சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Khan11

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

3 posters

Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 19:27

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... BHaM80nCQAESZcA

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Tumblr_inline_mkznh8eJQZ1qz4rgp

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... ?url=http%3A%2F%2Fpbs.twimg.com%2Fmedia%2FBHaKOhsCIAAL2gf

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... ?url=http%3A%2F%2Fpbs.twimg.com%2Fmedia%2FBHaLaUCCEAABBlp

ஈரானில் சற்று முன்னர் 6.3 ரிச்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பாரெய்ன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நன்றி ; முக நூல் நண்பர் .
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by கைப்புள்ள Tue 9 Apr 2013 - 22:53

அப்றம் என்னாச்சி பயம்
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 23:03

கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
என்னாகும் ...உயிரிழப்புக்களும் ...பொருள் சேதங்கலும்தான்...யாவற்றையும் அறிந்தவன் அவனே...இந்த உலகை ஆட்டி வைப்பவனும் அவனே சாட்சி அவனே "அல்லாஹு அக்பர் "
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by கைப்புள்ள Tue 9 Apr 2013 - 23:06

ansar hayath wrote:
கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
என்னாகும் ...உயிரிழப்புக்களும் ...பொருள் சேதங்கலும்தான்...யாவற்றையும் அறிந்தவன் அவனே...இந்த உலகை ஆட்டி வைப்பவனும் அவனே சாட்சி அவனே "அல்லாஹு அக்பர் "
பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... 517195 பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... 517195
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath Tue 9 Apr 2013 - 23:09

கைப்புள்ள wrote:
ansar hayath wrote:
கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
என்னாகும் ...உயிரிழப்புக்களும் ...பொருள் சேதங்கலும்தான்...யாவற்றையும் அறிந்தவன் அவனே...இந்த உலகை ஆட்டி வைப்பவனும் அவனே சாட்சி அவனே "அல்லாஹு அக்பர் "
பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... 517195 பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... 517195
:] :flower:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 0:42

கைப்புள்ள wrote:அப்றம் என்னாச்சி பயம்
ஈரானின் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் புஷேர் நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் அருகே இன்று 09-04-2013 மாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துறைமுக நகரமான புஷேரில் இருந்து 60 மைல்கள் தெற்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அப்போது 6.1 ரிக்டர் ஆக பதிவானதாகவும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஈரான் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

ஈரான் மட்டுமின்றி, துபாய், ஷார்ஜா மற்றும் பிற அமீரக நாடுகள் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர். துபாய் மெரினா பகுதியில் உள்ள கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மனாமாவில் உள்ள முக்கியமான அலுவலகங்களில் உள்ள ஊழியர்களும் உடனடியாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து குலுங்கியதால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 850 காயம் அடைந்துள்ளனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... 201349171448461734_20
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 8:21

உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 12:04

நண்பன் wrote:உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்
பிறகு கிடைத்த செய்தி சொன்னது ... @. நண்பா ..!
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by நண்பன் Wed 10 Apr 2013 - 12:14

ansar hayath wrote:
நண்பன் wrote:உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்
பிறகு கிடைத்த செய்தி சொன்னது ... @. நண்பா ..!
புதிய விபரம் அறியத்தாருங்கள் அன்சார் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by ansar hayath Wed 10 Apr 2013 - 12:17

நண்பன் wrote:
ansar hayath wrote:
நண்பன் wrote:உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை என்றுதானே நேற்றய செய்தி பிறகு எப்படி 32 பேர் மரணம் பயம்
பிறகு கிடைத்த செய்தி சொன்னது ... @. நண்பா ..!
புதிய விபரம் அறியத்தாருங்கள் அன்சார் :]
:cheers: :cheers:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ... Empty Re: பஹ்ரைன், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நில அதிர்வு ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் தற்கொலை
» ஐக்கிய அரபு இராச்சியத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மருத்துவ உபகரணம்
» ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 பேர் மீது வழக்கு
»  பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை ஐக்கிய அரபு நாடு கைவிடுகிறது
» ஐக்கிய அரபு இராச்சியத்தில் 94 இஸ்லாமியவாதிகள் மீதான வழக்கு ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum