Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
ஜோகனஸ்பர்க், மார்ச் 31-
தென் ஆப்பிரிக்காவின் முதல் பெண்ணாக ஒரு இந்தியர் இருந்திருக்கக்கூடிய வாய்ப்பு, நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்ததால் ஆமினா கச்சாலாவிற்கு கிடைக்காமல் போனது.
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்த போது அவருடன் கருப்பினத்தவர்களுக்கு சமஉரிமை கோரும் போராட்டங்களில் பங்கேற்றவர் இந்தியரான இப்ராகீம் அஸ்வத். இவரது மகள் ஆமினா.
இப்ராகீம் அஸ்வத் ஏற்படுத்திய டிரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்தியன் அசோசியேஷன்தான், பின்நாட்களில் டிரான்ஸ்வால் இந்திய காங்கிரஸ் இயக்கமாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அதிபராக 1994-ம் ஆண்டு பதவியேற்ற புரட்சியாளர் நெல்சன் மண்டேலா தன் மீது கொண்ட காதலை ஆமினா புத்தகமாக எழுதியுள்ளார்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் பிரதிநிதியாக இந்தியாவில் அடைக்கலம் தேடிவந்த யூசப் கச்சாலியா என்பவரை ஆமினா திருமணம் செய்து கொண்டு டெல்லியில் வாழ்ந்தார்.
அதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்காவில் பெண்கள் இயக்கத்தின் முன்னோடியாக பல்வேறு போராட்டங்களை சந்தித்த ஆமினா கச்சாலியா, நெல்சன் மண்டேலா தன்மீது வைத்திருந்த காதலையும் அதை அவர் நிராகரித்ததையும் சுவைபட புத்தகமாக எழுதியுள்ளார்.
ஒரு முறை ஜோகனஸ்பர்க்கில் உள்ள என் வீட்டிற்கு வந்த நெல்சன் மண்டேலா, என்னை முத்தமிட்டு, என் தலைமுடியை கோதி விட்டபடி, 'நீ எவ்வளவு அழகான இளநங்கை தெரியுமா?' என்று கேட்டார்.
நான் கோபமாக அவரை தள்ளி விட்டேன். என் கோபத்துக்கான காரணம் என்னவென்று அவர் கேட்டார்.
'நான் இளநங்கை அல்ல. நடுத்தர வயது பெண்' என்று பதில் கூறினேன்.
'சரி முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்' என்று கூறிய அவர், மீண்டும் ஒருமுறை என்னை முத்தமிட்டு, 'நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா வயதான பெண்ணே?' என்று என்னை கேலி செய்தார்.
மீண்டும் ஒருமுறை அவர் என் வீட்டிற்கு வந்தபோது அவருக்கு பிடித்தமான மீன் குழம்பு சமைத்து வைத்திருந்தேன்.
அன்றுதான், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் என்னிடம் கூறி, என் சம்மதத்தை கேட்டார்.
இதற்கு மறுத்த நான், மொசாம்பியா நாட்டை சேர்ந்த கிரேசா மச்சேலுடன் அவர் திருமணம் செய்திருந்ததை நினைவுபடுத்தினேன்.
இதனால், வருத்தப்பட்ட அவர் உடனடியாக புறப்பட்டு விட்டார். மீன் குழம்பைப் பற்றி நினைவுபடுத்தியும் நிற்காமல் சென்று விட்டார்.
மேற்கண்டவாறு பல சுவாரஸ்யமான நினைவுகளை 'வென் ஹோப் அண்ட் ஹிஸ்ட்ரி ரைம்' (நம்பிக்கையும் வரலாறும் இணைந்து கவிதையாகும் போது) என்ற புத்தகத்தில் ஆமினா கச்சாலியா பதிவு செய்துள்ளார்.
இந்த காலகட்டத்திற்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையில், யூசுப் கச்சாலியாவை திருமணம் செய்து கொண்ட ஆமினா, புதுடெல்லியில் வாழ்ந்து வந்தார். அவரது கணவர் 1995-ம் ஆண்டு புதுடெல்லியில் காலமானார்.
அதன் பின்னர் ஜோகனஸ்பர்கில் வாழ்ந்து வந்த ஆமினா கச்சாலியா, தனது 83-வது வயதில் கடந்த ஜனவரி மாதம் 31-ம் தேதி மரணமடைந்தார்.
அவரது மரணத்திற்கு பிறகு, அவரது பிள்ளைகள், ஆமினா கச்சாலியா எழுதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.
அந்த புத்தகத்தின் கதாநாயகனான நெல்சன் மண்டேலா (94) தற்போது நுரையீரல் தொற்று நோய்க்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
நல்ல வரலாற்று தகவல் பகிர்வு சம்ஸ் அண்ணா
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
மறுமொழிக்கு நன்றி முஹமட்Muthumohamed wrote:நல்ல வரலாற்று தகவல் பகிர்வு சம்ஸ் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
என் கண்ணையே என்னால் நம்ம முடிய வில்லையேயாதுமானவள் wrote:`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
அப்படி சொல்லுங்க மண்டையில அடித்து சொல்லுங்க அக்கா :. :.யாதுமானவள் wrote:`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
கண் டெஸ்ட் பண்ணுங்க`
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
கொக்கா மக்கா எங்க போயிருந்தாங்க இத்தனை நாளும்,,, யார் அங்கே கைப்புள்ளையை அழைத்து வாருங்கள் :.*சம்ஸ் wrote:அப்படி சொல்லுங்க மண்டையில அடித்து சொல்லுங்க அக்கா :. :.யாதுமானவள் wrote:`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
அப்படியா பாஸ் நல்லாப் பாருங்க உங்க கண்ணநண்பன் wrote:என் கண்ணையே என்னால் நம்ம முடிய வில்லையேயாதுமானவள் wrote:`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
அழையும் அந்த கைப்புள்ளை அக்காவா கைப்புள்ளயா என்று பார்கலாம் . @.நண்பன் wrote:கொக்கா மக்கா எங்க போயிருந்தாங்க இத்தனை நாளும்,,, யார் அங்கே கைப்புள்ளையை அழைத்து வாருங்கள் :.*சம்ஸ் wrote:அப்படி சொல்லுங்க மண்டையில அடித்து சொல்லுங்க அக்கா :. :.யாதுமானவள் wrote:`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
ஆமா இப்போ எதுக்கு என்னை உசுப்பேத்தறீங்க சம்ஸ்? (:)*சம்ஸ் wrote:அழையும் அந்த கைப்புள்ளை அக்காவா கைப்புள்ளயா என்று பார்கலாம் . @.நண்பன் wrote:கொக்கா மக்கா எங்க போயிருந்தாங்க இத்தனை நாளும்,,, யார் அங்கே கைப்புள்ளையை அழைத்து வாருங்கள் :.*சம்ஸ் wrote:அப்படி சொல்லுங்க மண்டையில அடித்து சொல்லுங்க அக்கா :. :.யாதுமானவள் wrote:`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நெல்சன் மண்டேலாவின் காதலை நிராகரித்த இந்தியப் பெண்: புதிய தகவல்கள்
:” :”யாதுமானவள் wrote:ஆமா இப்போ எதுக்கு என்னை உசுப்பேத்தறீங்க சம்ஸ்? (:)*சம்ஸ் wrote:அழையும் அந்த கைப்புள்ளை அக்காவா கைப்புள்ளயா என்று பார்கலாம் . @.நண்பன் wrote:கொக்கா மக்கா எங்க போயிருந்தாங்க இத்தனை நாளும்,,, யார் அங்கே கைப்புள்ளையை அழைத்து வாருங்கள் :.*சம்ஸ் wrote:அப்படி சொல்லுங்க மண்டையில அடித்து சொல்லுங்க அக்கா :. :.யாதுமானவள் wrote:`உங்கள் ````அக்கா தான்நண்பன் wrote:அட இது யாரு புரட்சியான பதிலுடன் :+யாதுமானவள் wrote:சரியான நேரத்திற்கு மகன்கள் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். விற்பனை படு வேகமாக நடக்கும். நல்ல பிசினஸ் தந்திரம் தெரிந்திருக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஸ்ட்ராஸ்கான் வழக்கில் புதிய தகவல்கள்: அரசியல் சதி காரணம்?
» இந்தியப் பெண் துள்சி கப்பார்ட், இந்திய மரபுப்படி திருமணம் செய்துகொண்டார்
» விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்!
» விண்டோஸ் 8 பற்றிய புதிய தகவல்கள்
» 90 வினாடிகளில் பின்லேடன் கதை முடிந்துவிட்டது - புதிய தகவல்கள்
» இந்தியப் பெண் துள்சி கப்பார்ட், இந்திய மரபுப்படி திருமணம் செய்துகொண்டார்
» விண்டோஸ் - 7 புதிய தகவல்கள்!
» விண்டோஸ் 8 பற்றிய புதிய தகவல்கள்
» 90 வினாடிகளில் பின்லேடன் கதை முடிந்துவிட்டது - புதிய தகவல்கள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum