Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மதுரை மல்லி உள்ளிட்ட 6 தமிழக உற்பத்திகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு
3 posters
Page 1 of 1
மதுரை மல்லி உள்ளிட்ட 6 தமிழக உற்பத்திகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு
சென்னை, ஏப்ரல் 4:-
ஒரு உற்பத்திப் பொருளின் சிறப்பினையும், விற்பனை வாய்ப்பினையும் அது தயாரிக்கப்படும் இடத்தின் சிறப்பை காட்ட உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில் அப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்படுகின்றன.
இந்த வருடம் இந்தக் குறியீடுகள் தமிழ்நாட்டிலிருந்து தயாரிக்கப்படும் ஆறு பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக முத்திரை மற்றும் புவிசார் குறியீடுகள் மைய அதிகாரி சின்னராஜா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மதுரை மல்லி, பத்தமடைப்பாய், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தோடர்களின் எம்பிராய்டரி வேலைப்பாடுகள், தஞ்சாவூர் வீணை மற்றும் செட்டிநாட்டுக் கூடைகள் இந்தக் குறியீடுகளைப் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் 32 உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதாகவும் சின்னராஜா தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: மதுரை மல்லி உள்ளிட்ட 6 தமிழக உற்பத்திகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு
நல்ல செய்தி
இதைப்போல் இன்னும் பல பொருட்களுக்கு புவி சார் குறிஈடு கிடைக்க வேண்டி இருக்கிறது நமத அரசாங்கம் முயற்சி செய்யுமா?
இதைப்போல் இன்னும் பல பொருட்களுக்கு புவி சார் குறிஈடு கிடைக்க வேண்டி இருக்கிறது நமத அரசாங்கம் முயற்சி செய்யுமா?
Similar topics
» மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'
» மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'
» தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டும்: மத்திய அரசு எச்சரிக்கை
» தமிழக என்ஜீனியர் உள்ளிட்ட 21 இந்தியர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தல்
» தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்
» மதுரை மல்லிகைக்கு "புவிசார் குறியீடு': மலருக்கு கிடைத்த, "முதல் மரியாதை'
» தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் கனமழை கொட்டும்: மத்திய அரசு எச்சரிக்கை
» தமிழக என்ஜீனியர் உள்ளிட்ட 21 இந்தியர்கள் சோமாலிய கடற் கொள்ளையர்களால் கடத்தல்
» தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|