சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 12:18 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue May 14, 2024 11:44 pm

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue May 14, 2024 11:37 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue May 14, 2024 11:24 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue May 14, 2024 8:18 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue May 14, 2024 8:06 pm

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue May 14, 2024 7:53 pm

» ரசித்தவை...
by rammalar Tue May 14, 2024 5:49 pm

» ஆரிய பவன்
by rammalar Tue May 14, 2024 3:33 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue May 14, 2024 2:54 pm

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue May 14, 2024 1:34 pm

» வாசமில்லா மலரிது
by rammalar Tue May 14, 2024 1:21 pm

» தேனில்லா மலர்...
by rammalar Tue May 14, 2024 1:17 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue May 14, 2024 11:36 am

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue May 14, 2024 11:32 am

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue May 14, 2024 11:23 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue May 14, 2024 10:08 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon May 13, 2024 11:05 pm

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon May 13, 2024 10:58 pm

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon May 13, 2024 10:52 pm

.....தாய்மை......  Khan11

.....தாய்மை......

5 posters

Go down

.....தாய்மை......  Empty .....தாய்மை......

Post by ansar hayath Mon Apr 15, 2013 10:59 pm

ஒவ்வொரு உயிரினதும் விதை நிலமே,
உலகத்தின் தோற்று வாயே,
பிரமிக்க வைக்கும் பிரமாண்டமே...

பெண்மையின் பரிபூரனம் உணர்த்தி
மென்மையின் அர்த்தம் சொல்லி
தனக்காக வாழும் இவ்வுலகில்
எமக்காக வழும் ஓருயிரே...

ஒவ்வொரு பிரசவத்திலும் மீளப்பிறக்கும் உண்ணதமே,
அன்பின் ஒட்டு மொத்த வடிவமே,
பொறுமையின் சிகரமே - தாய்மையே.

சுமைகளை எல்லாம் சுகமாய் ஏற்று
பொறுமைச் சுவாசம் கொள்ளும் பொக்கிசம் நீ.
சிப்பி சிதையாமல் முத்தெடுக்கும் முதுசொம் நீ...

வலிகலுக்குள் வாழ்ந்தாழும்
தன் புடைத்த வயிரு தடவி
அழுது அழுது என்னை அழகாக்கிய அன்னையே.

உன் கருப்பையில் என் கனதி கண்டு
பெருமூச்சு விட்டு,
ஒருக்கலித்துத் தூங்கி,
ஆன்ந்த கண்ணீரில் அபிசேகம் செய்த உன்னைக் கண்டு
அந்த வானமும் வாய் பிளக்குமே.

கழிவுகளுடன் உன் கருவரையிலிருந்து
நழுவி விழுந்த எம்மை
மனம் கூசாமல் அள்ளி அணைத்து முத்தமிட்டு
ஒருக்கலித்து சிரிக்கும் உண்ணதமே..
தாயே...

என் ஒற்றை மழழையில்
ஓராயிரம் அர்த்தம் காண்பதும்,
ஒரு சொட்டு அழுகையில்
என் தேவை நீ அறிவதும்
தாயே.. உன் தாய்மைக்கு மட்டுமே உரித்தான
தார்ப்பரீகம் அல்லவா...?

எனக்கு
உனர்வுகள் சொல்லித்தந்து,
உறவுகள் கற்றுத்தந்து - வெறும் சதைப் பிண்டமொன்றை
மனிதனாக்கிய மாதாவே...
உன் மடி ஒன்று போதும்
அந்த சுவனமும் - உன்
பாதத்தின் கீழே வாழும்.............

---பாலமுனை பஸ்மில்---

.....தாய்மை......  564180_410381392393384_1188221953_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

.....தாய்மை......  Empty Re: .....தாய்மை......

Post by நண்பன் Mon Apr 15, 2013 11:12 pm

என் அன்புத்தாயே
உன் அருமை பெருமை பாட
ஓரிரு வரிகள் போதாது......
இன்று என் தாயை அதிகம்
நினைவூட்டிய வரிகள்
இவைகள் அனைத்தும்..!
நன்றி நன்றி நன்றி
heart


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

.....தாய்மை......  Empty Re: .....தாய்மை......

Post by rammalar Mon Apr 15, 2013 11:21 pm

.....தாய்மை......  800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24118
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

.....தாய்மை......  Empty Re: .....தாய்மை......

Post by ansar hayath Mon Apr 15, 2013 11:27 pm

என் தாய் ..! (நானும் மகிழ்ந்தேன்)

பத்து மாதம்
படாத பாடு பட்டு
பத்தியங்கள் பல காத்து
பத்திரமாய் பெற்ற தாய்
பாரினிலே...
பவித்திரம் தாய்...!
****************
செங்குருதிக்கு,
வெள்ளை நிறம் தீட்டும் தாய்
உலகினிலே...
அதிசயம் தாய்...!
***************
தன் பசி மறந்து
உன் பசி தீர்த்திடும் தாய்
தன் கண் விழித்து
உன்னை உறங்கவைக்கும் தாய்
உண்மையிலே...
உண்மையான அன்பு தாய்...!
***************************
நீ அழுதால்
ஆறுதல் தாய்
நீ சிரித்தால்
சந்தோசம் தாய்...!
அகிலத்திலே...
அன்புக்குரியவள் தாய்...!
************************
பள்ளியனுப்பும் தாய்
பாடம் சொல்லும் தாய்
பாரினிலே உன்னை
சான்றோனாய்...
உருவாக்கிடும் தாய்...!


.....தாய்மை......  5324895247_421b3851c6_o
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

.....தாய்மை......  Empty Re: .....தாய்மை......

Post by நண்பன் Tue Apr 16, 2013 12:27 am

மிகவும் சிறப்பாக உள்ளது அன்சார் :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

.....தாய்மை......  Empty Re: .....தாய்மை......

Post by *சம்ஸ் Tue Apr 16, 2013 12:11 pm

அனைத்து வரிகளும் அருமை பகிர்விற்கு நன்றி அன்சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

.....தாய்மை......  Empty Re: .....தாய்மை......

Post by பானுஷபானா Tue Apr 16, 2013 3:32 pm

மிக மிக அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

.....தாய்மை......  Empty Re: .....தாய்மை......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum