Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கேன்சரை தடுக்கும் மாதுளை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேன்சரை தடுக்கும் மாதுளை
எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாதுளை நிறைய மருத்துவ மகிமைகள் கொண்டது. தொடர்ந்து மாதுளம்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சமீப காலமாக உலகம் முழுக்க புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
குறிப்பாக, மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 4ல் 3 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருவர் தொடர்ந்து மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோயிலிருந்து தப்பிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழத்தை கொடுத்து இந்த ஆய்வு செய்யப்பட்டது. மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோ கெமிக்கல் உள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது. அதேநேரம், `இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது' என்கிறார், அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
/) /)ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
என்ன சிரிப்பு உடம்பு எப்படி இருக்குநண்பன் wrote:/) /)ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
*சம்ஸ் wrote:வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
எப்படி பேசினாலும் முடியலயேஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
*சம்ஸ் wrote:எப்படி பேசினாலும் முடியலயேஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
அண்ணே வாழ்க்கைல முடியறப்ப முடியாததும் முடியாதப்ப முடியறதும் முடிஞ்சிகிட்டே போகும்ணே .
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
தம்பி நீ பின்னுக்கு பெரியாளா வருவடாஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:எப்படி பேசினாலும் முடியலயேஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
அண்ணே வாழ்க்கைல முடியறப்ப முடியாததும் முடியாதப்ப முடியறதும் முடிஞ்சிகிட்டே போகும்ணே .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
*சம்ஸ் wrote:தம்பி நீ பின்னுக்கு பெரியாளா வருவடாஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:எப்படி பேசினாலும் முடியலயேஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
அண்ணே வாழ்க்கைல முடியறப்ப முடியாததும் முடியாதப்ப முடியறதும் முடிஞ்சிகிட்டே போகும்ணே .
அண்ணே முன்னுக்கு வர ஆசைப்படறவன இப்டி பின்னுக்கு வருவன்னு சொல்றீங்களே?. :!#:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
சபாஷ் சரியான போட்டீடீடீடீடீடீடீடீடீடீடீ :. :.ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி நீ பின்னுக்கு பெரியாளா வருவடாஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:எப்படி பேசினாலும் முடியலயேஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
அண்ணே வாழ்க்கைல முடியறப்ப முடியாததும் முடியாதப்ப முடியறதும் முடிஞ்சிகிட்டே போகும்ணே .
அண்ணே முன்னுக்கு வர ஆசைப்படறவன இப்டி பின்னுக்கு வருவன்னு சொல்றீங்களே?. :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
தம்பி நீ நல்லா வருவடா நல்லா வருவ :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
நண்பன் wrote:சபாஷ் சரியான போட்டீடீடீடீடீடீடீடீடீடீடீ :. :.ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி நீ பின்னுக்கு பெரியாளா வருவடாஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:எப்படி பேசினாலும் முடியலயேஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:வாழ்கையிலே பயம் இருக்கனும் … ஆனா பயமே வாழ்கையாகிட கூடாது :”ஜனநாயகன் wrote:நீங்கதான் கைல சுத்தியல வெச்சிகிட்டு சுத்தி சுத்தி அடிக்கிறீங்கலேன்னே...*சம்ஸ் wrote:பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுறிங்களே எங்கே தம்பி :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தம்பி வாலு ரொம்ப பெரிசு :%ஜனநாயகன் wrote:ஒரு பழம் இவ்ளோ பலமா வேலைய காட்டுது பாருண்ணே.
தபால் போட்டதுக்கு நன்றிண்ணே.
:,;:
பேச்சுல தத்துவம் இருக்கலாம்னே.ஆனா பேச்சிலர் தத்துவமா இருக்கக் கூடாதுண்ணே.(எல்லாம் ஒரு டைமிங் ரைமிங் ட்ரையல்தான்)
அண்ணே வாழ்க்கைல முடியறப்ப முடியாததும் முடியாதப்ப முடியறதும் முடிஞ்சிகிட்டே போகும்ணே .
அண்ணே முன்னுக்கு வர ஆசைப்படறவன இப்டி பின்னுக்கு வருவன்னு சொல்றீங்களே?. :!#:
எந்தக் கட 'போட்டி'ண்ணே?
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’பானுகமால் wrote: :+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
*சம்ஸ் wrote:ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’பானுகமால் wrote: :+
நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’பானுகமால் wrote: :+
நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
இங்கே யார் ஆடினாங்க அப்படி தெரியலயே உங்களுக்கு ஏதாச்சும் தெரியிதா பாஸ்.நண்பன் wrote:இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’பானுகமால் wrote: :+
நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
நல்லா போடுறிங்க ஜால்ரா, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியமா.......*சம்ஸ் wrote:இங்கே யார் ஆடினாங்க அப்படி தெரியலயே உங்களுக்கு ஏதாச்சும் தெரியிதா பாஸ்.நண்பன் wrote:இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’பானுகமால் wrote: :+
நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
என்னாச்சி பாஸ் என்ன திட்றிங்க நான் என்ன செய்தேன் அப்படி ஒன்றும் செய்ய வில்லை நான் பாவம் தெரியுமா?நண்பன் wrote:நல்லா போடுறிங்க ஜால்ரா, ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடினவன் மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியமா.......*சம்ஸ் wrote:இங்கே யார் ஆடினாங்க அப்படி தெரியலயே உங்களுக்கு ஏதாச்சும் தெரியிதா பாஸ்.நண்பன் wrote:இங்க யாரும் ஆடின மாதிரி தெரியலயே...!!பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஏன் அக்கா உங்களுக்கு தலை சுற்றுகிறது :’பானுகமால் wrote: :+
நான் இல்லேனு எனமா ஆட்டம் போட்டிருக்கிங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கேன்சரை தடுக்கும் மாதுளை
சிறந்த பதிவுக்கு நன்றி அண்ணா
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கேன்சரை குணமாக்கும் தக்காளி தொக்கு !
» மார்பக கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியுமா?
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» மாதுளை
» மாதுளை சாறில் இருக்கு மகத்துவம்
» மார்பக கேன்சரை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடியுமா?
» சிகரெட்டை நிறுத்திட்டீங்களா? உடனே இத படிங்கப்பா..
» மாதுளை
» மாதுளை சாறில் இருக்கு மகத்துவம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum