சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Khan11

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

5 posters

Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by கைப்புள்ள Wed 10 Apr 2013 - 20:42

சர்தார்: நீ என்னைய ஏமாத்திட்டே!!!

கடைக்காரர்: என்ன சார், என்ன ஆச்சு? நல்ல ரேடியோவ தானே கொடுத்தேன்.

சர்தார்: ரேடியோல made in japanன்னு போட்டுருக்கு. ஆனா, ரேடியோ சொல்லுது 'all india radio!!"
***************
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!

சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
********
சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.

நண்பர்: நீங்க கேட்டீங்களா?

சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by கைப்புள்ள Wed 10 Apr 2013 - 20:43



நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,
.........
அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?

"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, ..................???????

நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"...!!!!!!!!!!
கவிஞர் கே உதயன்'s படம்
கவிஞர் கே உதயன்
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by கைப்புள்ள Wed 10 Apr 2013 - 20:53



ஒரு முறை சர்தாரும் நண்பர்களும் (சர்தாரல்லாத) இரவில் தெரு வழியே வந்துக் கொண்டிருந்த போது ஒரு வழிபறியிடம் மாட்டிக் கொண்டனர்.

வழிபறி தன் கையில் டாக்டர் போடும் ஊசி (சிரின்ச்) ஒன்றை வைத்துக் கொண்டு, அதில் எயிட்ஸ் நோய் உள்ள இரத்தம் உள்ளதாகவும், தன்னிடம் உள்ளதை தர மறுப்பவர்களை குத்த போவதாகவும் மிரட்டினான்.

பயந்து போன எல்லோரும் தன்னிடமிருந்த பணம், கடிகாரம், மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கலட்டி கொடுத்து விட்டனர். ஆனால் நம் சர்தார் மட்டும் தைரியமாக, எதையும் கொடுக்க மறுத்து விட்டார்.

கோபமான வழிபறி ஊசியால் சர்தார் கையில் குத்தி விட்டு ஓடிவிட்டான். சர்தார் கவலை படவில்லை.

மற்றவர்கள் பதறி போய், சர்தாரிடம் "ஏன் இப்படி செய்தாய், இப்ப உனக்கு எயிட்ஸ் வந்து விடுமே "என்று கேட்டதற்கக்கு சர்தார் கூலாக சொன்னார், "எனக்கு அதுலாம் வராது ஏன்னா நான்தான் காண்டம் அணிந்திருக்கேனே" என்றார்.
கவிஞர் கே உதயன்'s படம்
கவிஞர் கே உதயன்
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by Muthumohamed Wed 10 Apr 2013 - 20:57

சர்தார்: நீ என்னைய ஏமாத்திட்டே!!!

கடைக்காரர்: என்ன சார், என்ன ஆச்சு? நல்ல ரேடியோவ தானே கொடுத்தேன்.

சர்தார்: ரேடியோல made in japanன்னு போட்டுருக்கு. ஆனா, ரேடியோ சொல்லுது 'all india radio!!"

என்ன ஒரு விவரம் சர்தார்ஜிக்கு

கைப்புள்ள அனைத்துமே அருமை தொடரட்டும் உங்க சேவை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by கைப்புள்ள Wed 24 Apr 2013 - 20:22

Muthumohamed wrote:
சர்தார்: நீ என்னைய ஏமாத்திட்டே!!!

கடைக்காரர்: என்ன சார், என்ன ஆச்சு? நல்ல ரேடியோவ தானே கொடுத்தேன்.

சர்தார்: ரேடியோல made in japanன்னு போட்டுருக்கு. ஆனா, ரேடியோ சொல்லுது 'all india radio!!"

என்ன ஒரு விவரம் சர்தார்ஜிக்கு

கைப்புள்ள அனைத்துமே அருமை தொடரட்டும் உங்க சேவை
சரி ராசா :++
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 10:18

அனைத்தும் அருமையாக உள்ளது கைப்புள்ள ரசிக்க முடிகிறது உமது ரசனையை :/ :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by rammalar Thu 25 Apr 2013 - 10:24

அனைத்தும் சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் 800522
-
சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் P56
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by *சம்ஸ் Thu 25 Apr 2013 - 16:46

கைப்புள்ள ரசிக்க முடிகிறது உனது ரசனையை சூப்பர் சூப்பர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by நண்பன் Thu 25 Apr 2013 - 19:01

கைப்புள்ள wrote:

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார்.

கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே,
.........
அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கறுப்பாகி விடும்....." என்று சொல்ல,

குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?

"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, ..................???????

நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"...!!!!!!!!!!
கவிஞர் கே உதயன்'s படம்
கவிஞர் கே உதயன்
:” :”


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by கைப்புள்ள Thu 25 Apr 2013 - 21:04

நன்றி ராசாக்களா நன்றி
சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Images?q=tbn:ANd9GcTa9oDH7al31aNYXVCsQmZ9FkZ-LXP036J9t5h-2WvIPIpHMPS14w
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள் Empty Re: சத்தார்ஜியின் கடுகு சிரிப்புக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum