சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

விளக்கும் விடியலும்..! Khan11

விளக்கும் விடியலும்..!

+4
பானுஷபானா
veel
*சம்ஸ்
முfதாக்
8 posters

Go down

விளக்கும் விடியலும்..! Empty விளக்கும் விடியலும்..!

Post by முfதாக் Sun 31 Mar 2013 - 13:24

விளக்கும் விடியலும்..! Muf10
விளக்கினைத் தூண்டி விட்டு
விடியல் ஒளிந்து கொள்கிறது
மேக மோகத்தின் எச்சங்களாக
கிழித்து வீசப்படும் மின்னல்கள்
புது வழி காட்டி மறைகின்றன

ஒரு கூடை மின்மினிகளினை
ஒன்றாக்க விட்டில்கள்
விளக்குகள் என எண்ணி
விரைந்து வருகிறது அதன் பக்கமாக
விட்டில்கள் வெள்ளி அறியுமா ?

சூரியனோடு மறுபக்கமாய்ச்
சுழற்றப்பட்ட பகலும்
இரவிற்குள் புகுந்து கொள்ள
சுழன்று கொண்டே சுற்றுகிறது
நுணுக்கமானதொரு அசைவில்

ஒரு கோட்டில் பயணிக்கும்
கோள அசைவினைக் குலைத்துவிட
வால்வெள்ளி வேகமாய்ப் பயணிக்கிறது
பாதை விலகிய புதுப் பாதையில்
சமாந்தரப் பாதையிலே சற்று சறுக்கி

சமாந்தரங்கள் சரிந்ததால்
கோடுகள் கோணங்களாகிவிட
சந்திக்கும் புள்ளியில் விளக்கு
தூண்டப்படும் ஆளி அழுத்தப்பட
விளக்குகள் விடியல்களாகின்றன மீண்டும்
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by *சம்ஸ் Sun 31 Mar 2013 - 16:46

அழகிய வரிகள் கொண்டு இரவினை அலங்கரித்து உண்மையும் பொய்மையும் கலந்து சிறப்பாய் முடிகிறது கவிதை அனைத்தும் அருமை அசத்தல்.வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by veel Wed 3 Apr 2013 - 12:38

சூப்பர்,,அருமையான கவிதை..
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by பானுஷபானா Wed 3 Apr 2013 - 13:43

கவிதை அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by நண்பன் Wed 3 Apr 2013 - 15:38

அறிவியல் உண்மைகள் கலந்த வரிகள் வாவ் அருமை முப்தாக் வாழ்த்துக்கள் :joint:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by எந்திரன் Wed 3 Apr 2013 - 17:48

:/ :/
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by விஜய் Wed 3 Apr 2013 - 18:30

சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் சார்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by rammalar Thu 4 Apr 2013 - 18:50

விளக்கும் விடியலும்..! 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விளக்கும் விடியலும்..! Empty Re: விளக்கும் விடியலும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum