சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம் Khan11

மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம்

2 posters

Go down

மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம் Empty மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம்

Post by பானுஷபானா Mon 1 Apr 2013 - 13:04

மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம் 27-1364377517-ring-600-300x225

மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.51,597,125க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1776ம் ஆண்டு மாவீரன் நெப்போலியன் இளைஞனாக இருக்கையில் தான் விரும்பிய ஜோசபினுக்கு இரண்டு கற்கள் பதித்த நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார். தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்ட அந்த மோதிரம் ஜோசபினின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு ஏலத்தில் விடப்பட்டது.

இரண்டு கல் மோதிரம் நெப்போலியனிடம் அப்போது காசு இல்லாததால் வெறும் இரண்டு கல் வைத்த மோதிரத்தை ஜோசபினுக்கு போட்டுள்ளார். மோதிரம் போட்டபோது நெப்போலியன் பிரான்ஸ் மன்னர் கிடையாது. இந்த மோதிரத்தில் ஒரு நீலக் கல் மற்றும் ஒரு வைரக் கல் உள்ளது.

பொக்கிஷமாக பாதுகாத்த ஜோசபின் நெப்போலியனும், ஜோசபினும் திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்துவிட்டனர். இருப்பினும் ஜோசபின் அந்த மோதிரத்தை பொக்கிஷமாக வைத்திருந்ததுடன் அடுத்த தலைமுறையினரும் அதை பாதுகாத்து வந்துள்ளனர்.

ரூ.5 கோடிக்கு மேல் ஏலத்தில் போன மோதிரம் ஜோசபினின் மோதிரம் ரூ.1,087,399க்கு ஏலத்தில் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ரூ.51,597,125க்கு ஏலத்தில் சென்றுள்ளது. அதாவது எதிர்பார்த்த தொகையைவிட 47 மடங்கு அதிகமாக கிடைத்துள்ளது.

நன்றி யாழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம் Empty Re: மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம்

Post by ansar hayath Mon 1 Apr 2013 - 13:34

:+ :+
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum