சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை Khan11

மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

2 posters

Go down

மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை Empty மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Post by *சம்ஸ் Tue 9 Apr 2013 - 7:39

மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை Bbbe4c4b-776e-46a4-852c-38e997497cee_S_secvpf
வாஷிங்டன், ஏப்.9-

கடந்த பிப்ரவரி 12-ந் தேதி வடகொரியா 3-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஐ.நா. மற்றும் அமெரிக்காவும் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த வடகொரியா அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது போர் பிரகடனம் செய்தது. இதையடுத்து தென்கொரியா மற்றும் அமெரிக்க ராணுவங்கள் இணைந்து போர் பயிற்சி மேற்கொண்டதால் அப்பகுதியில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இதை தடுக்க சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், வடகொரியா 4-வது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தென்கொரியா ஒருமைப்பாடு மந்திரி ரியோ கில்-ஜா தெரிவித்தார். இதை ராணுவ மந்திரி மறுத்தார். இதற்கிடையே, வடகொரியா நடத்த இருக்கும் 4-வது அணுகுண்டு சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க செய்தி தொடர்பாளர் பாட்ரிக் வென்ட் ரெல் நிருபர்களிடம் கூறியதாவது:-

எந்தவிதமான அணுகுண்டு சோதனையோ அல்லது ஏவுகணை சோதனையோ நடத்தக்கூடாது என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், இதுபோன்ற சோதனைகள் நடத்துவதன் மூலம் இது ஐ.நா. தீர்மானத்தை நேரடியாக மீறுவதாக உள்ளது. இந்த நடவடிக்கையை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றார்.

வடகொரியா மீண்டும் அணுகுண்டு சோதனையோ, ஏவுகணை சோதனையோ நடத்தினால் அமெரிக்கா மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து கூற மறுத்து விட்டார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை Empty Re: மீண்டும் அணுகுண்டு சோதனை: வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

Post by நண்பன் Tue 9 Apr 2013 - 8:55

அமெரிக்காவை முடிந்தால் வீழ்த்துங்கள் அப்பதான் அவர்கள் அடங்குவார்கள் :,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum