Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆபத்து குறைவான தொப்பை...!
4 posters
Page 1 of 1
ஆபத்து குறைவான தொப்பை...!
-
இடப்புறம் இருப்பவர் தொப்பை ஆபத்து
குறைவான தொப்பை. ஆபத்து குறைவான தொப்பை என்பது இப்படி சதையை கிள்ளி பிடிக்க
முடியும். தொப்பையை மேலும், கீழும் நகர்த்த முடியும். காரணம் அதில் உள்ல
கொழுப்பு subcutaneous fat எனும் வகை கொழுப்பு. இது தோலுக்கு நேர் கீழே சேகரிக்கபடும் கொழுப்பு.
வலப்புறம்
இருப்பவர் தொப்பை கல் மாதிரி கெட்டியான தொப்பை. இதை கிள்ளுவதும்,
நகர்த்துவதும் சிரமம். இவருக்கு இருக்கும் தொப்பை ஆபத்தான கொழுப்பால்
நிரம்பிய தொப்பை. இவருக்கு உள்ல கொழுப்பு Visceral fat எனப்படும். இதுதான்
மிக ஆபத்தான கொழுப்பு. இந்த வகை கொழுப்புதான் ஹார்ட் அட்டாக், டயபடீஸ்,
ரத்த அழுத்தம் மற்றும் சிலவகை கான்சர்களை வரவழைக்கும் கொழுப்பு.
உங்களுக்கு இந்த இரன்டில் எந்த வகை தொப்பை இருக்குது...!?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆபத்து குறைவான தொப்பை...!
எதுவுமே இல்லை :. :. :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபத்து குறைவான தொப்பை...!
எதுவும் இல்லன்னா நல்லதுதான்...
-
கூட்ட நெரிசலில் பயணம் செய்யலாம்..!
-
-
கூட்ட நெரிசலில் பயணம் செய்யலாம்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆபத்து குறைவான தொப்பை...!
இந்த ஆட்டத்திற்கு நான் வரலrammalar wrote:எதுவும் இல்லன்னா நல்லதுதான்...
-
கூட்ட நெரிசலில் பயணம் செய்யலாம்..!
-
:,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆபத்து குறைவான தொப்பை...!
எதுவுமில்லீங்கோ.... :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» கலோரி குறைவான ஸ்நாக்ஸ்கள்!!!
» மக்கள் தொகை குறைவான தேசங்கள்
» மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும்..
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» கலோரி குறைவான ஸ்நாக்ஸ்கள்!!!
» மக்கள் தொகை குறைவான தேசங்கள்
» மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum