Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தானே கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு-இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
5 posters
Page 1 of 1
தானே கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு-இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
தானே, ஏப். 6-
மும்பை தானே பகுதியில் கட்டப்பட்டு வந்த 7 அடுக்கு மாடிக் கட்டிடம் நேற்றுமுந்தினம் இடிந்து விழுந்தது. இதில் 4 அடுக்குகள் வரையில் குடியிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
அதில் சம்பவ இடத்திலும் மருத்துவமனையில் என மொத்தம் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இன்னும் 20 பேரை காணவில்லை. சம்பவம் நடந்து 24 மணிநேரங்களுக்கு பிறகும் இன்னும் அங்கு சிலர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர்.
பலத்த காயங்களுடன் சிகிச்சை பெறுவோரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். அதில் 37 வயதான இம்ரான் சித்திக் என்பவர் மட்டும் 2 கால்களும் உடைந்த நிலையில், பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்துள்ள சோகம் நடந்துள்ளது.
முறையற்ற விதத்தில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று எழுந்த புகாரை அடுத்து, துணை நகராட்சி ஆணையரும், மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: தானே கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு-இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
சோகமான நிகழ்வு
இந்தியாவில் உயிருக்கு விலை இல்லை பணத்திற்கு தான் விலை
இந்தியாவில் உயிருக்கு விலை இல்லை பணத்திற்கு தான் விலை
Re: தானே கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு-இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
பணி நீக்கம் செய்யப்பட்டால் பிரிந்த உயிர் திரும்பி வந்திடுமா?
`# `#
`# `#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தானே கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு-இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
மும்பையின் தானேயில் புதிதாக கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தானே கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு-இரு அதிகாரிகள் சஸ்பெண்ட்
நண்பன் wrote:பணி நீக்கம் செய்யப்பட்டால் பிரிந்த உயிர் திரும்பி வந்திடுமா?
`# `#
இப்படி பட்ட நிலையில் இஸ்லாமிய சட்டம் தான் வேண்டும்
Similar topics
» சீன சுரங்க விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
» பாக். சுரங்க விபத்து: கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» பிலிப்பைன்ஸ் சூறாவளி: பலியானோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு
» பாக். சுரங்க விபத்து: கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
» அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!
» பிலிப்பைன்ஸ் சூறாவளி: பலியானோர் எண்ணிக்கை 650 ஆக உயர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum