Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
செவ்வாய் கிரகத்திற்கு பயணம் - சிறுநீரையே தண்ணீராக குடிக்க வேண்டும்..?
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
செவ்வாய் கிரகத்திற்கு பயணம் - சிறுநீரையே தண்ணீராக குடிக்க வேண்டும்..?
சூரிய மண்டலத்தின் சிகப்பு கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு திருமணமான ஒரு ஜோடியை அனுப்புவதற்கான திட்டத்தை அமெரிக்க பணக்கராரன டென்னிஸ் டிட்டோ அறிமுகம் செய்துள்ளார். இவர் 2001-ம் ஆண்டு முதல் முதலாக விண்வெளிக்கு சென்று வந்த சுற்றுலாப்பயணி ஆவார்.
முதல் முறையாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் 2018-ம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை சுற்றி வர கிரகங்களிடையேயான இந்த பயணம் 501 நாட்கள் ஆகும். இதில் பயணம் செய்வதற்கு ஒரு ஜோடி தேர்வு செய்யப்பட உள்ளது.
டிட்டோவின் இந்த அறிவிப்பை அடுத்து, விண்வெளி பற்றி ஆர்வம் உள்ள ஏராளமானோர் விண்ணப்பங்கள் அனுப்பி வருகின்றனர். இவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஜோடியானது, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஒரு விண்வெளி கலத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக சூரிய மண்டலத்தின் வழியாக செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்வார்கள்.
இந்த கிரகங்களிடையேயான பயணத்தின் போது, நீர்ச்சத்து குறைந்த திட உணவை சாப்பிடுவதுடன், சுத்திகரிக்கப்பட்ட அவர்களின் சிறுநீரையே தண்ணீராக குடிக்க வேண்டும். மறுசுழற்சி முறையில் காற்றை சுவாசிக்க வேண்டும்.
தைரியமான இந்த பயணத்திற்கு ஆர்வலர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மார்ஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» செவ்வாய் கிரகத்திற்கு நவீன எந்திரத்தை அனுப்பியது நாஸா
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்.
» நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ?
» நமது பூமி கிரகத்திற்கு 2 சந்திரன்கள்: புதிய ஆய்வில் தகவல்.
» நாசா' வின் செவ்வாய் பயணம்: முக்கிய பங்காற்றிய இந்தியர்
» 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பயணிக்கலாம்: விஞ்ஞானிகள் தகவல்.
» நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ?
» நமது பூமி கிரகத்திற்கு 2 சந்திரன்கள்: புதிய ஆய்வில் தகவல்.
» நாசா' வின் செவ்வாய் பயணம்: முக்கிய பங்காற்றிய இந்தியர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|