Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரெயில்களில் கரப்பான்பூச்சி, எலிகளை ஒழிக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு
+2
எந்திரன்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
ரெயில்களில் கரப்பான்பூச்சி, எலிகளை ஒழிக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு
நெல்லை, ஏப். 7-
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் மதுரை கோட்ட மேலாளர் ஏ.கே.ரஸ்தோகி கூறியதாவது:-
நெல்லை ரெயில் நிலையத்தின் முதல் மற்றும் 2-வது பிளாட்பாரங்களில் பயணிகள் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும். இதற்கான டெண்டர் விடப்பட்டு ஒரு மாதத்தில் பணிகள் தொடங்கும்.
இந்தியா முழுவதும் 100 ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவுள்ளன. ரெயில் பெட்டிகளில் கரப்பான் பூச்சி மற்றும் எலி தொல்லையை ஒழிக்க மதுரை கோட்டத்திற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நெல்லை -செங்கோட்டை கூடுதல் பயணிகள் ரெயில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நெல்லை-மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பெட்டிகள் வந்ததும் உடனடியாக இயக்கப்படும்.
மதுரை -நெல்லை இரட்டை ரெயில்பாதை சர்வேபணி தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதல் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ரெயில்களில் கரப்பான்பூச்சி, எலிகளை ஒழிக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு
அத செய்ங்க முதல்ல `#
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: ரெயில்களில் கரப்பான்பூச்சி, எலிகளை ஒழிக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு
நகரும் நடைமேடை..
பயணிகளுக்கு பயன்தரும் வசதிதான்..
வரவேற்போம்
-
பயணிகளுக்கு பயன்தரும் வசதிதான்..
வரவேற்போம்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரெயில்களில் கரப்பான்பூச்சி, எலிகளை ஒழிக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு
விரைவில் மூட்டையை ஒலித்தால் பயணிகளுக்கு நல்லது தான்
Re: ரெயில்களில் கரப்பான்பூச்சி, எலிகளை ஒழிக்க ரூ. 3 கோடி ஒதுக்கீடு
rammalar wrote:நகரும் நடைமேடை..
பயணிகளுக்கு பயன்தரும் வசதிதான்..
வரவேற்போம்
-
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» பாலம் பராமரிப்பு பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்களில் நேரம் மாற்றம்
» குருவிட்ட நகரின் 436 அபிவிருத்திப் பணிகளுக்கு 263 கோடி ரூபா ஒதுக்கீடு
» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
» இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
» குருவிட்ட நகரின் 436 அபிவிருத்திப் பணிகளுக்கு 263 கோடி ரூபா ஒதுக்கீடு
» பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமெரிக்கா
» இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum