Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
5 posters
Page 1 of 1
செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
உங்கள் வீடுகளை அலங்கரிக்க இனி கடைகளுக்குச் சென்று அழகுப் பொருட்களை வாங்க வேண்டாம். நீங்களே அழகான தொங்கும் பறவைகள் செய்து வீடுகளில் தொங்க விட்டு அனைவரையும் அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
தடிமனான வெள்ளைக் காகிதம், பொட்டு
வெள்ளைக் காகிதத் துண்டுகள், மெல்லிய மூங்கில்
பென்சில், குச்சிகள், கத்தரிக்கோல், கறுப்பு ஸ்டிக்கர்
பசை, வெண்மையான பிளாஸ்டிக் பந்து
நூல்
தடிமனான வெள்ளைக் காகிதத்தை மடித்து, அரைவட்டம் வரையுங்கள். அதை கத்தரிக்கோலினால் கத்தரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சிறிய அரை வட்டம் ஒன்றைத் தயார் செய்யுங்கள். பிறகு படத்தில் காட்டியபடி அவ்விரண்டையும் கொண்டு கூம்பு வடிவத்தில் புனல்கள் செய்து, விளிம்புகளைப் பசையால் ஒட்டுங்கள் அதை சற்று நேரம் உலர விடுங்கள்.
இப்போது படத்தில் உள்ளது போல பிளாஸ்டிக் பந்தை கூம்பின் வாய்ப்புறத்தில் வைத்து ஒட்டுங்கள். செய்து வைத்திருக்கும் சிறிய புனலை எடுத்து பந்தின் மீது ஒட்டுங்கள். இது தான் பறவையின் அலகு. இதே போல கறுப்பு ஸ்டிக்கர் பொட்டுக்களை எடுத்து கண்கள் போல தோற்றமளிக்கும் படி ஒட்டுங்கள்.
எஞ்சியுள்ள காகிதத்தில் இரண்டு சிறகுகளை படத்தில் காட்டியுள்ளபடி வரைந்து அவற்றை அளவாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூன்று நீளமான காகிதத் துண்டுகளை படத்தில் காட்டியபடி சுருட்டிக் கொள்ளுங்கள். அவற்றை பறவையின் வால் போல தோற்றமளிக்கும் படி ஒட்டிக் கொள்ளுங்கள். சிறகுகளையும் இருபுறமும் ஒட்டிக் கொள்ளுங்கள்
மூங்கில் குச்சியை அரை வட்டமாக வளைத்து, மற்றொரு மூங்கில் குச்சியுடன் நூலைக் கொண்டு படத்தில் உள்ளது போல இணைத்து விடுங்கள் (குச்சியை வளைத்து கட்டுவது சிரமமாக இருந்தால் விட்டு விடுங்கள். அடிப்பாகத்துக்கு மட்டும் ஒரு குச்சியை பயன்படுத்தலாம்). அதன் மீது வெள்ளைக் காகிதத்தை பசை தடவி ஒட்டுங்கள். பின்னர் அந்தக் குச்சியின் மீது குருவியை பசை தடவி ஒட்டி விடுங்கள். குச்சியின் மேல் பகுதியில் நூல் கட்டி தொங்க விடுங்கள்.
அழகான, அலங்கார குருவி தயார்! உங்கள் வீட்டில் தொங்க விட்டு நண்பர்களை அசத்துங்கள்.
நன்றி அம்புலி

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
நன்றிஅக்கா இன்றே செய்து பார்க்கிறேன். :.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
*சம்ஸ் wrote:நன்றிஅக்கா இன்றே செய்து பார்க்கிறேன். :.
நீங்க குட்டீசா....... :+
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
இல்லையா பின்ன இதை எதிர் பார்த்துதான் மறுமொழியிட்டேன் அக்கா :. :.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நன்றிஅக்கா இன்றே செய்து பார்க்கிறேன். :.
நீங்க குட்டீசா....... :+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
*சம்ஸ் wrote:இல்லையா பின்ன இதை எதிர் பார்த்துதான் மறுமொழியிட்டேன் அக்கா :. :.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நன்றிஅக்கா இன்றே செய்து பார்க்கிறேன். :.
நீங்க குட்டீசா....... :+
சரி சரி இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல ... #.
சமத்தா செய்து பாருங்க :#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
எது கொடுமை அக்கா எனது அவதார் போட்டோவைப் பாருங்கள் புரியும்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:இல்லையா பின்ன இதை எதிர் பார்த்துதான் மறுமொழியிட்டேன் அக்கா :. :.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நன்றிஅக்கா இன்றே செய்து பார்க்கிறேன். :.
நீங்க குட்டீசா....... :+
சரி சரி இந்தக் கொடுமைய எங்க போய் சொல்ல ... #.
சமத்தா செய்து பாருங்க :#
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
:cheers: :cheers: பாக்கலாம் .......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
உங்க பையன் தானே நீங்க இல்லையே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
அதுதான் நான் நான்தான் அது இது எப்படி இருக்கு அக்கா :. :. :” :”பானுகமால் wrote:உங்க பையன் தானே நீங்க இல்லையே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
*சம்ஸ் wrote:அதுதான் நான் நான்தான் அது இது எப்படி இருக்கு அக்கா :. :. :” :”பானுகமால் wrote:உங்க பையன் தானே நீங்க இல்லையே
:,;: :,;: :,;: :,;:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
தாங்கள் பின்னங்கால் தலையில் அடிக்க தெறித் ஓடக்காரணம் என்வென்று சொல்ல முடியுமா?பானுகமால் wrote:*சம்ஸ் wrote:அதுதான் நான் நான்தான் அது இது எப்படி இருக்கு அக்கா :. :. :” :”பானுகமால் wrote:உங்க பையன் தானே நீங்க இல்லையே
:,;: :,;: :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
நன்றி அக்கா #+
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
செய்து பார்கிறேன் அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
உங்களுக்கு வேண்டாமா? இந்த பதிவு ஓஓஓஓஓஓஓ நீங்கள் பெரியவனா!Muthumohamed wrote:செய்து பார்கிறேன் அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
விஜய் wrote:உங்களுக்கு வேண்டாமா? இந்த பதிவு ஓஓஓஓஓஓஓ நீங்கள் பெரியவனா!Muthumohamed wrote:செய்து பார்கிறேன் அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
நான் பெரியவன் அல்ல இறைவன் தான் பெரியவன்
நான் செய்து பார்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் விஜய் நீங்க கவனிக்கவில்லையா ?
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
நான் இங்கு சொன்னது வயசில பெரியவன் என்று இறைவனை சொல்ல வில்லை அண்ணா நான் சும்மா சொன்னேன் சாரிண்ணாMuthumohamed wrote:விஜய் wrote:உங்களுக்கு வேண்டாமா? இந்த பதிவு ஓஓஓஓஓஓஓ நீங்கள் பெரியவனா!Muthumohamed wrote:செய்து பார்கிறேன் அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
நான் பெரியவன் அல்ல இறைவன் தான் பெரியவன்
நான் செய்து பார்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் விஜய் நீங்க கவனிக்கவில்லையா ?
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
விஜய் wrote:நான் இங்கு சொன்னது வயசில பெரியவன் என்று இறைவனை சொல்ல வில்லை அண்ணா நான் சும்மா சொன்னேன் சாரிண்ணாMuthumohamed wrote:விஜய் wrote:உங்களுக்கு வேண்டாமா? இந்த பதிவு ஓஓஓஓஓஓஓ நீங்கள் பெரியவனா!Muthumohamed wrote:செய்து பார்கிறேன் அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
நான் பெரியவன் அல்ல இறைவன் தான் பெரியவன்
நான் செய்து பார்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் விஜய் நீங்க கவனிக்கவில்லையா ?
சரி விஜய் நானும் உன்னை கலைக்கலாமே என்று அவ்வாறு சொன்னேன் @. @. @.
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
இருவரினதும் எண்ணம் ஒன்றுதான் @. @.Muthumohamed wrote:விஜய் wrote:நான் இங்கு சொன்னது வயசில பெரியவன் என்று இறைவனை சொல்ல வில்லை அண்ணா நான் சும்மா சொன்னேன் சாரிண்ணாMuthumohamed wrote:விஜய் wrote:உங்களுக்கு வேண்டாமா? இந்த பதிவு ஓஓஓஓஓஓஓ நீங்கள் பெரியவனா!Muthumohamed wrote:செய்து பார்கிறேன் அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
நான் பெரியவன் அல்ல இறைவன் தான் பெரியவன்
நான் செய்து பார்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் விஜய் நீங்க கவனிக்கவில்லையா ?
சரி விஜய் நானும் உன்னை கலைக்கலாமே என்று அவ்வாறு சொன்னேன் @. @. @.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: செய்து பாருங்கள் குட்டீஸ்...அலங்காரக் குருவி
விஜய் wrote:இருவரினதும் எண்ணம் ஒன்றுதான் @. @.Muthumohamed wrote:விஜய் wrote:நான் இங்கு சொன்னது வயசில பெரியவன் என்று இறைவனை சொல்ல வில்லை அண்ணா நான் சும்மா சொன்னேன் சாரிண்ணாMuthumohamed wrote:விஜய் wrote:உங்களுக்கு வேண்டாமா? இந்த பதிவு ஓஓஓஓஓஓஓ நீங்கள் பெரியவனா!Muthumohamed wrote:செய்து பார்கிறேன் அக்கா
குழந்தைகளுக்கு தேவையான பதிவு நன்று அக்கா
நான் பெரியவன் அல்ல இறைவன் தான் பெரியவன்
நான் செய்து பார்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன் விஜய் நீங்க கவனிக்கவில்லையா ?
சரி விஜய் நானும் உன்னை கலைக்கலாமே என்று அவ்வாறு சொன்னேன் @. @. @.
@. @. @. :] :] :]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum