சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ??? Khan11

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ???

3 posters

Go down

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ??? Empty அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ???

Post by Muthumohamed Sat 6 Apr 2013 - 20:28

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் நபிகளாரின் காலம்தொட்டு இன்றளவும் கடைபிடித்துவரும் இஸ்லாமிய பண்புகளில் முதன்மையானது பெற்றோரை பேணுதல் ஆகும்.

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ??? 12423_559912394031156_1709761814_n

பெரும்பாலான அரபிகள் பெற்றோரிடம் உரத்தக்குரலில் பேசுவது கிடையாது.

பெற்றோர் எத்தனை முதுமை அடைந்துவிட்டாலும் அவர்களிடம் ஆலோசிக்காமல் குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில்லை.

முடிந்தவை பள்ளிக்கு செல்லும்போது தகப்பனாரை உடன்கூட்டி செல்வது.

அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்படும்போது அவர்களின் சிகிச்சைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது.

பெற்றோரின் பராமரிப்பிற்காக பணியாளர்களை(சிவிலியர்களை) நியமிப்பது.

அவர்களின் மனமறிந்து தேவைகளை பூர்த்தி செய்வது.

முடிந்தவரை அவர்களுடன் நேரம் செலவழிப்பது

பெற்றோர் கோபமாக பேசினாலும் அவர்களை எதிர்த்துபேசாமல் இருப்பது.

இன்னும் வயதான அவர்களுடன் கருணையுடன் நடந்துகொள்வது....

என்று சொல்லிக்கொண்டேப் போகலாம்.......

"அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!" 17;23
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ??? Empty Re: அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ???

Post by ansar hayath Sat 6 Apr 2013 - 23:49

@. உண்மை முத்து நானும் அதை காண்கிறேன் .....தினம் :] பகிர்வுக்கு ...இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக>>> :++
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ??? Empty Re: அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ???

Post by Muthumohamed Sun 7 Apr 2013 - 11:16

ansar hayath wrote: @. உண்மை முத்து நானும் அதை காண்கிறேன் .....தினம் :] பகிர்வுக்கு ...இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக>>> :++

மிக்க மகிழ்ச்சி ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ??? Empty Re: அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ???

Post by நண்பன் Sun 7 Apr 2013 - 11:23

ansar hayath wrote: @. உண்மை முத்து நானும் அதை காண்கிறேன் .....தினம் :] பகிர்வுக்கு ...இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக>>> :++
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ??? Empty Re: அரேபிய மக்களிடம் இன்று எத்தனையோ அனாச்சார பழக்கங்கள் நிலவி வந்தாலும் ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum