சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) Khan11

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies)

4 posters

Go down

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) Empty விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies)

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 10:12

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) 553165_560476100641232_370572710_n
விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies)

தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களில் தும்பிகள் அதிகமாக இருப்பதை காணலாம்.
இந்த படைப்பினத்தைப் பற்றி நீங்கள் முன்னரே தெரிந்திருந்தால் - அது அதிவேகமாக
பறப்பதையும், மிகத்துல்லியமாக திட்டமிட்டுச் செயலாற்றுவதையும் நீங்கள்
பார்த்திருக்கலாம். ஆனால் தும்பிகளைப் பற்றி அறியாதவர்களுக்காக, நாம் இந்த
படைப்பினத்தைப் பற்றி ஆய்வு செய்வோம்.

தும்பியின் தோற்றம் வானில் பறக்கும் ஒரு ஹெலிகாப்டரை போன்றிருக்கும். இந்தப்
பறவை பறந்து கொண்டிருக்கும்போதே. இது எத்தனை வேகமாக பறந்தாலும், அல்லது
எந்தத் திசையில் பறந்து கொண்டிருந்தாலும், பறந்து கொண்டிருக்கும் அதே வேகத்தில்
- அது பறந்து கொண்டிருக்கும் எதிர்த்திசைக்கு சட்டென்று திரும்பும் திறமை
கொண்டது. இது எந்த அளவுக்கு எனில், திரும்பிய அதே வேகத்தில் தனது இறையைத்
பிடிப்பதற்காக அந்தரத்தில் அசையாமல் காத்திருக்கும் அளவுக்கு திறமை கொண்டவை
தும்பிகள். இந்த செயலை செய்வதற்காக வல்ல அல்லாஹ் அவைகளுக்கு
வழங்கியிருக்கும் மிக வேகமாக அசையக்கூடிய இறக்கைளுக்காக, அவைகள் வல்ல
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். மேலும் அந்தரத்தில் அசையாமல் இருக்கும்
தும்பிகள் தங்களது இறையை கண்டதும் பாய்ந்து சென்று பிடிப்பதிலும் திறமையானவை.
இந்த செயல்திறன்கள், தும்பிகள் கொண்டிருக்கும் செயல்திறனில் ஒருசில
மாத்திரம்தான். தும்பிகளின் இந்த செயல்திறன் - இன்றைய முன்னேற்றமடைந்த
தொழிற்நுட்பத்தில் விண்ணில் பறக்கும் சிறந்த ஹெலிகாப்டர்களை உருவாக்குவதற்கு -
மனிதர்களுக்கு உருதுணையாக இருந்தது என்றால் ஆச்சரியமல்ல.
தும்பிகளின் உடலமைப்பு பல இரும்பு வளையங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட
நீளமான இரும்புக் கம்பியைப் போன்று தோற்றமளிக்கும். கருஞ்சிவப்பு, மற்றும் வெளிர்நீல
வண்ணங்களில் காணப்படும் தும்பியினம், தங்களது உடலில் இரண்டு ஜோடி
இறக்கைகளை கொண்டுள்ளன. இறக்கைகளில் ஒரு ஜோடி தும்பியின் பின் பகுதியிலும்,
மற்றொரு ஜோடி முன்பகுதியிலுமாக அமைந்துள்ளன. தும்பி பறந்து செல்லும்போது
அதன் முன்பகுதியில் அமைந்திருக்கும் இறக்கைகள் மேல் நோக்கியும், பின்பகுதியில்
அமைந்திருக்கும் இறக்கைகள் கீழ் நோக்கியும் அசைகின்றன.

இன்றைய தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட போர்முனை
ஹெலிகாப்டர்கள் (Sikorsky) தும்பியினத்தின் இறக்கைகளை முன்மாதிரியாகக் கொண்டே
வடிவமைக்கப்பட்டன. முதலில் தும்பியின் உருவப்படம் ஒன்று கம்யூட்டரில் பதிவு
செய்யப்பட்டது. அதன் பின் வானில் தும்பிகள் பறக்கும் செயல்கள் அனைத்தையும்
கவனத்தில் கொள்ளவென ஏரத்தாள இரண்டாயிரம் வரைபடங்கள் கம்யூட்டரின்
உதவியால் உருவாக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், இராணுவ வீரர்களையும்
அவர்களுக்குத் தேவையானவற்றையும் ஏற்றிச்செல்லும் வகையில் பலமும் திறமையும்
வாய்ந்த, முற்றிலும் சிறந்த முறையில் - இன்றைய போர்முனைகளில் பயன்படுத்தப்படும்
போர்முனை ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்பட்டன.

எப்போதாவது நீங்கள் தும்பியின் கண்களை கவனித்திருக்கிறீர்களா? தும்பியினம் மிகவும்
துல்லியமான பார்வைத்திறனை கொண்டுள்ளன. பூச்சியினங்களில் தும்பியினங்களே மிகச்
சிறந்த பார்வைத்திறனை கொண்டுள்ளவை என விஞ்ஞானிகள் கருத்துத்
தெரிவித்துள்ளனர். தும்பியின் ஒரு ஜோடி கண்கள், ஒவ்வொன்றும் முப்பதாயிரம்
'லென்ஸ்'; களை கொண்டுள்ளன. தும்பிகளின் தலையில் பாதியை அடைத்து, இரண்டு
அரைவட்ட வடிவில் உள்ள கண்கள் இரண்டும், தம்மைச் சுற்றியுள்ளத் திசைகளைப்
பார்ப்பதற்கு வசதியாக அமைந்துள்ளன. இதன் பயனாகத் தும்பிகள் முன்னோக்கி பறந்து
கொண்டிருக்கும்போதே, தமக்கு பின் பகுதியில் நடப்பவற்றையும் பார்க்கும் வசதியும்
இவைகளுக்கு உண்டு. தும்பிகள் கொண்டிருக்கும் சிறப்பியல்புகளில் ஒரு சிலவற்றை
மட்டும் மிகவும் சுருக்கமாக நாம் இங்கு நமது ஆய்வு செய்துள்ளோம்.

தும்பிகள் கொண்டிருக்கும் இந்த சிறப்பியல்புகள், குறிப்பாக அவைகளின் இறக்கைகளின்
அமைப்புகள் அவைகளிடம் இல்லாமலிருந்தால், அந்தரத்தில் பறந்து
கொண்டிருக்கும்பொழுதே சட்டென எதிர்த்திசையில் திரும்பி தும்பிகள் தங்களது
இறையைப் பிடிக்க இயலுமா? எல்லாத் திசைகளிலும் பார்க்கக்கூடிய விதத்தில் தும்பிகள்
கொண்டிருக்கும் கண்களின் அமைப்புகள், அவைகளுக்கு இல்லாமலிருந்தால், தும்பிகள்
தங்களது எதிரிகளிடமிருந்து தப்பிக்க முடியுமா?

தும்பிகள் கொண்டிருக்கும் ஒன்றொடொன்று தொடர்புடைய இந்த சிறப்பியல்புகளில்
ஏதேனும் ஒன்று அவைகளிடம் இல்லையென்றாலும், அவைகள் கொண்டிருக்கும் மற்ற
சிறப்பியல்புகள் அவைகளுக்கு பயனின்றி போயிருக்கும். ஆயினும் தும்பிகள் குறைவின்றி
செயல்படும் வகையில் எல்லா சிறப்பியல்புகளையும் கொண்டே படைக்கப்பட்டிருக்கிறது.
வல்ல அல்லாஹ் உலகில் உள்ள எல்லாப் படைப்புகளையும் படைத்தது போன்று
தும்பிகiளையும் எந்தவித குறைவுமின்றி முழுமையான படைப்பாகப் படைத்தான்.
தும்பிகளும் அல்லாஹ்வின் எல்லையற்ற படைப்பாற்றலையும், அளவிலா அறிவாற்றலையும்
மனித குலத்திற்கு அறிவிக்கும் அத்தாட்சிகளில் ஒன்றாக இவ்வுலகில் வாழ்ந்து
வருகின்றன.

படைப்பாளன் அல்லாஹ், அருள்மறை குர்ஆனிலே கூறுகிறான்:

வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்
களைப் படைக்கச் சக்தியற்றவனா? ஆம். (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே அவனே (பல வகைகளையும்) படைப்பவன். யாவற்றையும் நன்கறிந்தவன். எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன்கட்டளையிடுவதெல்லாம்: 'குன்' (ஆகிவிடுக) என்று கூறுவது தான். உடனே அது ஆகிவிடுகிறது. ஆகவே எல்லாப் பொருட்களின் ஆட்சியும் எவன் கையிலிருக்கிறதோ அவனே மகத்தூய்மையானவன். அவனிடமே நீங்கள் மீள்விக்கப் படுவீர்கள். (அருள்மறை குர்ஆனின் 36வது அத்தியாயம் - ஸூரத்துல் யாஸீன் - 81 - 82 - 83 ஆம் வசனங்கள்)

நன்றி முகநூல்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) Empty Re: விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies)

Post by Muthumohamed Sun 31 Mar 2013 - 11:57

அல்லாஹுவின் படைப்பினங்களில் மற்றுமோர் அற்புத படைப்பு தும்பிகள்

நல்ல தகவல் பகிர்வு சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) Empty Re: விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies)

Post by விஜய் Sun 31 Mar 2013 - 17:20

இறைவனின் படைப்புக்கள் அனைத்தும் அற்புதமே விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) 517195
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) Empty Re: விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies)

Post by நண்பன் Sun 31 Mar 2013 - 17:41

Muthumohamed wrote:அல்லாஹுவின் படைப்பினங்களில் மற்றுமோர் அற்புத படைப்பு தும்பிகள்

நல்ல தகவல் பகிர்வு சம்ஸ் அண்ணா
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies) Empty Re: விமான இயந்திரங்களின் முன்மாதிரி, தும்பிகள் (Dragonflies)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum