Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நில நடுக்கம் !
3 posters
Page 1 of 1
நில நடுக்கம் !
Iran struck by magnitude 7.8 earthquake
A magnitude 7.8 earthquake has struck south-east Iran, the US Geological Survey (USGS) reports.
The epicentre of the huge quake was 86km (53 miles) from the city of Khash in Sistan Baluchistan province, near the border with Pakistan.
ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளதாகவும். டுபாய் மற்றும் புது டில்லியிலும் இதன் நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நில நடுக்கம் !
மீண்டும் நிலநடுக்கம் டோஹா கத்தாரில்....
Earthquake again in Doha Qatar....
This shit is serious, people r running to the nearest assembly point...
Earthquake again in Doha Qatar....
This shit is serious, people r running to the nearest assembly point...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நில நடுக்கம் !
ஈராக்- பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டுபாய், பாரெய்ன், கட்டார் உட்பட மத்தியகிழக்கின் பல பகுதிகளிலும், இந்தியாவின் புது டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.
புது டெல்லியில் நில நடுக்கம் உணரப்பட்டதையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே வீதிக்கு வந்துள்ள படத்தினைக் கீழே காணலாம்.
வீரகேசரி -

இன்று (கத்தார் நேரப்படி) 2 pm அளவில் (Qatar- Muntazah) கத்தார் முந்தசாவில் சற்றுநேரத்திற்கு முன்னர் நில நடுக்கம் எட்பட்டது. கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த அனைவரும் அவசரமாக வெளியில் வந்தனர். ஆனால் எந்த வித பாதிப்புகளும் ஏற்ப்படவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நில நடுக்கம் !
ஈராக்- பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டுபாய், பாரெய்ன், கட்டார் உட்பட மத்தியகிழக்கின் பல பகுதிகளிலும், இந்தியாவின் புது டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது.
புது டெல்லியில் நில நடுக்கம் உணரப்பட்டதையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே வீதிக்கு வந்துள்ள படத்தினைக் கீழே காணலாம்.
வீரகேசரி -
புது டெல்லியில் நில நடுக்கம் உணரப்பட்டதையடுத்து மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே வீதிக்கு வந்துள்ள படத்தினைக் கீழே காணலாம்.
வீரகேசரி -
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நில நடுக்கம் !
இன்று சற்றுநேரம் (10நிமிடம்)முன்பு இந்தியாவில் டெல்லி, உத்திரபிரதேசம், பஞ்சாப் ,ஹரியானா மற்றும் ஈரான்,பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,அமீரகம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. 10நிமிடம் முன்பு அமீரகத்தில் நில அதிர்வு ஏற்பட்டுபட்டது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள் கட்டில் ஆடியுள்ளது தண்ணீர் பெரிய பாட்டில் ஆடியுள்ளது.
-இஷ்ரத் இக்பால்
-இஷ்ரத் இக்பால்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நில நடுக்கம் !
ஈரானின் தென்கிழக்குப் பகுதியில், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக இதுவரை குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தொலை தூரத்திலுள்ள சிஸ்டான் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 அளவுக்கு இருந்ததை தாங்கள் பதிவு செய்துள்ளதாக, அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே இதுதான் மிகவும் பெரியது என்று தலைநகர் டெஹ்ரானிலுள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
எனினும் அங்குள்ள புஷேர் பகுதியில் உள்ள அணுமின் நிலையத்தை கட்டிய ரஷ்ய நிறுவனம், அதற்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பல மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கிழக்கே இந்தியா வரை உணரப்பட்டுள்ளது.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.
டில்லி தவிர ஜெய்பூர், சண்டிகர், அகமதாபாத் போன்ற நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

உலகெங்கும் பரவலான நிலநடுக்கம் அச்சம் அதிகரிக்கிறது இறைவனிடம் அனைவரும் பாதுகாப்பு தேடுவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நில நடுக்கம் !
உலக மக்கள் அனைவரையும் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பானாக .. :!#:*சம்ஸ் wrote:உலகெங்கும் பரவலான நிலநடுக்கம் அச்சம் அதிகரிக்கிறது இறைவனிடம் அனைவரும் பாதுகாப்பு தோடுவோம்.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நில நடுக்கம் !
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். :!#: :!#:ansar hayath wrote:உலக மக்கள் அனைவரையும் இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாப்பானாக .. :!#:*சம்ஸ் wrote:உலகெங்கும் பரவலான நிலநடுக்கம் அச்சம் அதிகரிக்கிறது இறைவனிடம் அனைவரும் பாதுகாப்பு தோடுவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நில நடுக்கம் !
இறைவன் சோதிக்க நினைத்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! இறைவனை வேண்டுங்கள் அவனை விட இரக்கமுடயவன் வேறு யாருக்கக்கூடும் :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நில நடுக்கம் !
@. @.நண்பன் wrote:இறைவன் சோதிக்க நினைத்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! இறைவனை வேண்டுங்கள் அவனை விட இரக்கமுடயவன் வேறு யாருக்கக்கூடும் :!#:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: நில நடுக்கம் !
கண்டிப்பாக தாயை விட அதிக அன்புடயவன் இறைவன் அவனிடம் கேட்போம் அவனிடம் கை ஏந்துவோம். @.நண்பன் wrote:இறைவன் சோதிக்க நினைத்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது! இறைவனை வேண்டுங்கள் அவனை விட இரக்கமுடயவன் வேறு யாருக்கக்கூடும் :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நில நடுக்கம்
» சூரிய நடுக்கம்
» அமெரிக்காவில் கடும் நில நடுக்கம்
» ஆஸ்திரேலியாவில் பயங்கர நில நடுக்கம்
» இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நில நடுக்கம்
» சூரிய நடுக்கம்
» அமெரிக்காவில் கடும் நில நடுக்கம்
» ஆஸ்திரேலியாவில் பயங்கர நில நடுக்கம்
» இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நில நடுக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum