Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவான்!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவான்!
* மனஅமைதி வேண்டுமானால் பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். மாறாக உங்கள் குற்றங்களை எண்ணிப் பாருங்கள்.
* நம்பிக்கையும், மனஉறுதியும் வாழ்வின் அடிப்படை விஷயங்கள். இவை இரண்டும் இருந்தால் வாழ்வில் எல்லாம் பெற்றதற்குச் சமமாகும்.
* உங்களால் யாருக்காவது மனமகிழ்ச்சியைத் தரமுடியுமானால் வாழ்வின் லட்சியம் நிறைவேறி விட்டது என்று பொருள்.
* இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் எவனோ அவன் புண்ணியவான்.
* சோம்பலினால் உடல் மட்டுமல்ல, மனவலிமையும் போய்விடும். சுறுசுறுப்பால் சோம்பலை துரத்தியடியுங்கள்.
* நாள் முழுக்க பிரார்த்தனையில் ஈடுபட முடியாது. இருந்தாலும் அன்றாடப் பணிகளைச் செய்து கொண்டே கடவுளின் நாமத்தை ஜெபித்தபடி இருங்கள்.
* எல்லாச் செயல்களின் பலனையும், இறைவனிடம் ஒப்படைத்து விடுங்கள்.
* கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை "மனிதன்' என்று அழைக்க முடியாது. இந்த பண்புகள் இல்லாதவர்களை "மனிதன்' என்று கடவுளே ஒப்புக்கொள்ள மாட்டார்.
* மனமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. மனம் தூய்மையானால் அன்றி ஒரு நன்மையும் வாழ்வில் விளைவதில்லை.
* இறைவனின் விருப்பத்தால் தான், உலகில் எல்லாச் செயல்களும் நடக்கின்றன. இருந்தாலும் மனிதன் செயலாற்றக் கடமைப்பட்டிருக்கிறான்.
* தியானம் செய்வதை அன்றாடக் கடமையாக்குங்கள். அதில் அன்றன்று செய்த நன்மை தீமைகளை நீங்களே எண்ணிப்பார்த்து உங்களை நெறிப்படுத்துங்கள்.
* துன்பத்தில் இறைவனைத் தேடுவோர் பலர். ஆனால், எப்போதும் இறையன்பில் வாழ்பவனே பாக்கியசாலி.
* சாமான்யன் மரணத்தைக் கண்டு அழுகிறான். ஞானியோ மரணத்தைக் கண்டு சிரிக்கிறான். இந்த இருவருக்கும் உள்ள வேற்றுமை இது தான்.
* அற்பமான மனிதர், அற்பமான பொருள் என்று எதுவும் உலகில் இல்லை. நீங்கள் மதிப்பளித்தால் உலகமும் உங்களுக்கு மதிப்பளிக்கும்.
* கண்ணீர் மல்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம், உங்கள் மனபாரம் தீர்ந்துவிடும். பிரச்னைக்குரிய தீர்வினைப் பெற்று மனம் மகிழ்வீர்கள்.
* வாழ்க்கை மிகவும் குறுகியது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போதே நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடுங்கள்.
* அன்பை மனதில் நிரப்புங்கள். குடும்ப ஒற்றுமைக்கு வழிஏற்படுத்துங்கள். இதன்மூலம் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டாகும்.
* யாரையும் எதற்காகவும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவது உறுதி.
* சந்தனத்தைத் தொட்ட கையில் நறுமணம் கமழ்வது போல, இறைசிந்தனையில் ஆழ்ந்த மனத்தில் அருள்மணம் கமழத் தொடங்கிவிடும்.
* பணத்தின் அளவு கூடக் கூட, மனதில் கறை படியத் தொடங்குகிறது. அதனால், இருப்பதைக் கொண்டு திருப்தியோடு வாழப் பழகுங்கள்.
ராமகிருஷ்ணர் சாரதாதேவி சொல்லியவை

Re: ஏமாற்ற நினைப்பவனை ஒருநாள் இறைவன் ஏமாற்றிவிடுவான்!
சிறப்பானதொரு பதிவு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அம்மாவை ஏமாற்ற முடியாது!
» எல்லோரையும் முட்டாள் என்று நினைத்து, ஏமாற்ற நினைத்தால்.......
» அரசை ஏமாற்ற ஆன்மிகப் பூங்காவா? நித்தியின் சூப்பர் பிளான்!
» என்றாவது ஒருநாள்.....
» ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு
» எல்லோரையும் முட்டாள் என்று நினைத்து, ஏமாற்ற நினைத்தால்.......
» அரசை ஏமாற்ற ஆன்மிகப் பூங்காவா? நித்தியின் சூப்பர் பிளான்!
» என்றாவது ஒருநாள்.....
» ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum