Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேரட் சாலட்
+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
கேரட் சாலட்
தேவையான பொருட்கள்.....
கேரட் - 250 கிராம்
எலுமிச்சைப்பழம் - அரை மூடி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை...
• கேரட்டை நன்கு கழுவி துருவி கொள்ளவேண்டும்.
• எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும்.
• கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட்டை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
• கடைசியாக கொத்தமல்லி தழையை போட்டு பரிமாறம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
பார்க்கும் போதே நாக்கு ஊறுதுப்பா (:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரட் சாலட்
எனக்கு வல்லாரை பிடிப்பது போன்று இதுவும் பிடிக்கும் தல :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரட் சாலட்
இன்று என்ன பாஸ்நண்பன் wrote:எனக்கு வல்லாரை பிடிப்பது போன்று இதுவும் பிடிக்கும் தல :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
வல்லாரைதான்*சம்ஸ் wrote:இன்று என்ன பாஸ்நண்பன் wrote:எனக்கு வல்லாரை பிடிப்பது போன்று இதுவும் பிடிக்கும் தல :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரட் சாலட்
செய்து வையுங்கள் பாஸ் நானும் வருகிறேன்.நண்பன் wrote:வல்லாரைதான்*சம்ஸ் wrote:இன்று என்ன பாஸ்நண்பன் wrote:எனக்கு வல்லாரை பிடிப்பது போன்று இதுவும் பிடிக்கும் தல :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
வல்லாரை எனக்கு ரொம்ப இஸ்டமல்லோ...!
கரட் சலாட் தந்த சம்ஸ் :]
கரட் சலாட் தந்த சம்ஸ் :]
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கேரட் சாலட்
எனக்கும் ரொம்ப பிடிக்கும் அன்சார்ansar hayath wrote:வல்லாரை எனக்கு ரொம்ப இஸ்டமல்லோ...!
கரட் சலாட் தந்த சம்ஸ் :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
:# :# :# :# :# :# :# :# :# :# :# :# :# :# :# :# :# :# :#*சம்ஸ் wrote:எனக்கும் ரொம்ப பிடிக்கும் அன்சார்ansar hayath wrote:வல்லாரை எனக்கு ரொம்ப இஸ்டமல்லோ...!
கரட் சலாட் தந்த சம்ஸ் :]
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கேரட் சாலட்
ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரட் சாலட்
நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேரட் சாலட்
இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரட் சாலட்
@. நண்பா...இங்கு அதுவும் காலையிலே சென்று வாங்கிட வேண்டும் தாமதித்தால் ......தவிக்க நேரிடும் /)நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கேரட் சாலட்
சரியாகச்சொன்னீர்கள் இங்கும் அதே நிலைதான் @.ansar hayath wrote:@. நண்பா...இங்கு அதுவும் காலையிலே சென்று வாங்கிட வேண்டும் தாமதித்தால் ......தவிக்க நேரிடும் /)நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரட் சாலட்
வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
அதிலும் ஒரு சந்தேகமா உங்களுக்கு ...இனி போகும் போது சம்ஸ் யும் கூட்டிப்போங்கள் நண்பன் ...*சம்ஸ் wrote:வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கேரட் சாலட்
நடப்பதை பற்றி பேசுங்கள் அன்சார்ansar hayath wrote:அதிலும் ஒரு சந்தேகமா உங்களுக்கு ...இனி போகும் போது சம்ஸ் யும் கூட்டிப்போங்கள் நண்பன் ...*சம்ஸ் wrote:வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
நண்பன் கட்டார்ல என்று நினைத்தேன் ...*சம்ஸ் wrote:நடப்பதை பற்றி பேசுங்கள் அன்சார்ansar hayath wrote:அதிலும் ஒரு சந்தேகமா உங்களுக்கு ...இனி போகும் போது சம்ஸ் யும் கூட்டிப்போங்கள் நண்பன் ...*சம்ஸ் wrote:வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: கேரட் சாலட்
நல்லா நினைப்பீர்கள் உங்க நினைப்பில்ansar hayath wrote:நண்பன் கட்டார்ல என்று நினைத்தேன் ...*சம்ஸ் wrote:நடப்பதை பற்றி பேசுங்கள் அன்சார்ansar hayath wrote:அதிலும் ஒரு சந்தேகமா உங்களுக்கு ...இனி போகும் போது சம்ஸ் யும் கூட்டிப்போங்கள் நண்பன் ...*சம்ஸ் wrote:வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
ஓட்டுரீங்க பார்த்திங்களா இது நியாயமா `#*சம்ஸ் wrote:வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரட் சாலட்
என்னை வைத்து காமடி கீமெடி பண்ணலியே கைப்புள்ள இங்க வாரும்மய்யா `#ansar hayath wrote:நண்பன் கட்டார்ல என்று நினைத்தேன் ...*சம்ஸ் wrote:நடப்பதை பற்றி பேசுங்கள் அன்சார்ansar hayath wrote:அதிலும் ஒரு சந்தேகமா உங்களுக்கு ...இனி போகும் போது சம்ஸ் யும் கூட்டிப்போங்கள் நண்பன் ...*சம்ஸ் wrote:வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேரட் சாலட்
சீ சீ அப்படி ஒன்றும் இல்லை நண்பன் :’நண்பன் wrote:என்னை வைத்து காமடி கீமெடி பண்ணலியே கைப்புள்ள இங்க வாரும்மய்யா `#ansar hayath wrote:நண்பன் கட்டார்ல என்று நினைத்தேன் ...*சம்ஸ் wrote:நடப்பதை பற்றி பேசுங்கள் அன்சார்ansar hayath wrote:அதிலும் ஒரு சந்தேகமா உங்களுக்கு ...இனி போகும் போது சம்ஸ் யும் கூட்டிப்போங்கள் நண்பன் ...*சம்ஸ் wrote:வாரத்திற்கு ஒரு முறை நண்பன் விடிய காலையில் சென்று வரிசையில் நின்று வாங்கி வருவதா தகவல்கள் கிடைத்துள்ளது உண்மையா பாஸ்.நண்பன் wrote:இங்கும் கிடைப்பது அரிது இலங்கையில் இருந்து வருகிறது வாரத்திற்கு ஒரு முறைதான் வரும் :’பானுகமால் wrote:நண்பன் wrote:ஆமாம் இதயத்திற்கு நல்லது இப்பதான் சாப்பிட்டேன் @.பானுகமால் wrote:வல்லாரைல சாலட்டா?
இங்கே வல்லாரை கிடைப்பது கஷ்டமாச்சே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேரட் சாலட்
கேரட் எனக்கு பிடிக்கும் சாப்பிட செய்யத் தெரியாது
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» அன்னாசிப்பழ சாலட்
» ஃப்ரூட் சாலட்
» வெஜிடபிள் சாலட் லஸ்சி!
» பன்னீர் வெஜிடேபிள் சாலட்
» பீட்ரூட் ஆனியன் சாலட்
» ஃப்ரூட் சாலட்
» வெஜிடபிள் சாலட் லஸ்சி!
» பன்னீர் வெஜிடேபிள் சாலட்
» பீட்ரூட் ஆனியன் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum