Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
5 posters
Page 1 of 1
முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்திருந்தால், இரண்டாவது பிரசவம் பற்றி கவலைப்பட தேவையில்லை. அதேநேரம், முதல் குழந்தை சிசேரியன் என்றால், அடுத்ததும் சிசேரியனாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது சுகப்பிரசவமாக ஐம்பது சதவிகித வாய்ப்பு உண்டு.
கர்ப்பிணிக்கு ஒருவேளை `பெல்விஸ்' சிறியதாக இருந்தால், ஆபரேஷன் தவிர வேறு வழி இல்லை. முதல் பிரசவத்தில் சிக்கல் இருந்திருப்பின், `ப்ரீ ப்ரெக்னென்சி கவுன்சிலிங்' செய்து கொள்வது நல்லது. அப்படி செய்யும்போது, முன்னெச்சரிக்கையாக தாய் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வழி முறைகள் விளக்கப்படும்.
இது பாதுகாப்பான பிரசவத்துக்கு உதவும். இரண்டாவது முறை கருத்தரிக்கும் தாய்மார்கள் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் `முதல் குழந்தை'. தனக்கு தம்பியோ தங்கையோ பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், `எங்கே தாயின் கவனமும் பாசமும் மொத்தமாய் அந்த குழந்தைக்கே போய்விடுமோ?' என்கிற ஏக்கம், முதல் குழந்தையை ஆக்கிரமிக்க தொடங்கும்.
அப்போது தாயுடன் தந்தையும் அந்த குழந்தையிடம் கூடுதல் பரிவு காட்டவேண்டும். "நீதாண்டா செல்லம் வீட்டுக்கு மூத்த கன்னுக் குட்டி. வரப்போற பாப்பாவை நீதான் பத்திரமா பாத்துக்கணும். அது உன்னை அண்ணா/ அக்கானு கூப்பிடுமே..
அதுக்கு எல்லாம் சொல்லித்தரப் போறதே இந்த தங்கக்கட்டிதானே'' என்ற ரீதியில் பேசி, மனதளவில் தயார் செய்ய வேண்டும். இன்னும் ஒருபடி மேலே போய், பாப்பாக்கு என்ன பேர் வைக்கலாம், சொல்லு கண்ணு' என்றெல்லாம் உற்சாகப்படுத்தினால், முதல் குழந்தை உங்களைவிட ஆர்வமாக, உடன்பிறப்பை வரவேற்க தயாராகிவிடும்.
மாலைமலர்
Last edited by *சம்ஸ் on Thu 4 Apr 2013 - 11:06; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
பகிர்வுக்கு நன்றி
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
நல்ல பகிர்வு படித்து பயன் பெறுங்கள் :”@: சம்ஸ் அண்ணா
Re: முதல் குழந்தை `சிசேரியன்': இரண்டாவது குழந்தை?
இந்த தொல்லை சீனாவில் இல்லை...!!
-
ஒன்றுக்கு மேல் என்றால்...தண்டனைதான்
-
-
ஒன்றுக்கு மேல் என்றால்...தண்டனைதான்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?
» இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?
» இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா!
» கரு முதல் குழந்தை வரை...
» இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?
» இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?
» இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா!
» கரு முதல் குழந்தை வரை...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum