சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

"மழலை சிரிப்பு"  Khan11

"மழலை சிரிப்பு"

2 posters

Go down

"மழலை சிரிப்பு"  Empty "மழலை சிரிப்பு"

Post by Muthumohamed Fri 5 Apr 2013 - 21:20

அதிகாலையில் விழித்து
அவசர அவசரமாய்
காலைக்கடன்களை முடித்து
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
வாயிற்கும் வயிற்றிற்கும்
இருக்கும் இடைவெளியில் சிறிது
உணவை நுழைத்து ...

தொங்கும் திராட்சைக் குவியலில்
தொங்கும் சிறு திராட்சை பழமாய்
அடித்துப் பிடித்து
பேரூந்தில் தொங்கு தொங்கி
அலுவலகத்தை அடைந்து ...

அரக்க பறக்க விறுவிறுக்க
வேலை செய்து செய்த வேலையில்
குறையே காணும் மேலாளரிடம்
கண்ட கண்ட பேச்சுக்கள் வாங்கி
மீண்டும் மீண்டும் செய்த வேலையையே
செய்து செய்து சோர்ந்து போயினும் ...

வேலை முடித்து மேலாளரிடம்
சமர்ப்பிக்கையில் தவறு தவறு
அனைத்தும் தவறு என
தாறுமாறாய் திட்டு வாங்கி
மறுநாள் வரை அவகாசம் கேட்டு
இருக்கையில் அமர்கையில் ...

அலுவலக நேரத்தினும் அதிக
நேரம் பணிக்கு செலவிட்டும்
பயனில்லையே என மனதின்
குமுறலை அடக்கிக் கொண்டு ...

மீண்டும் பேரூந்தில் ஏறி
தொங்கு உடற்பயிற்சி மனம்
ஏற்காமல் நொந்து செய்து
வீட்டு வாசலுக்கு வரும் நேரம் ...

"என்ன வாழ்க்கை இது
எதற்கு இவ்வளவு கஷ்டங்கள்"
என மனம் வெதும்பி
வீட்டுக் கதவை தட்டித்
திறக்கப் படுகையில் ...

"அப்பா" எனும் மழலைக் குரல்
இதுவரை பட்ட படும் படப்போகும் துன்பங்கள்
அனைத்தையும் போக்கி
இதுதான் "வாழ்க்கை" ...

இதற்காகத்தான் நம் உழைப்பு
இதை காக்க தான் நம் பிறப்பு
இதற்குள் ஏன் சலிப்பு
இவை தானே என் தந்தைக்கும் திளைப்பு
என்கிற உண்மையை உணர்த்தும் ...

அந்த "மழலை சிரிப்பு" - இதுதான்
மனித வாழ்வின் "சிறப்பு"...!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

"மழலை சிரிப்பு"  Empty Re: "மழலை சிரிப்பு"

Post by நண்பன் Fri 5 Apr 2013 - 21:36

என்ன வாழ்க்கை இது
எதற்கு இவ்வளவு கஷ்டங்கள்"
என மனம் வெதும்பி
வீட்டுக் கதவை தட்டித்
திறக்கப் படுகையில் ...

"அப்பா" எனும் மழலைக் குரல்
இதுவரை பட்ட படும் படப்போகும் துன்பங்கள்
அனைத்தையும் போக்கி
இதுதான் "வாழ்க்கை" ...

இதற்காகத்தான் நம் உழைப்பு
இதை காக்க தான் நம் பிறப்பு
இதற்குள் ஏன் சலிப்பு
இவை தானே என் தந்தைக்கும் திளைப்பு
என்கிற உண்மையை உணர்த்தும் ...

அந்த "மழலை சிரிப்பு" - இதுதான்
மனித வாழ்வின் "சிறப்பு"...!
அருமை அருமை @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum