Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
+2
நண்பன்
ansar hayath
6 posters
Page 1 of 1
அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
ஒரு பெண்ணைத் தாயாக்க வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்:
1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுடன் இருக்க வேண்டும்.4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லாமல் இருக்க வேண்டும்.5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார்.புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.

ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
இது போன்று ஆயிரம் அறிவுரை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் சில உண்டு #.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
உங்க லிஸ்ட்ல எதுக்கு என்னை சேர்க்கிறீர்கள் நாங்க சுத்தம் :%ஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
:+ :+ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
அடபாவி விடுற மாதரி ஐடியா இல்லையா உமக்குஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
*சம்ஸ் wrote:அடபாவி விடுற மாதரி ஐடியா இல்லையா உமக்குஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
விடாம எப்புடி?.புகைய அடக்கி வைக்க முடியாதே?.அதனால விட்டுடுவேன்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
ஆள விடுப்பா :,;:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அடபாவி விடுற மாதரி ஐடியா இல்லையா உமக்குஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
விடாம எப்புடி?.புகைய அடக்கி வைக்க முடியாதே?.அதனால விட்டுடுவேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
*சம்ஸ் wrote:ஆள விடுப்பா :,;:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அடபாவி விடுற மாதரி ஐடியா இல்லையா உமக்குஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
விடாம எப்புடி?.புகைய அடக்கி வைக்க முடியாதே?.அதனால விட்டுடுவேன்.
ஆலோ பிரதர் நான் பொகையத்தான் விடுவேன்.ஆள விட மாட்டேன்.வர்ட்டா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
தம்பி நான் ஒன்று சொல்லட்டுமா என்னால தாங்க முடியல என்ன தெரியுமா? அவ்வளவு சிரிப்பு உன்னாலஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ஆள விடுப்பா :,;:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அடபாவி விடுற மாதரி ஐடியா இல்லையா உமக்குஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
விடாம எப்புடி?.புகைய அடக்கி வைக்க முடியாதே?.அதனால விட்டுடுவேன்.
ஆலோ பிரதர் நான் பொகையத்தான் விடுவேன்.ஆள விட மாட்டேன்.வர்ட்டா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
*சம்ஸ் wrote:தம்பி நான் ஒன்று சொல்லட்டுமா என்னால தாங்க முடியல என்ன தெரியுமா? அவ்வளவு சிரிப்பு உன்னாலஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:ஆள விடுப்பா :,;:ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அடபாவி விடுற மாதரி ஐடியா இல்லையா உமக்குஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:அத சொல்லுங்க இப்ப எப்படிஜனநாயகன் wrote:நண்பன் wrote:அதெப்படி உங்களுக்கு தெரியும் :%ஜனநாயகன் wrote:பய புள்ளைக சொன்னா எங்க கேட்குதுங்க?.ரவுண்டு ரவுண்டா பொகைய வுட்டுகிட்டு திரியத்தானே செய்யுதுங்க.
ஊறுன மட்டையில நாறுன மாட்டைதானே நாமளும்.
இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல.ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்தான்.
விடாம எப்புடி?.புகைய அடக்கி வைக்க முடியாதே?.அதனால விட்டுடுவேன்.
ஆலோ பிரதர் நான் பொகையத்தான் விடுவேன்.ஆள விட மாட்டேன்.வர்ட்டா.
நொம்ப நன்றிண்ணே.
பிரன்ட்ல சிரிங்க.ஓகே.
பேக்ல சிரிச்சிடாதீங்க.பின்னால இருக்கவங்க பாவம்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
தம்பி நான் என்ன பாவம் செய்தேன் உமக்கு ஏன் இப்படி போட்டு என்னை படுத்திற அண்ணன் பாவம் விடுப்பா வரட்டுமா அண்ணன் வரேன் ::ஜனநாயகன் wrote:நொம்ப நன்றிண்ணே.
பிரன்ட்ல சிரிங்க.ஓகே.
பேக்ல சிரிச்சிடாதீங்க.பின்னால இருக்கவங்க பாவம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
*சம்ஸ் wrote:தம்பி நான் என்ன பாவம் செய்தேன் உமக்கு ஏன் இப்படி போட்டு என்னை படுத்திற அண்ணன் பாவம் விடுப்பா வரட்டுமா அண்ணன் வரேன் ::ஜனநாயகன் wrote:நொம்ப நன்றிண்ணே.
பிரன்ட்ல சிரிங்க.ஓகே.
பேக்ல சிரிச்சிடாதீங்க.பின்னால இருக்கவங்க பாவம்.
#+ :{
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
என்னா மகிழ்ச்சிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி நான் என்ன பாவம் செய்தேன் உமக்கு ஏன் இப்படி போட்டு என்னை படுத்திற அண்ணன் பாவம் விடுப்பா வரட்டுமா அண்ணன் வரேன் ::ஜனநாயகன் wrote:நொம்ப நன்றிண்ணே.
பிரன்ட்ல சிரிங்க.ஓகே.
பேக்ல சிரிச்சிடாதீங்க.பின்னால இருக்கவங்க பாவம்.
#+ :{
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
இப்பதான் பதிவுக்கு பதில் கிடைத்துள்ளது @.பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
:. என்னென்னமோ நடந்திருக்கு ,,,எல்லோருக்கும் :))
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது!!!
நாமதான் லேட்டு போலருக்குansar hayath wrote: :. என்னென்னமோ நடந்திருக்கு ,,,எல்லோருக்கும் :))
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum