சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார் Khan11

ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார்

2 posters

Go down

ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார் Empty ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார்

Post by *சம்ஸ் Sat 13 Apr 2013 - 7:48

ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார் 529ef377-7f68-4f87-a641-9e366b9bdeb0_S_secvpf
வாஷிங்டன், ஏப். 13-

அமெரிக்காவின் கனெக்டிக்கட் நகரில் உள்ள சாண்டி ஹுக் தொடக்கப்பள்ளிக்குள் கடந்த மாதம் 14-ம் தேதி நுழைந்த ஓர் வாலிபன், மாணவ - மாணவிகளை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.

இந்த கொடூரத் தாக்குதலில் 20 குழந்தைகள், 6 ஆசிரியைகள் மற்றும் இந்த படுகொலையை செய்த வாலிபன் உள்பட 27 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தன. இச்சம்பவம், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த படுகொலையையடுத்து அமெரிக்காவில் துப்பாக்கி உபயோகத்தை முறைப்படுத்த சட்டம் கொண்டுவர வேண்டும் என அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்தன.

அமெரிக்காவின் துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்டங்களில் மாற்றத்தை கொண்டுவர அதிபர் ஒபாமா கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த முடிவிற்கு எதிர்க்கட்சியில் சிலர் மறைமுக எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அவர்களை கலங்கடிக்கும் வகையில் புதிய அணுகுமுறையை கையாள ஒபாமா முடிவு செய்துள்ளார்.

சாண்டி ஹுக் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான 'பென்' என்ற சிறுவனின் தாயாரை வைத்து துப்பாக்கி உரிமம் முறைபடுத்துதல் தொடர்பாக தனக்காக தயாரிக்கப்பட்ட உரையை பேச வைக்க ஒபாமா முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி துறை செயலாளர் ஜே கர்னி கூறுகையில், 'துப்பாக்கி கலாச்சாரத்தால் நிகழும் வன்முறை தொடர்பாகவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பற்றியும் இந்த வன்முறையில் தனது மகனை பறிகொடுத்த தாயை விட அதிகமாக யாரும் பேசி விட முடியாது என்பதால், ஒபாமா தனது உரையை துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவனின் தாயார் பிரான்சைன் வீலர் மூலம் அமெரிக்கர்களின் காதுகளுக்கும் கருத்துக்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்' என்று கூறினார்.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார் Empty Re: ஒபாமாவின் உரையை சாண்டி ஹுக் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவனின் தாயார் வாசிக்கிறார்

Post by Muthumohamed Sat 13 Apr 2013 - 11:24

'துப்பாக்கி கலாச்சாரத்தால் நிகழும் வன்முறை தொடர்பாகவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பற்றியும் இந்த வன்முறையில் தனது மகனை பறிகொடுத்த தாயை விட அதிகமாக யாரும் பேசி விட முடியாது என்பதால், ஒபாமா தனது உரையை துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறுவனின் தாயார் பிரான்சைன் வீலர் மூலம் அமெரிக்கர்களின் காதுகளுக்கும் கருத்துக்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்' என்று கூறினார்.

நல்ல முடிவு

பதிவு சூப்பர் :]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum