை சரியாக கவனிக்காத பிரபல நடிகராக நடித்துள்ளார் . அவர் மகள் தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள் .மனைவியாக ராதிகா நடித்துள்ளார் .இறுதிக் காட்சியில் பேசும் வசனத்தில் யாராக இருந்தாலும் , எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் குடும்பத்திற்காக தினமும் சில மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்துகின்றார் .வசனம் திரு . அஜயன் பாலா இது இவர்க்கு இரண்டாவது படம் நன்றாக வசனம் எழுதி உள்ளார். பாராட்டுக்கள். நடிகர் சூர்யா படத்தின் இறுதிக் காட்சியில் பேசும் உடல் தானம் பற்றிய வசனங்கள் மிக நன்று .வசனத்தில் ஆங்கிலச் சொற்கள் அதிகம் வருகிறது .இயக்குனர் கேட்டு இருக்கலாம் .இனி எழுதும் படங்களில் ஆங்கிலச் சொற்கள் தவிர்த்திடுங்கள் .
வாய் பேசாத காது கேட்காத குழந்தைகளின் ஆசிரியை காதிலிக்கும் இளைஞன் கார்த்திக் .நேர்முகத் தேர்வில் வென்று வேலை கிடைத்து முதல் முறையாக பிரபல நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் )தொலைக்காட்சியில் நேர்முகம் காண நண்பனுடன் இரு சக்கர வாகனத்தில் செல்கிறான் .ரவுடிகள் துரத்தி வர கார் ஒட்டி வந்த பெண் மோத கார்த்திக் வந்த வண்டி விபத்துஏற்படதலைக்கவசம் அணிந்து ஒட்டி வந்த நண்பனுக்கு சிறு காயமும் ,தலைக்கவசம் இன்றி பின்புறம் அமர்ந்து வந்த கார்த்திக் மூளைச்சாவும் அடைகிறான் உயிர் இருக்கின்றது .நடிகர் கெளதம் ( பிரகாஷ்ராஜ் ) மகளுக்கு உடனடியாக இதயம் மாற்ற வேண்டி உள்ளது .
கார்த்திக்கின் இதயத்தை தானமாக கேட்கும் போது கார்த்திக்கின் அப்பா மருத்துவராக இருந்தபோதும் தர மறுக்கிறார் .யாரோ பிழைக்க வேண்டும் என்பதற்காக உயிரோடு இருக்கும் என் மகனை கொல்ல நான் சம்மதிக்க மாட்டேன் என்கிறார். மந்திரி கேட்டபோதும் தர மறுக்கிறார் .பின் மகனின் காதலி வேண்டுகோளுக்கு இணங்க தர சம்மதிக்கிறார் .
சென்னையில் இருந்து வேலூர் கொண்டு செல்ல வேண்டும் 170கிலோ மீட்டர் தூரத்தை 1 1/2மணி நேரத்தில் கடக்க வேண்டும் .வானிலை காரணமாக ஹெலிகாப்ட்டர் வர இயலாது என்று சொன்னதும் ,காரில் கொண்டு செல்ல, போக்குவரத்து நிறுத்தி உதவி, காவல்துறை காரில் கொண்டு செல்ல உதவிட காவல் ஆணையாளர் சுந்தரபாண்டியனிடம் (சரத் குமார் ) வேண்டுகிறார்கள் . முதலில் மறுக்கிறார் இயலாத காரியம் என்கிறார் .விஜயகுமார் தன்னம்பிக்கை தர சமதிக்கிறார் .கார் ஓட்டிச் செல்ல யார் ? தயார் என்று கேட்க்கும் பொது எல்லோரும் தயங்க காவலர் சேரன் முன் வருகிறார் .
காவலர் சேரன் குடும்ப சூழ்நிலை காரணமாக லஞ்சம் வாங்கி பிடிபட்டு தற்காலிகமாக வேலை இழந்து மாமன்ற உறுப்பினர் தயவால் வேலையில் சேர்ந்தவர் .லஞ்சம் வாங்கி பிடிபட்டு தன் மீது பட்ட அவமானத்தை துடைக்க உயிரைப் பணயம் வைத்து காரை மிக வேகமாக ஒட்டி செல்கிறார் .மிக விறுவிறுப்பாக படமாக்கி உள்ளனர் .ஒளிப்பதிவு மிக நன்று .பின்னணி இசை நன்று .கடைசியில் குழந்தை காப்பாற்றப் படுகிறது. மருத்துவ்ராக வரும் பிரசன்னாவின் மனைவி இனியாவின் நடத்தையில் சந்திக்கப் பட்டு அவள் மீது காரை ஏற்றி விடுகிறார் .தப்பித்து வந்தவரை சேரனுடன் இதயத்துடன் காரில் அனுப்புகின்றனர் .அவர் இடை வழியில் காரை வேறு பக்கம் ஓட்டச் சொல்லி நேரத்தை வீணாக்குகிறார் .பிறகு ராதிகா செல்லில் பேசவும் மனம் மாறி கார் செல்ல உதவுகிறார் .
வெட்டுக் குத்து ,குத்துப்பாட்டு ,மசாலா ,சண்டை ,ஆபாசம்,வெளிநாடு பாடல் காட்சி இப்படி வழக்கமான தமிழ் திரைப்படத்தின் ஆடம்பரம் இன்றி சமுதாயத்திற்கு உடல் தானம் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் திரைப்படம் . படத்தில் நடித்த எல்லோரும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து மிக நன்றாகவே நடித்து உள்ளனர் .
தமிழக காவல்துறை இந்தப்படத்திற்கு மிக நன்றாக ஒத்துழைப்பு தந்துள்ளனர் .
படம் தொடங்கும்போது எழுத்தில் நன்றி தெரிவித்து உள்ளனர். இனி பிழைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்து மூளைசசாவு ஏற்பட்டு விட்டால்
உறுப்புதானம் தந்திட முன் வரவேண்டும் .தீயுக்கும் ,மண்ணுக்கும் இரையாகும் உறுப்பை மனிதனுக்கு வழங்குவதில் தவறு இல்லை .என்ற விழிப்புணர்வை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் விதைத்து உள்ளது இந்தப்படம் .பாராட்டுக்கள் . ராடான் டி .வி .தயாரிப்பாக வந்துள்ளது .நன்று .ராடான் டி .வி .தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இதுபோன்ற நல்ல கருத்துக்களைச் சொல்ல முன் வர வேண்டும் .

Re: சென்னையில் ஒரு நாள் ! திரைப்பட விமர்சனம்.
இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளித்தால்
நல்லது...
-
நல்லது...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» சில நொடிகளில் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» யுவா -திரைப்பட விமர்சனம்:
» ஏலே - திரைப்பட விமர்சனம்
» சில நொடிகளில் – திரைப்பட விமர்சனம்
» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
» யுவா -திரைப்பட விமர்சனம்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum