Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மேலே தொங்கி இனிக்குது ..! (விடுகதைகள்)
3 posters
Page 1 of 1
மேலே தொங்கி இனிக்குது ..! (விடுகதைகள்)
1. தொப்பி
போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல்
ஆவான் -
அது என்ன?
2. மூடிய
வெள்ளைக் கிணற்றுக்குள் மஞ்சள் நிலா – அது
என்ன?
3. ஊர்
சுற்றக் கூட வருவான் ஆனால்
வீட்டுக்குள்ளே வரமாட்டான் -
அது என்ன?
4. கிண்ணம்
போல் பூ பூக்கும், பானை
போல் காய் காய்க்கும் –
அது என்ன?
5. பாட்டி
வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் –
அது என்ன?
6. கீழே
ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி
இனிக்குது -
அது என்ன?
7. கரைந்து
போகுது வெள்ளித் தட்டம் - அது என்ன?
8. சேற்றுக்குள்ளே
வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் -
அது என்ன?
9. வெடிய
வெடிய வேலை செய்பவனுக்கு ஒரு
கை சின்னதாம் -
அது என்ன?
10. ஏழு
குதிரை பூட்டிய தேரில் வரும்
மன்னவன் - அது என்ன?
-
------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
போட்ட காவல்காரன், உரசி விட்டால் சாம்பல்
ஆவான் -
அது என்ன?
2. மூடிய
வெள்ளைக் கிணற்றுக்குள் மஞ்சள் நிலா – அது
என்ன?
3. ஊர்
சுற்றக் கூட வருவான் ஆனால்
வீட்டுக்குள்ளே வரமாட்டான் -
அது என்ன?
4. கிண்ணம்
போல் பூ பூக்கும், பானை
போல் காய் காய்க்கும் –
அது என்ன?
5. பாட்டி
வீட்டுத் தோட்டத்தில் தொங்குகின்ற பாம்புகள் –
அது என்ன?
6. கீழே
ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி
இனிக்குது -
அது என்ன?
7. கரைந்து
போகுது வெள்ளித் தட்டம் - அது என்ன?
8. சேற்றுக்குள்ளே
வாழ்பவனுக்கு ஆகாசத்தில் நண்பனாம் -
அது என்ன?
9. வெடிய
வெடிய வேலை செய்பவனுக்கு ஒரு
கை சின்னதாம் -
அது என்ன?
10. ஏழு
குதிரை பூட்டிய தேரில் வரும்
மன்னவன் - அது என்ன?
-
------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மேலே தொங்கி இனிக்குது ..! (விடுகதைகள்)
1. தீக்குச்சி
2. முட்டை
3. செருப்பு
4.பூசணி
5. புடலங்காய்
6.இளநீர்
7.நிலா
8.செந்தாமரை
9.
2. முட்டை
3. செருப்பு
4.பூசணி
5. புடலங்காய்
6.இளநீர்
7.நிலா
8.செந்தாமரை
9.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மேலே தொங்கி இனிக்குது ..! (விடுகதைகள்)
எட்டு பதில்களும் சரியானவை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மேலே தொங்கி இனிக்குது ..! (விடுகதைகள்)
@. @.பானுகமால் wrote:1. தீக்குச்சி
2. முட்டை
3. செருப்பு
4.பூசணி
5. புடலங்காய்
6.இளநீர்
7.நிலா
8.செந்தாமரை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இனிக்குது குழந்தையின் எச்சில்...!
» சாக்கடைக்குள் தலை கீழாகத் தொங்கி தொலைபேசியைத் தேடிய அமெரிக்கர்
» மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !
» கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை
» தங்கபதக்கத்தின் மேலே.....ஏ....
» சாக்கடைக்குள் தலை கீழாகத் தொங்கி தொலைபேசியைத் தேடிய அமெரிக்கர்
» மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !
» கட்டாரில் நேபாள் நாட்டு வாலிபன் தூக்கில் தொங்கி தற்கொலை
» தங்கபதக்கத்தின் மேலே.....ஏ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum