சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

 ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்   Khan11

ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

Go down

 ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்   Empty ஈரானில் போதைவஸ்து கடத்திய நெதர்லாந்து பெண்ணுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

Post by நண்பன் Fri 4 Feb 2011 - 0:07


ஈரானில் போதைவஸ்து கடத்திய குற்றச் சாட்டில் நெதர்லாந்து - ஈரான் பெண்ணொருவருக்கு சனிக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து நெதர்லாந்தானது ஈரானுடனான அனைத்து உறவுகளையும் ஞாயிற்றுக்கிழமை முடக்கியுள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து நெதர்லாந்து வெளிநாட்டு அமைச்சர் உரி ரொஸென்தல் திங்கட்கிழமை கலந்துரையாடினார்.

போதைவஸ்து கடத்திய குற்றச்சாட்டில் நெதர்லாந்து ஈரான் பிரஜையான ஸாஹ்ரா பஹ்ராமிக்கு சனிக்கிழமை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஆதரவு “பார்ஸ்' செய்தி முகவர் நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஸாஹ்ரா பஹ்ராமிக்கு சர்வதேச ரீதியான எதிர்ப்பையும் மீறி மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.

இரு தடவைகள் போதைப்பொருளை ஈரானுக்கு கடத்தி வந்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஸாஹ் ரா பஹ்ராமிக்கு தூக்குத் தண்டனைக்கு மேலதிகமாக 70 கசையடி தண்டனை மற்றும் 1400 அமெரிக்க டொலர் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் 450 கிராம் கொக்கேயினும் 420 கிராம் ஓபியமும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அவர் 150 கிராம் கொக்கேயினை விநியோகித்ததாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரானில் தூக்கிலிடப்பட்ட நெதர்லாந்து பெண் இரகசியமாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்
» தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைக்க ஜெ. தீர்மானம்-சட்டசபையில் நிறைவேற்றம்
» அமெ. உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை
» தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்
» சவுதிஅரேபியாவில் 8 வங்காளதேசத்தினருக்கு தலை துண்டித்து மரண தண்டனை: பொதுமக்கள் முன்பு நிறைவேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum