Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா..?
4 posters
Page 1 of 1
படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா..?
---
ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பும் தன்
நண்பனிடம் கேட்கிறான், “உனது தாத்தா எப்படி இறந்தார்?”.
-
அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”.
-
“சரி, உனது அப்பா எப்படி இறந்தார்?”,
-
“அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது
சடலம் கிடைத்தது” என்றான்.
-
இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும்
கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா?”
என்றான்.
-
அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும்
எப்படி இறந்தார்கள்?”.
“அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து
இறந்தார்கள்” என்றான்.
?.அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா
-
=================================
–__–__–__–__–__–__–__–__–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா..?
:/
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா..?
சபாஷ் சரியான கேள்வி :#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா..?
@. @. :/பானுகமால் wrote:சபாஷ் சரியான கேள்வி :#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இன்னும் பயமாக இருக்கிறது: லட்சுமி
» எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
» படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? பரம்பரையாகவும் தொடரும்.
» படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? : பரம்பரையாகவும் தொடரும்
» நீங்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள சம்மதிக்காவிட்டால், உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்!
» எனக்கு காதலிக்கவே பயமாக இருக்கு,
» படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? பரம்பரையாகவும் தொடரும்.
» படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? : பரம்பரையாகவும் தொடரும்
» நீங்கள் என்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள சம்மதிக்காவிட்டால், உங்களைக் காட்டிக் கொடுத்து விடுவேன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum