Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஞாபக சக்தியின் பின்னணி!
5 posters
Page 1 of 1
ஞாபக சக்தியின் பின்னணி!
மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான்.
உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கை களையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது.
அதேபோல, கால்குலேட்டர் போல விரைவாகக் கணக்குகளைச் செய்து முடிக்கும் நபர்களும் உள்ளனர். அத்தகையவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனில் ஏறக்குறைய 50& 60 சதவிகிதத்தையே பயன்படுத்துகின்றனர். பல்வேறு வழிகளில், பல்வேறு புலன்களின் மூலம் நாம் பலவற்றை அறிகிறோம்.
பார்வை, கேள்வி, சுவை, தொடுபுலன், செயல் ஆகிய பல உணர்வுகளின் மூலம் நமக்கு நினைவு பெறப்படுகிறது. பல்வேறு புலன்களின் மூலம் நமது நினைவுக்குப் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரப்படுகின்றன. சாதாரணமாக, ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலமாகவே நினைவு ஏற்படுகிறது.
பெருமளவுச் செய்திகள் பார்வையின் மூலமாகவே பெறப்படுகின்றன. இதைச் சரிவரப் பயன்படுத்த வேண்டும். எனினும், பிறபுலன்களை நன்கு தூண்டிவிடுவதும் அவசியமாகும். பல் வேறு புலன்களின் மூலம் பெறப்படும் விவரங்களைத்தான் மனிதனால் நன்கு நினைவு வைத்துக்கொள்ள முடிகிறது.
ஒரு முக்கியமான வாசகத்தைப் படித்துப் புரிந்துகொண்டபின், அதை உரக்க மீண்டும் சொல்வது பயனளிக்கும். அதன் மூலம் கேள்விப் புலனும், செயல் பதிவும் நன்கு வலுப்பெறும். கிடைத்த விவரங்களை நினைவில் கொண்டிருப்பதை பிம்ப நினைவு என்று கூறலாம். அந்த விவரங்கள் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து, பழையவற்றுக்கும், புதியவற்றுக்கும் தொடர்புகளை நிறுவுவது தர்க்க நினைவு ஆகும்.
அதனால்தான் நாம் சரிவர அறிந்திராதவற்றை விட, நன்கு அறிந்துள்ளவற்றை நினைவில் வைத்திருப்பது எளிதாக உள்ளது. பொருள் புரியும் வார்த்தைகளை நினைவில் கொள்வது, பொருளற்ற சொற்குவியலை நினைவில் வைத்திருப்பதை விட எளிதல்லவா? உணர்ச்சி நினைவும் மக்களுக்கு உண்டு.
அறிவு அல்லது தர்க்க நினைவைக் காட்டிலும் உணர்ச்சி நினைவு வலுவானது. அதனால்தான் சுவையான புத்தகங்களை வாசிப்பது, திரைப்படங்களையும், நாடகங்களையும் காண்பது போன்றவை நம் நினைவை விட்டு அகலாதிருக்கிறது. ஆகவே நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றில் சில சுவையான அம் சங்களைக் கண்டுபிடித்தால் அவற்றை எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஞாபக சக்தியின் பின்னணி!
வேடிக்கை கதை ஒன்று:-
-
மத போதகர் என்ன சொல்கிறார் என்பதில் கவனமில்லை...
காரணம், குடையை எங்கே தவற விட்டோம் என்ற கவலை...!
-
அப்போது மத போதகர் சொன்னார் ''விபசாரம் செய்யாதீர்...''
-
குடையை தவற விட்டவர், நிம்மதியானார். குடையை
எங்கே தவறவிட்டோம் என்ற ஞாபகம் வந்துவிட்டதால்..!!
-
-
மத போதகர் என்ன சொல்கிறார் என்பதில் கவனமில்லை...
காரணம், குடையை எங்கே தவற விட்டோம் என்ற கவலை...!
-
அப்போது மத போதகர் சொன்னார் ''விபசாரம் செய்யாதீர்...''
-
குடையை தவற விட்டவர், நிம்மதியானார். குடையை
எங்கே தவறவிட்டோம் என்ற ஞாபகம் வந்துவிட்டதால்..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஞாபக சக்தியின் பின்னணி!
மத போதகரின் அறிவுரையில் தெழிந்து விட்டார் போல்.rammalar wrote:வேடிக்கை கதை ஒன்று:-
-
மத போதகர் என்ன சொல்கிறார் என்பதில் கவனமில்லை...
காரணம், குடையை எங்கே தவற விட்டோம் என்ற கவலை...!
-
அப்போது மத போதகர் சொன்னார் ''விபசாரம் செய்யாதீர்...''
-
குடையை தவற விட்டவர், நிம்மதியானார். குடையை
எங்கே தவறவிட்டோம் என்ற ஞாபகம் வந்துவிட்டதால்..!!
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஞாபக சக்தியின் பின்னணி!
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஞாபக சக்தியின் பின்னணி!
சிறந்த தகவலுக்கு நன்றி தல :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சக்தியின் உபதேசங்கள்
» படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை
» பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி!
» பின்னணி பாடகி சின்மயி ..
» அல் அக்ஸா மசூதியின் பின்னணி...........
» படுக்கையறை! மனித சக்தியின் பொக்கிஷ அறை
» பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களின் பின்னணி!
» பின்னணி பாடகி சின்மயி ..
» அல் அக்ஸா மசூதியின் பின்னணி...........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum