Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
5 posters
Page 1 of 1
ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று: ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு: கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை உடற்பயிற்சி. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகையாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும்.
இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். கட்டுடல் கிடைக்கும். தசையும் பலமாகும். இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்கு தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும். சிலர் ஒல்லியான உடல்வாகுடன் காணப்படுவார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதிகரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள் `வெயிட் டிரைனிங்’ போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோசனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகி விடும். குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்துவிடும்.
அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்து விடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும்.
அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும். ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே.
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு ஸ்டென்ர்த் எக்சசைஸ் செய்வதும் நல்ல பலன்தரும். ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவிகள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது.
மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்க வேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங்கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். அவர்கள் தினமும் ஒன்றேகால் மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
தினமும் ஒன்றேகால் மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. செய்திடலாம் நேரம் கிடைத்தால்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
நான்லாம் நடந்தா நடந்துகிட்டே இருப்பண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
ஜனநாயகன் wrote:நான்லாம் நடந்தா நடந்துகிட்டே இருப்பண்ணே.
அப்டியே நடந்து ராணுவத்துல சேர்ந்திடுங்க ஆள் குறையுதாம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நான்லாம் நடந்தா நடந்துகிட்டே இருப்பண்ணே.
அப்டியே நடந்து ராணுவத்துல சேர்ந்திடுங்க ஆள் குறையுதாம்
ஏன்கா பேக்ரவுண்டுல பீரங்கி சத்தம் வருதா?. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நான்லாம் நடந்தா நடந்துகிட்டே இருப்பண்ணே.
அப்டியே நடந்து ராணுவத்துல சேர்ந்திடுங்க ஆள் குறையுதாம்
ஏன்கா பேக்ரவுண்டுல பீரங்கி சத்தம் வருதா?. :,;:
ஓடியே அமெரிக்காவுக்கு போயிடாதிங்க :” :” :” :” :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நான்லாம் நடந்தா நடந்துகிட்டே இருப்பண்ணே.
அப்டியே நடந்து ராணுவத்துல சேர்ந்திடுங்க ஆள் குறையுதாம்
ஏன்கா பேக்ரவுண்டுல பீரங்கி சத்தம் வருதா?. :,;:
ஓடியே அமெரிக்காவுக்கு போயிடாதிங்க :” :” :” :” :”
அங்க என்ன அதிபராக்குவாங்களாக்கா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நான்லாம் நடந்தா நடந்துகிட்டே இருப்பண்ணே.
அப்டியே நடந்து ராணுவத்துல சேர்ந்திடுங்க ஆள் குறையுதாம்
ஏன்கா பேக்ரவுண்டுல பீரங்கி சத்தம் வருதா?. :,;:
ஓடியே அமெரிக்காவுக்கு போயிடாதிங்க :” :” :” :” :”
அங்க என்ன அதிபராக்குவாங்களாக்கா?.
அது சரி ஆசைய பாரேன் (*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நான்லாம் நடந்தா நடந்துகிட்டே இருப்பண்ணே.
அப்டியே நடந்து ராணுவத்துல சேர்ந்திடுங்க ஆள் குறையுதாம்
ஏன்கா பேக்ரவுண்டுல பீரங்கி சத்தம் வருதா?. :,;:
ஓடியே அமெரிக்காவுக்கு போயிடாதிங்க :” :” :” :” :”
அங்க என்ன அதிபராக்குவாங்களாக்கா?.
அது சரி ஆசைய பாரேன் (*
எக்கா நா சாதா நாயகன் இல்லக்கா.ஜனநாயகன்கா.ஆவக்கூடாதா?.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
அங்க ஒபாமா இருக்காரு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்
தகவலுக்கு :]
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி பலன்கள்
» குழந்தைகளுக்குப் உடற்பயிற்சி அவசியம்
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்
» முறையான உடற்பயிற்சியே ஆரோக்கியத்தை தரும்
» உங்கள் கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியம் தெரியுமா?
» குழந்தைகளுக்குப் உடற்பயிற்சி அவசியம்
» ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்
» முறையான உடற்பயிற்சியே ஆரோக்கியத்தை தரும்
» உங்கள் கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியம் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum