Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
5 posters
Page 1 of 1
தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
தமிழில் இவருக்கு ‘அங்காடித் தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட நிறைய படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. தற்போது ஆர்யாவுடன் ‘சேட்டை’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இவர் படவிழாக்கள் மட்டுமல்லாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போதும் தன்னுடைய தாயாருடனே வலம் வருவதை வழக்கமாக கொண்டு வந்தார். இருவரும் தாய்-மகள் என்ற உறவைத் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அஞ்சலி தனது தாயை பிரிந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவர் தனக்கு தாயே இல்லை. அவர் ஒரு பேய் என தனது தாயைப் பற்றி காட்டமாக பேசி வருகிறாராம். மேலும் தனது தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் தனியாக குடியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் பிரிவுக்கு காரணம் என்னவென்பது மர்மமாகவே உள்ளது.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
:’ :’பானுகமால் wrote: :+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
எல்லாம் பணம் செய்கிற வேலை தான்
முக்கியமான ஒன்று காதலாக கூட இருக்கலாம்
முக்கியமான ஒன்று காதலாக கூட இருக்கலாம்
Re: தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
@. @.Muthumohamed wrote:எல்லாம் பணம் செய்கிற வேலை தான்
முக்கியமான ஒன்று காதலாக கூட இருக்கலாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
சில நேரம் இந்த செய்தி கூட பொய்யாக இருக்கலாம் :drunken:*சம்ஸ் wrote:@. @.Muthumohamed wrote:எல்லாம் பணம் செய்கிற வேலை தான்
முக்கியமான ஒன்று காதலாக கூட இருக்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தாயுடன் சண்டையிட்டு ஐதராபாத்தில் குடியேறிய அஞ்சலி?
--
அஞ்சலி பிரிந்து வந்த்து தாயை அல்ல. அது அவரது சித்தி
-
அவர் சம்பாதித்த பல கோடி ரூபாய்களை சித்தி குடும்பத்தார்
மோசடி செய்து விட்டனரராம். இதற்கு இயக்குநர் களஞ்சியமும்
உடந்தையாம்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» துபாயில் குடியேறிய மாதவன்
» ஐதராபாத்தில் மர்ம பொருள் வெடித்து 3 பேர் பலி: 4 வீடுகள் சேதம்
» தாயுடன் கள்ளக்காதல் வாலிபர் அடித்துக் கொலை
» ஐதராபாத்தில் மேகவெடிப்பினால் கனமழை:3 பேர் பலி
» ஐதராபாத்தில் அன்னாஹசாரேக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு பேரணி
» ஐதராபாத்தில் மர்ம பொருள் வெடித்து 3 பேர் பலி: 4 வீடுகள் சேதம்
» தாயுடன் கள்ளக்காதல் வாலிபர் அடித்துக் கொலை
» ஐதராபாத்தில் மேகவெடிப்பினால் கனமழை:3 பேர் பலி
» ஐதராபாத்தில் அன்னாஹசாரேக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு பேரணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum