Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி
4 posters
Page 1 of 1
காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி
நாம் சந்திக்கும் மனிதர்களில் பலர் பிறர் பேசும்போது அடிக்கடி மறுபடியும் சொல்லுமாறு கேட்பதை, தொலைபேசியில் பேசும்போது சிரமப்படுவதை, ரேடியோ அல்லது டி.வி. உரையாடலை கேட்பதில் கஷ்டப்படுவதை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
உரையாடலை கேட்டுக் கொள்வதை அல்லது வார்த்தைகளை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டால் அது காது கேளாமையின் ஓர் அடையாளமே!
காது கேளாமை குறித்தும் அதற்கு உள்ள தீர்வுகள் குறித்தும் சீமன்ஸ் காது மிஷின்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள ராஜ் ஹியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜகோபால் கூறிய சில தகவல்கள்...
ஒலியை கேட்பதில் சிரமம் ஏற்பட்டால் அதுவே காது கேளாமையாகும். காது பிரச்சினையை அறிதலே அதை சரி செய்ய நாம் எடுக்கும் முதல் அடியாகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உச்ச ஸ்தாயி ஒலிகள் கேட்க இயலாமை, தொலை தூரத்திலிருந்து வரும் ஒலிகளை கேட்பதில் சிரமம், ரேடியோ மற்றும் `டிவி' கேட்பதில் சிரமம் போன்ற பல்வேறு வகையான அறிகுறிகளே காதுகேளாமையாகும்.
காது கேளாமை ஏற்பட முக்கிய காரணங்கள்:-
நிலையான இரைச்சலில் எப்போதும் இருப்பது, அதிர்ச்சி, மரபியல் காரணங்கள், இயல்பான மூப்புத்தன்மை, கட்டிகள், பிறவிக்கோளாறு, நோய் வாய்ப்படுதல், நடுக்காதில் தொற்று நோய், காதிற்கான விஷத்தன்மையுள்ள மருந்துகள்.
காது கேளாமை பிரச்சினையின் அறிகுறிகளை நீங்கள் அறிந்தால், உடனே ஈ.என்.டி. மருத்துவரை அணுகுவது நல்லது. அவர்கள் காது பரிசோதனை செய்து காதுகேளாமையின் தீவிரம் மற்றும் அதன் ரகத்தை தீர்மானிப்பார்கள்.
காது கேளாமையின் வகைகள்:-
காயம் அல்லது எலும்புகளின் பிரச்சினையினால் கூட காது கேளாமை ஏற்படலாம். செவிப்பறை அல்லது சவ்வுகள் வெளி மற்றும் நடுக்காதுகளிலிருந்து உட்காதிற்குள் ஒலியை மாற்றுகிறது.உட்காதுகளில் சீரழிவிற்கு காரணம் உணர்வு நரம்புகள் அல்லது கேட்பு நரம்புகளின் காது கேளாமை தன்மை என்றால் அதற்கு காது மிஷின் ஒன்றே தீர்வு.
தற்போதுநவீன அறிவியல் முன்னேற்றத்தின் வளர்ச்சியால் டிஜிட்டல் மற்றும் புரோகிராம் செய்யப்பட்டுள்ள செவிக்கருவிகள் கிடைக்கின்றன. இது ஒலியை மிகவும் துல்லியாக உணர பயன்படுகிறது.
முதலில் காது மிஷின்களை கேட்பதற்கு சிறிது பயிற்சி தேவைப்படும். அணிந்து கொள்பவர்களின் தேவையற்ற ஒலிகளை வடி கட்டி வேண்டுமென ஒலியை மட்டுமே காதில் வாங்க பயிற்சி செய்ய வேண்டும்.
நாளடைவில், அணிந்து கொள்பவர் காது மிஷின்கள் கொண்டு தரும் ஒலிகளை உணர்ந்து அதற்கேற் றவாறு செயல்படுவார்கள். உலக அளவில் காது மிஷின் விற்பனையில் சாதனை படைக்கும் தயாரிப்புகளை எழும்பூர் ராஜ் ஹியரிங் நிறுவனத்தில் வாங்கி உங்களது காதுகளை இனிமையான ஒலிகளால் ரீங்காரமிட செய்யுங்கள்.
மேலும் விவரங்களுக்கு:-போன்: 28193410/ 28190073.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி
இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை எத்திவைப்போம் @.Muthumohamed wrote:பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு
உறவுகளே படியுங்கள் பகிருங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி
*சம்ஸ் wrote:இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை எத்திவைப்போம் @.Muthumohamed wrote:பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு
உறவுகளே படியுங்கள் பகிருங்கள்
@. @. @. @. @.
Re: காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி
:cheers: :cheers:Muthumohamed wrote:பலருக்கும் பயன்படும் நல்ல பதிவு
உறவுகளே படியுங்கள் பகிருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதுகு வலிக்கு முற்றுப்புள்ளி
» முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி !
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
» மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை
» நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாத்திரை
» முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி !
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
» மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை
» நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|