Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
4 posters
Page 1 of 1
தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
புதுடெல்லி, மார்ச் 31-
பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்துவந்த இந்தியா, தற்போது பெருகி வரும் கற்பழிப்பு சம்பவங்களால் தனது கவர்ச்சியை இழந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுலா துறைக்கான ஆய்வு அமைப்பான 'அசோச்சம்' சமீபத்தில் நடத்திய ஆய்வில், இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை சராசரியாக 25 சதவீதமும், பெண்களின் எண்ணிக்கை மட்டும் 35 சதவீதமும் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட செய்தியின் சூடு தணிவதற்குள், மத்திய பிரதேச மாநிலத்தில் 8 பேரால் சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலா பயணி கற்பழிக்கப்பட்டது, ஓட்டலில் தங்கியிருந்த இங்கிலாந்து சுற்றுலா பயணியிடம் அந்த ஓட்டலின் ஊழியர் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த போது, மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த பெண் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தது போன்ற செய்திகள், இந்திய சுற்றுலா துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
'ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியாக இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல வேண்டாம்' என பலநாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.
இதன் தாக்கத்தால், கடந்த 3 மாதங்களில் மட்டும் பல வெளிநாட்டினர் இந்தியா வருவதற்காக செய்திருந்த முன்பதிவை ரத்து செய்துக்கொண்டிருப்பதாக சுற்றுலா அமைப்பாளர்கள் 72 சதவீதம் பேர் கூறுகின்றனர்.
இவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
உண்மை தான்
இப்படியே போனால் அந்நிய செலவாணி குறைந்து விடும்
விழித்திடு இந்திய அரசே
இப்படியே போனால் அந்நிய செலவாணி குறைந்து விடும்
விழித்திடு இந்திய அரசே
Re: தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
தூங்குபவர்களை எழுப்பலாம்; தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது அண்ணா அரசு நடிக்கிறது..........Muthumohamed wrote:உண்மை தான்
இப்படியே போனால் அந்நிய செலவாணி குறைந்து விடும்
விழித்திடு இந்திய அரசே
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
இவ்வளவு போராட்டம் செய்தும் எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு இருந்தால் இப்படியேதான் தொடரும் இந்த கற்பழிப்புச் சம்பவங்கள். குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் உடனடி தண்டனை வழங்காமல் இப்படி வருடக்கணக்கில் காலம் தாழ்த்தினால்.... அட நம்ம கவர்`மெண்ட் ஒன்னும் செய்யாது. சும்மா பார்லிமென்ட் ல கூச்சல் போடறதோட சரி... ன்னு சொல்லி `நாம என்ஜாய் பன்னுவோம்ன்னு செஞ்சிக்கிட்டுதா `````இருப்பாங்க.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: தொடரும் கற்பழிப்புகளால் இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் எண்ணிக்கை 35% குறைந்தது
யாதுமானவள் wrote:இவ்வளவு போராட்டம் செய்தும் எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு இருந்தால் இப்படியேதான் தொடரும் இந்த கற்பழிப்புச் சம்பவங்கள். குற்றவாளிகள் நிரூபிக்கப்பட்டால் உடனடி தண்டனை வழங்காமல் இப்படி வருடக்கணக்கில் காலம் தாழ்த்தினால்.... அட நம்ம கவர்`மெண்ட் ஒன்னும் செய்யாது. சும்மா பார்லிமென்ட் ல கூச்சல் போடறதோட சரி... ன்னு சொல்லி `நாம என்ஜாய் பன்னுவோம்ன்னு செஞ்சிக்கிட்டுதா `````இருப்பாங்க.
:, :, :, :, :, :] :] :] :] :]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum