Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
+3
*சம்ஸ்
பானுஷபானா
ansar hayath
7 posters
Page 1 of 1
முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கமிக்கது, முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என வஜிர சிறுவர் நிலையப் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் கூறினார்.
சகல சமய ஆய்வு வட்டம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் முஸ்லிம் நாடொன்றுக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அங்கு முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்த நாட்டில் கவுன்கள் (மேக்ஸி) அணிய முடியாது. இந்த ஆடை முறையை நாமும் பின்பற்ற வேண்டும். முஸ்லிம் பெண்கள் அணிந்தால் அழகானது. இந்த நல்ல விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
சிங்களவர்கள் இந்த நாட்டில் ஒரு காலத்தில் 90 வீதம் வாழ்ந்தார்கள். இனறு அது 60 வீதமாகவுள்ளது. சனத்தொகை குறைய முஸ்லிம்களோ, தமிழர்களோ காரணமல்ல. பல்வேறு காரணங்களினால் எமது சமூகத்தவர்களது சனத்தொகை குறைந்துள்ளது. எமது மக்கள் மத்தியில் நிகாய பேதம் குலபேதம் போன்ற வேறுபாடுகள் இருக்கின்றன. நாமும் உற்பத்திக் கட்டுப்பாடுகளைச் செய்கின்றோம்.
முஸ்லிம்கள் என்பவர் யார். முஸ்லிம்கள் ஆண்கள் மட்டுமே இங்கு வந்தார்கள். அவர்கள் எமது பெண்களையே மணமுடித்தார்கள். அவர்களுக்கு எமக்குப் போன்றே இந்த நாட்டின் சகல உரிமைகளும் இருக்கின்றன.
ஜெனிவாப் பிரச்சினையின் போது முஸ்லிம் நாடுகளே எமக்கு உதவின. அமெரிக்க எமக்குதவவில்லை. யுத்த காலத்தில் முஸ்லிம்களே எமக்கு கூடுதலாக உதவினர் தமிழர்களும் உதவினர். இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்றப் பெண்களைப் பார்ப்பது ஹராம், வட்டி எடுப்பது ஹராம் இவை நல்ல விடயங்கள். ஹராம், ஹலால் என்று பேசிப்பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்ற வேண்டும்.
இச் செய்தியாளர் மகாநாட்டில் பத்தேகம சபித தேரர், அக்குனவனா கல்லூரியின் முன்னாள் பணிப்பாளர் வண. பிதா கிரிஸ்தன், வண பிதா சக்திவேல், மணி ஸ்ரீநிவாசக் குருக்கள், எம்.ரி.எம்.அஸுர், திருமதி விசாசா, மர்ஷாத் பாரி ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
முஸ்லிம் பெண்களின் ஆடைகளை சிங்கள பெண்களும் பின்பற்றி அணிய வேண்டும் என்று பொது மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா அவர்களும் மட்டக்களப்பில் நடை பெற்ற நிகழ்வொன்றில் இதற்கு முன்பு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.
இஸ்லாம் சொல்லும் வாழ்வியல் நடை முறைகள் நாளுக்கு நாள் உண்மைப் படுத்தப்படுவது மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களினாலேயே இஸ்லாமிய வழிகாட்டல் சரியானதுதான் என்று ஒத்துக் கொள்ளப்படுவது இஸ்லாம் தான் இந்த உலகுக்கான சரியான வாழ்வியல் வழிகாட்டி என்பதற்கு போதுமான நிதர்சனமான சான்றாகும்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல்குர்-ஆன் 33 : 59)
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
@. @.இஸ்லாம் சொல்லும் வாழ்வியல் நடை முறைகள் நாளுக்கு நாள் உண்மைப் படுத்தப்படுவது மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களினாலேயே இஸ்லாமிய வழிகாட்டல் சரியானதுதான் என்று ஒத்துக் கொள்ளப்படுவது இஸ்லாம் தான் இந்த உலகுக்கான சரியான வாழ்வியல் வழிகாட்டி என்பதற்கு போதுமான நிதர்சனமான சான்றாகும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
@. @. :,பானுகமால் wrote:@. @.இஸ்லாம் சொல்லும் வாழ்வியல் நடை முறைகள் நாளுக்கு நாள் உண்மைப் படுத்தப்படுவது மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களினாலேயே இஸ்லாமிய வழிகாட்டல் சரியானதுதான் என்று ஒத்துக் கொள்ளப்படுவது இஸ்லாம் தான் இந்த உலகுக்கான சரியான வாழ்வியல் வழிகாட்டி என்பதற்கு போதுமான நிதர்சனமான சான்றாகும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
பானுகமால் wrote:@. @.இஸ்லாம் சொல்லும் வாழ்வியல் நடை முறைகள் நாளுக்கு நாள் உண்மைப் படுத்தப்படுவது மட்டுமன்றி முஸ்லிம் அல்லாதவர்களினாலேயே இஸ்லாமிய வழிகாட்டல் சரியானதுதான் என்று ஒத்துக் கொள்ளப்படுவது இஸ்லாம் தான் இந்த உலகுக்கான சரியான வாழ்வியல் வழிகாட்டி என்பதற்கு போதுமான நிதர்சனமான சான்றாகும்.
:, :, :, @. @. @.
Re: முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
சபாஷ் சரியான நேரத்தில் சரியான அறிவை இறைவன் கொடுத்துள்ளான் மாஷா அல்லாஹ் சிங்களவர்களைக்கொண்டே சிங்களவர்கள் குர்ஆனைப் படிக்க வைத்துள்ளான் இறைவன் சுப்ஹானல்லாஹ்.
கொதறத்து வல்லமை வாய்ந்தவன் இறைவன் :!#:
கொதறத்து வல்லமை வாய்ந்தவன் இறைவன் :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
@. @. யா அல்லாஹ் அவர்களுக்கு நல்ல 'ஹிதாயத்தை' கொடுத்தருள்வாயாக ... :!#: :!#:நண்பன் wrote:சபாஷ் சரியான நேரத்தில் சரியான அறிவை இறைவன் கொடுத்துள்ளான் மாஷா அல்லாஹ் சிங்களவர்களைக்கொண்டே சிங்களவர்கள் குர்ஆனைப் படிக்க வைத்துள்ளான் இறைவன் சுப்ஹானல்லாஹ்.
கொதறத்து வல்லமை வாய்ந்தவன் இறைவன் :!#:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» முஸ்லிம் பெண்களும் சம்பாத்தியமும்
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» முஸ்லிம் சிங்கள இனமோதலுக்கு அமெரிக்க உளவுத்துறை(C I A)சூழ்ச்சி – அமைச்சர் எஸ்.பீ.
» முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
» முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (1)
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» முஸ்லிம் சிங்கள இனமோதலுக்கு அமெரிக்க உளவுத்துறை(C I A)சூழ்ச்சி – அமைச்சர் எஸ்.பீ.
» முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்
» முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (1)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|