சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து Khan11

பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து

3 posters

Go down

பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து Empty பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து

Post by *சம்ஸ் Sat 30 Mar 2013 - 8:52

கோதுமை சத்துடன் கூடிய ஒரு கப் பாஸ்தாவுடன், இரண்டு கப் காய்கறி, பழக்கலவை சேர்த்து உட்கொண்டால், பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பினைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த உணவானது 7கிராம் நார்ச்சத்தை உடலுக்கு அளிப்பதாகவும், நாம் தினமும் உண்ணும் உணவில் இந்த அளவு நார்ச்சத்து இருந்தால், அது பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பில் 7 சதவிகிதத்தைக் குறைக்கின்றது என்றும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நார்ச்சத்தினை உடலுக்குத் தரக்கூடிய முக்கியமான பொருட்கள் முழுத் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உலர் பருப்பு வகைகள் ஆகும்.

முந்தைய ஆராய்ச்சி முடிவானது, நார்ச்சத்து, உயர் ரத்த அழுத்தம், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பினைக் குறைக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் தற்போதைய ஆராய்ச்சியில், நாம் எடுத்துக்கொள்ளும் 7 கிராம் அளவு, முதன்முதல் பக்கவாதம் வரக்கூடிய வாய்ப்பினையே 7 சதவிகிதம் குறைப்பதாக தெரியவந்துள்து.

இதுமட்டுமில்லாமல் அதிக எடை கொண்டோர், புகைப்பிடிக்கும் பழக்கம் உடையோர், உயர் ரத்த அழுத்தம் கொண்டோர் ஆகிய அனைவருக்கும் இந்த வகையான உணவுமுறை நன்மை பயக்கும் என்கிறார் லீட்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தியான் த்ரிப்ளிடன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து Empty Re: பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து

Post by Muthumohamed Sat 30 Mar 2013 - 9:19

நல்ல பகிர்வு சம்ஸ் அண்ணா

பாஸ்தா என்றால் என்ன ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து Empty Re: பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து

Post by விஜய் Sat 30 Mar 2013 - 10:42

சிறந்த பகிர்வு பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து Empty Re: பக்கவாதத்தை தவிர்க்கும் பாஸ்தா: காய்கறி-பழக்கலவையுடன் சாப்பிட்டால் அதிக சத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum