சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Khan11

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம்

Go down

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் Empty கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம்

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 8:03

தொடர்ந்து ‘ஹிட்’ படங்கள், அதுவும் ‘நல்ல படம்’ என பெயரெடுத்த படங்களைக்
கொடுத்த இயக்குனர் பாண்டியராஜ் இன் புதிய படம், சின்னத்திரையில் ஆரம்பித்து
இன்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் - யாருக்கும்
போட்டியில்லாத இயல்பான நடிப்பின் செல்லப் பிள்ளை விமல் ஆகியோர் இணைந்து
நடிக்கும் படம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருந்தது ‘கேடி
பில்லா கில்லாடி ரங்கா’. அதனாலயோ என்னமோ ஸ்ரூடியோ கிறீன் ஞானவேல்ராஜா
இந்தப் படத்தை நம்பிக்கையா வாங்கி வெளியிடுறார். படம் எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்ததா என்றால்? கொஞ்சம் இல்லை என்று தான் பதிலை சொல்ல
வேண்டியிருக்கு. ஆனாலும், சொல்ல வந்த விசயத்தை தெளிவா கடைசி 10 நிமிடத்தில
சொல்லி முடிச்சிட்டார் இயக்குனர். அந்த 10 நிமிசம் தான் படமே! ஆனா, அந்த 10
நிமிசத்தை பார்க்க இரண்டு மணி நேரம் வெயிட் பண்ண வேண்டியிருக்கு.

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் FILM+STILLS_19

சரி
படத்தோட கதை என்ன? வேலைவெட்டியே இல்லாத இண்டு ப்ரண்ட்ஸ் தான் விமல்
அன்ட்சிவா. இவங்க சின்ன வயசில இருந்தே ப்ரண்ட்ஸ். இவங்க அப்பாக்களும்
ப்ரண்ட்ஸ் தான். ஆனா, இவங்க ப்ரண்ட்ஸிப்பால அவங்க அப்பாக்கள் பிரிய
வேண்டியதாப் போச்சு. இவனுங்க இரண்டு பேரோடையும் சூரியும் இன்னொருத்தனும்
சுத்திக்கிட்டு இருக்காங்க.தண்ணியடிக்கிறதும், வெட்டிக்கதை பேசுறதும் தான்
இவங்களோட பொழைப்பே! சாகும் போது பேரும் புகழோடையும் அடக்கமாகணும் எண்டு
நினைக்கிறாங்க. அதுக்கு அரசியல்வாதியானால்தான் சரின்னு உள்ளுர் அரசியல்
தலைவர் ஒருத்தருக்கு எடிபிடி வேலை பார்த்து உள்ளுராட்சி தேர்தல்ல போட்டியிட
நினைக்கிறாங்க. இதுக்குள்ள இவங்களுக்கு லவ்வும் செட் ஆயிடுது. தேர்தல்ல
ஜெயிச்சாங்களா? லவ்வுல ஜெயிச்சாங்களா என்கிறதை வெண்திரையில பாருங்க.
படம்
ஆரம்பிக்கும் போது என்னவோ ட்ரெயின் எபெக்டோட ஸ்பீடாதான் தொடங்குது. ஆனா
கதை தான் ரொம்ப ஸ்லோவா நகருது. அடிக்கடி தண்ணியடிக்கிற காட்சியும் போதையில
உளர்ரதும், காதல்ல உளர்ரதுமா காட்சிகள் நகருது. பசங்க போக்கிரித்தனமா
திரிஞ்சா யாரு திட்டுவா? அப்பன்கள் தானே! எப்ப பார்த்தாலும் விமல் - சிவா -
சூரி திட்டு வாங்குவதும், அதைக் கண்டுக்காம திரியிறதுமா இருக்காங்க.
அடிக்கடி ஸ்ரேசனில ட்ரெயின் போற காட்சி காதுக்கு இரைச்சலா இருக்கு. ‘இதை
ஏன் அடிக்கடி காட்டுறாங்க?’ என நினைக்கும் போது, க்ளைமாக்ஸ்ல ஒரு சாவு அந்த
தண்டவாளத்தில விழுகுது.
கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் FILM+STILLS_46

விமல்,
வழமை போல இயல்பாக நடித்துச் செல்கிறார். சிவகார்த்திகேயன் அப்பப்ப டைமிங்
காமெடி, பாட்டு, மிமிக்ரி என கலந்து கட்டி நடிக்கிறார். படத்தில் காமெடி
ரொம்ப தூக்கலாக இருக்கும் என எதிர்பார்த்தேன். வாய்விட்டெல்லாம் சிரிக்க
முடியல. வெறும் புன்சிரிப்புத்தான். சிவகார்த்திகேயன் பேசும் நையாண்டி
வசனங்களை ரசிக்கலாம். இடையிடையே தத்துவம் போல அவிட்டு விடும் வசனங்களை
கொஞ்ச நாளைக்கு பேஸ்புக், ரூவிட்டர்ல கிறுக்கலாம். இதெல்லாம் பாண்டியராஜ்
எழுதின வசனங்களா அல்லது டைமிங்ல சிவா எடுத்து விட்டதா தெரியல.
இரண்டு
ஹீரோயின், பிந்து மாதவி – ரெஜினா. கோவை சரளாகிட்ட வடிவேலு வாங்கி அடி போல
விமலுக்கு பறந்து பறந்து பிந்து மாதவி அடிக்கிறது காமெடிக்கு உதவல. ரெஜினா,
ரொம்ப அழகா இருக்கா. ‘இந்த பொண்ணை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?’ என
படம் முடியும் வரை நினைச்சாலும் வீட்ட வந்த பிறகு தான் ஞாபகம் வந்திச்சு
‘காதலில் சொதப்புவது எப்படி?’ குறும்படத்தில நடிச்ச பொண்ணு எண்டு. நல்லா
திறமையை வெளிப்படுத்தினா தமிழ்ல அஞ்சலிக்கு இருக்கிற பெயரை ரெஜினா
எடுக்கலாம்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா (KBKR) – விமர்சனம் FILM+STILLS_16

இசை
– யுவன், இப்ப யுவன் படம்னாலே சுமாரான இசை தானே! எழுதி இயக்கியிருக்கிறவர்
பசங்க பாண்டியராஜ். இவரோ முன்னைய படங்களோட ஒப்படும் போது இது அவ்வளவு
என்னை இம்பிரஸ் பண்ணல. ஆனாலும், முடிவில அவர் சொல்ற மெசேஜ் மட்டும் ரொம்ப
பிடிச்சுது. பிடிச்சுது என்கிறத விட நல்லா உறைச்சுது எண்டு தான்சொல்லணும்.

பெற்றோர்
இருக்கும் போது, குறிப்பா அப்பா இருக்கும் போது பிள்ளைங்களுக்கு எந்த
கஷ்டமும் இருக்காது ஃ தெரியாது. தெரியுற மாதிரியும் அவங்க வைச்சுக்க
மாட்டாங்க. அவங்கஇல்லைன்னா தான் அவங்களோட அருமை தெரியும். ஒழுங்கா ஒரு
வேலையில சேராமல், தனக்கு பிடிக்குது எண்டு எதையெல்லாமோ செய்திட்டு
திரிவங்க. எப்பிடியாவது பிள்ளை உருப்பட்டிடும் எண்டு பெற்றோரும் அவங்க
போக்குக்கே விட்டிடுவங்க. இறுதியில பசங்க ஜெயிச்சா பெற்றோருக்கு சந்தோசம்
தான். ஜெயிக்கலைன்னா பெற்றோர் தங்களை ஒரு வழிக்கு கொண்டு வர பட்ட கஷ்டங்களை
நினைச்சு பார்ப்பாங்க. அந்த நேரத்திலபெற்றோர் அவங்க கூட இல்லாட்டி
தெரியும் அதனோட வலி. ‘பெத்தவங்க இருக்கும் போதே அவங்க சந்தோசப்படுற மாதிரி
வாழுங்க’ என்கிற மெசேஜ் ஐ காமெடியோட சொல்லியிருக்கார் இயக்குனர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum