Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விருதுநகரில் கோர்ட்டு தடை ஆணையை மறைத்து வீட்டை ஏலம் விட்ட 3 பேர் மீது வழக்கு
Page 1 of 1
விருதுநகரில் கோர்ட்டு தடை ஆணையை மறைத்து வீட்டை ஏலம் விட்ட 3 பேர் மீது வழக்கு
விருதுநகர், ஏப். 14-
விருதுநகரில் கோர்ட்டு தடையை மறைத்து வீட்டை ஏலம் விட்டதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் கசாப்புக்கார தெருவை சேர்ந்த சொர்ணம்மாள், விருதுநகர் நகர கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டினார். இதில் கடன் தொகையில் ரூ.14 லட்சம் பாக்கி வைத்ததால் வீட்டை ஏலம்விட வங்கி திட்டமிட்டது.
இதற்காக 2011-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி வீட்டை ஏலம் விடப்போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து சொர்ணம்மாள் ஐகோர்ட்டில் வீட்டை ஏலம்விட தடைபெற்றார். ஆனால் இந்த தடை ஆணையை மறைத்து நகர கூட்டுறவு வங்கி வீட்டை ஏலம் விட்டுள்ளது. இதனை ரூ.25 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விருதுநகர் பெரியசாமி என்பவர் ஏலம் எடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியரான போஸ் என்பவருக்கு ரூ.27 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி ஆசிரியர் போஸை தொடர்பு கொண்ட நகர கூட்டுறவு வங்கி ரூ.25 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து ஏலத்தை ரத்து செய்துவிட்டதாக கூறி வீட்டை ஒப்படைக்கும்படி கூறியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போஸ் தனக்கு ரூ.6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மோசடியாக வீட்டை விற்றதாக கூறி விருதுநகர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு பிரீதா உத்தரவின்பேரில் விருதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர். கூட்டுறவு நகர வங்கியின் சிறப்பு அதிகாரி அமுதா, மேலாளர் ராஜேந்திரன், வீட்டை ஏலம் எடுத்து விற்ற பெரியசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum