Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
பாக்தாத், ஏப்.17-
ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தீவிரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள், தற்கொலை தாக்குதல்கள் நடந்து வருகின்றன. எனவே, தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த ஈராக் அரசு தண்டனையை அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 21 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர். இந்த தகவலை அந்நாட்டு நீதித்துறையின் சீனியர் அதிகாரி தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஈராக்கை சேர்ந்தவர்கள், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கடந்த மாதமே தண்டனை நிறைவேற்றப்பட்டு இருந்தது. ஆனால் அமெரிக்கா இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் நாடுகள், சர்வதேச மனித உரிமை குழுக்களின் வேண்டுகோளை ஏற்று தண்டனை நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டது. இருந்தும், கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நேற்று 21 தீவிரவாதிகளும் தூக்கிலிடப்பட்டனர்.
தீவிரவாதிகளுக்கு இந்த தண்டனை தொடரும் என நீதித்துறை மந்திரி ஹகன் அல்-ஷம்மரி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் ஈராக்கில் இதுவரை 50 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
ஈரானிலும் நேற்று 9 பேர் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் அனைவரும் தெற்கு பார்ஸ் மகாணத்தில் கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள். 6 பேர் பொதுமக்கள் முன்னிலையிலும், 3 பேர் சிறையிலும் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.
மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
சட்டம் கடுமையா இருந்தாத் தான் திருந்துவாங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
நல்ல வேள நா அங்க இல்ல. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
ஜனநாயகன் wrote:நல்ல வேள நா அங்க இல்ல. :,;:
இருந்துட்டா விளங்கிடும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நல்ல வேள நா அங்க இல்ல. :,;:
இருந்துட்டா விளங்கிடும்
எப்டியும் தப்பிச்சி ஈராக் அதிபர் வீட்டு மாப்பிள்ள ஆயிடுவோம்ல.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நல்ல வேள நா அங்க இல்ல. :,;:
இருந்துட்டா விளங்கிடும்
எப்டியும் தப்பிச்சி ஈராக் அதிபர் வீட்டு மாப்பிள்ள ஆயிடுவோம்ல.
உயிர் ஊசலாடுது போலயே உங்களுக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நல்ல வேள நா அங்க இல்ல. :,;:
இருந்துட்டா விளங்கிடும்
எப்டியும் தப்பிச்சி ஈராக் அதிபர் வீட்டு மாப்பிள்ள ஆயிடுவோம்ல.
உயிர் ஊசலாடுது போலயே உங்களுக்கு
நா இல்லாம அந்த அதிபர் பொண்ணுக்கு உயிர் ஊசலடத்தான் செய்யும்.ஏன்னா நான்தானே அவ உசுரு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: ஈராக்கில் 21 தீவிரவாதிகளை ஒரே நாளில் தூக்கிலிட்டனர்
:drunken:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:பானுகமால் wrote:ஜனநாயகன் wrote:நல்ல வேள நா அங்க இல்ல. :,;:
இருந்துட்டா விளங்கிடும்
எப்டியும் தப்பிச்சி ஈராக் அதிபர் வீட்டு மாப்பிள்ள ஆயிடுவோம்ல.
உயிர் ஊசலாடுது போலயே உங்களுக்கு
நா இல்லாம அந்த அதிபர் பொண்ணுக்கு உயிர் ஊசலடத்தான் செய்யும்.ஏன்னா நான்தானே அவ உசுரு.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடும் அமெரிக்க ராணுவம்:
» கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்கா தான்
» ஈராக்கில் அமெரிக்கப் படை
» துருக்கி விமானங்களுக்கு ஈராக்கில் தடை
» ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி
» கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்கா தான்
» ஈராக்கில் அமெரிக்கப் படை
» துருக்கி விமானங்களுக்கு ஈராக்கில் தடை
» ஈராக்கில் பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியில் 13 பேர் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|