சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Khan11

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

+2
rammalar
ahmad78
6 posters

Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:52

பொதுவாக மருத்துவரிடமும், வழக்கறிஞரிடமும் எதையும் மறைக்க கூடாது என்று சொல்வார்கள். அதிலும், மருத்துவர்களிடம் நம்மைப் பற்றி எவ்வித ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையைச் சொல்வது மிகவும் அவசியம். ஏனெனில் அவ்வாறு உண்மையைச் சொன்னால் தான், சரியான மருத்துவத்தை அவர்கள் செய்ய முடியும்.

இல்லையெனில் அவர்களால் எந்த ஒரு மருத்துவத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே நமக்கு சிறப்பான மருத்துவ உதவியைச் செய்ய எந்த விஷயத்தையெல்லாம் மறைக்கக் கூடாது என்று பட்டியலிட்டுள்ளோம். அவற்றையெல்லாம் மறைக்காமல் இருந்தால், மருத்துவர்கள் மருத்துவத்தை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:53

தவறான பழக்கவழக்கங்கள்
மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! 11-1365670909-drinking
புகைப்பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருள் உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், அவற்றை மருத்துவ ஆலோசனையின் போது தயக்கமின்றி சொல்வது அவசியம். துள்ளியமாக மருத்துவம் செய்ய இது போன்ற தகவல்கள் இன்றியமையாதவையாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:54

முந்தைய அறுவை சிகிச்சைகள்
மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! 11-1365670930-surgery-600
முந்தைய காலகட்டத்தில் ஏதாவது அறுவை சிகிச்சைகள் நடைபெற்றிருந்தால், அது குறித்த விளக்கங்கள் மற்றும் சிகிச்சைத் தொடர்பான ஆவணங்கள் இருப்பின், அவற்றை மருத்துவரிடம் கொடுக்க வேண்டும். இது மருத்துவர்கள் நமது உடல் நிலையைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு, சிறப்பாக மருத்துவம் செய்ய ஏதுவாக அமையும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:55

உணவுப் பழக்கவழக்கங்கள்
மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! 11-1365670952-unhealthyfoods
எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுகள் நம்மைச் சுற்றி இருந்தாலும், சுவை மற்றும் ஆசையின் காரணமாக ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிடுவதில் நம்மில் பலருக்கு ஆர்வமுண்டு. அப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற உணவுப் வழக்கங்களை மருத்துவரிடத்தில் தெரிவிக்க வேண்டும். இன்னும் ஒரு சிலர் டயட் என்று சொல்லி சரியாக சாப்பிடவே மாட்டார்கள். அப்படிபட்டவர்களும் மருத்துவரிடம் தெளிவாக தங்கள் உணவுப் பழக்கத்தைச் சொல்ல வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:58

மன அழுத்தம்
மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! 11-1365670970-stress
இப்பொழுதிருக்கும் காலக்கட்டத்தில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பார்கள், தமக்குள்ள கஷ்ட நஷ்டங்களை வெளியில் சொல்லாமல், மனதிலேயே வைத்திருப்பார்கள். உடல் சம்பந்தப்ப்ட்ட பல பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆகையால், இதையும் ஒளிவு மறைவு இல்லாமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 12:59

உட்கொள்ளும் மருந்துகள்
மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! 11-1365670987-tablets
பெரும்பாலும், இப்போது அனைத்து வீடுகளிலும் ஒரு குட்டி மருந்து கடையே இருக்கிறது என்று கூறும் அளவிற்கு, மருந்துகள் மனிதனின் அன்றாட வாழ்வில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. அப்படி தொடர்ச்சியாக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் விவரங்களை மருத்துவரிடம் சொல்வது மிகவும் அவசியம். இதனைக் கணக்கில் கொண்டு, நம்முடைய உடல் ஏற்றுகொள்ளும் அளவினை அறிந்து மருந்துகளை பரிந்துரை செய்ய, இந்தத் தகவல்கள் பெரிதும் உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 13:00

அலர்ஜி
மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! 11-1365671041-allergy-600
ஒரு சில மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் நம்மில் பலருக்கு அலர்ஜி ஏற்படும். இது தொடர்பான தகவல்களை முன்கூட்டியே மருத்துவரிடம் தெரிவிப்பது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by ahmad78 Fri 12 Apr 2013 - 13:01

மலத்தில் இரத்தம் கலந்திருத்தல்
மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! 11-1365671785-constipation
மலம் பற்றி பேசவே இன்னும் நாம் தயங்கிக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும். மலம் கழிக்கும் போது சிலருக்கு மலத்தோடு, இரத்தம் கலந்தவாறு வெளியேறும். இதனை அவசியம் மருத்துவரிடம் சொல்ல வேண்டும். ஏனெனில் அது மலக்குடல் சார்ந்த புற்றுநோயாக இருக்க வாய்ப்புள்ளது. இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், எளிதில் குணப்படுத்த முடியும். இவ்வாறு நாம் அனைத்திலும் திறந்த மனதோடு, பயமோ கூச்சமோ இல்லாமல், மருத்துவரிடம் உண்மையை உரைப்பது நம் உடல் நலத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

http://tamil.boldsky.com/health/wellness/2013/secrets-you-shouldn-t-keep-from-your-doctor-003016.html#slide133646


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by rammalar Fri 12 Apr 2013 - 13:10

-
ஒரு உண்மை சம்பவம்: (பகிர்தலுக்காக)
-
ஒரு பெரிய மருத்துவ மனையின் நிர்வாக அலுவலர்...
-
அங்கு வரும் மருத்துவம் தொடர்பா வரும் புத்தகங்களை
படிப்பதை பொழுது போக்காக வைத்திருந்தார்...
-
அதில் ஒவ்வொரு நோயின் அறிகுறி பற்றி விவரமாக
சொல்லப்பட்டிருக்கும்...
-
காலப்போக்கில் படிக்கும்போது, புத்தகத்தில் சொல்லப்பட்ட
அறிகுறிகள் தனக்கே இருப்பதாக நம்ப ஆரம்பித்தார்...
-
மன அழுத்தம் ஏற்பட்டு, மன நிலை பாதிக்கப்பட்டு
ட்ரீட்மெண்டுக்காக உள் நோயாளியாக அனுமதிக்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டார்...
-
நீதி: ...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by பானுஷபானா Fri 12 Apr 2013 - 13:11

பயனுள்ள பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by நண்பன் Fri 12 Apr 2013 - 20:28

மிகவும் பயனுள்ள மருத்துவக் கட்டுரைக்கு மிக்க நன்றி உறவே தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by Muthumohamed Fri 12 Apr 2013 - 22:23

நண்பன் wrote:மிகவும் பயனுள்ள மருத்துவக் கட்டுரைக்கு மிக்க நன்றி உறவே தொடருங்கள்

@. @. @. :] :] :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by *சம்ஸ் Sat 13 Apr 2013 - 8:41

மருத்துவக் கட்டுரை பகிர்விற்கு நன்றி உறவே தொடருங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by rammalar Sat 13 Apr 2013 - 9:39

முக்கியமாக மருத்துவ செலவை எதிர்கொள்ள
நமக்கிருக்கும் பண வசதி எவ்வளவு என்பதும்
முக்கியம்...!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...! Empty Re: மருத்துவரிடம் மறைக்கக் கூடாத சில இரகசியங்கள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum